Nenjorathil Female Lyrics

Here is the Nenjorathil Female Song Lyrics in Tamil / English. Select any below option.


Nenjorathil Female Lyrics in English

Film / Album : Pichaikkaran

Lyrics Writer : Annamalai

Singer : Supriya Joshi

Music by : Vijay Antony

Female : Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..ooohhh..

Kadigarathil thuli nodi nerathil
Endhan uyirodu kalandhu vittaai..ooohhh..

Ennaku ennanathu
Manam thadumaruthu
Vizhi unnai thedithaan oduthu..
Theduthu.. ooohhh..

Female : Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..ooohhh..

Female : En kaaladi mannil pathinthalum
Naan nooradi uyaram mithakiren
Nee ooradi thooram pirinthaalum
En uyiril valiyai unargiren

Puthu kollaikaaran neeyo
En nenjai kaanavillai
Naan unnai kanda pinaal
En kangal thoongavillai

Female : Idaiveli kuraindhu
Iruvarum irukka
Oru thuli mazhaiyil
Iruvarum kulika
Yen indha aasai
Aayiram aasai
Ennai mayakki vittaayae..

Female : Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..ooohhh..

Female : Un kaigal thotta idam paarthu
Naan aayiram mutham kodukiren
Siru kaagitham kaiyil kidaithalum
Un peyarai ezhuthi rasikiren

Un kannai urthu paarthaal
Latcham vaarthai sollum
Athil yetho ondru ennai
Engo thooki sellum

Female : Oru kudai pidithu iruvarum nadaka
Viral nuni urasi veethiyai kadaka
Yen intha aasai
Aayiram aasai
Ennai mayaki vittaayae..

Female : Nenjorathil en nenjorathil
Ennai ariyaamal nuzhaindhu vittaai..ooohhh..

Ennaku ennanathu
Manam thadumaruthu
Vizhi unnai thedithaan oduthu..
Theduthu.. ooohhh..


Nenjorathil Female Paadal Varigal in Tamil

Movie / Album : Pichaikkaran

Lyrics Writer : Annamalai

பாடகி : சுப்ரியா ஜோஷி

இசையமைப்பாளா் : விஜய் அன்டனி

பெண் : நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்துவிட்டாய்…… ஓ…..
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓ…

பெண் : எனக்கு என்னானது
மனம் தடுமாறுது விழி உனைத்
தேடித்தான் ஓடுது தேடுது… ஓ…….

பெண் : நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்துவிட்டாய்…… ஓ…..

பெண் : என் காலடி மண்ணில்
பதிந்தாலும் நான் நூறடி
உயரம் மிதக்கிறேன் நீ ஓரடி
தூரம் பிாிந்தாலும் என் உயிாில்
வலியை உணா்கிறேன்

பெண் : புது கொள்ளைக்காரன்
நீயோ என் நெஞ்சைக் காணவில்லை
நான் உன்னைக்கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை

பெண் : இடைவெளி குறைந்து
இருவரும் இருக்க ஒரு துளி
மழையில் இருவரும் குளிக்க
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கிவிட்டாயே……..

பெண் : நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்துவிட்டாய்…… ஓ…..

பெண் : உன் கைகள் தொட்ட
இடம் பாா்த்து நான் ஆயிரம்
முத்தம் கொடுக்கிறேன் சிறு
காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்

பெண் : உன் கண்ணை
உற்றுப் பாா்த்தால் லட்சம்
வாா்த்தை சொல்லும் அதில்
ஏதோ ஒன்று என்னை
எங்கோ தூக்கிச் செல்லும்

பெண் : ஒரு குடை பிடித்து
இருவரும் நடக்க விரல் நுனி
உரசி வீதியைக் கடக்க ஏன்
இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கிவிட்டாயே……..

பெண் : நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்துவிட்டாய்…… ஓ…..

பெண் : எனக்கு என்னானது
மனம் தடுமாறுது விழி உனைத்
தேடித்தான் ஓடுது தேடுது… ஓ…….



Nenjorathil Female Lyrics in English

Nenjorathil Female Varigal in Tamil

Other Song in Pichaikkaran Album

Browse the complete film Pichaikkaran songs lyrics.

Movie Pichaikkaran
Music Director Vijay Antony
Lyricist Annamalai
Singer Supriya Joshi

Lyrics Added by: Taransanjay

Contents

Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.