Here is the Nilavoda Thangachi Song Lyrics in Tamil / English. Select any below option.
Nilavoda Thangachi Lyrics in English
Film / Album : Thirupathi Ezhumalai Venkatesa
Lyrics Writer : Kalai Kumar
Singers : Mano , Anuradha Sriram
Music by : S. A. Raj Kumar
Male : Hey nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa
Female : Aahh kannu rendum theekuchi
Enna vanthu theenduchu
Kaadhal theeyai patha vaikka vaa
Male : Mutha mazhai peiyum neram
Moodu konjam yerumaa
Female : Pathamadai paai kooda
Paattu paadi aadumaa
Male : Raathiriyil vithaiyai kaattidavaa
Female : Kathiriyai kannula vachidavaa
Male : Hey Nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa
Female : Eii kannu rendum theekuchi
Enna vanthu theenduthu
Kaadhal theeyai patha vaikka vaa
Male : Pacharisi pallukkaaga
Pathu latcham tharuvenae
Female : Pathu latcham venaamunga
Paasam mattum pothumae
Male : Thuduppu iduppukku naanenna
Kodukka vendumaa
Female : Ottiyaanamai un kaigal
Maari pogumaa
Male : Ada ennodu jodi sernthu
Nee kulikka vaa
Female : Un muthugu theikka naanum
Poothirukkavaa
Male : Haiyo othigaiya ippavae vachukkavaa va va
Female : Kuthagaiyaa mothamum thanthida va va va
Male : Hey nilavoda
Female : Ohhh
Male : Naanum ipo
Female : Un katchi
Male : Pakkam vanthu panthi vaikka vaa
Female : Aahh kannu rendum
Male : Theekuchi
Female : Enna vanthu
Male : Theenduchu
Female : Kaadhal theeyai patha vaikka vaa
Female : Kannathula othatta vachu
Kolam onnu podavaa
Ennai alli kodukkum munnae
Unnai alli kudukkavaa
Female : Irukki anaikkavae
Eppothum irutta thedavaa
Sarukku paaraiyae un tholil
Vazhukki paarkavaa
Female : Athaannu suthura alli
Thandaagavaa
Un kaiyil suthura malli
Chendaagavaa
Female : Vethalaiyaa unnaiyae mennudavaa
Kuppam onnu kuppunu pathikkavaa vaa vaa vaa
Male : Hey nilavoda thangachi
Naanum ippo un katchi
Pakkam vanthu panthi vaikka vaa
Female : Kannu rendum theekuchi
Enna vanthu theenduchu
Kaathal theeyai patha vaikka vaa
Male : Mutha mazhai peiyum neram
Moodu konjam yerumaa
Female : Pathamadai paai kooda
Paattu paadi aadumaa
Male : Raathiriyil vithaiyai kaattidavaa
Female : Kathiriyai kannula vachidavaa
Male : Raathiriyil vithaiyai kaattidavaa
Female : Kathiriyai kannula vachidavaa
Nilavoda Thangachi Paadal Varigal in Tamil
Movie / Album : Thirupathi Ezhumalai Venkatesa
Lyrics Writer : Kalai Kumar
பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுச்சு
காதல் தீயை பத்த வைக்க வா
ஆண் : முத்த மழை பெய்யும் நேரம்
மூடு கொஞ்சம் ஏறுமா
பெண் : பத்தமடை பாய் கூட
பாட்டு பாடி ஆடுமா
ஆண் : ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா
ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண் : ஏய் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுது
காதல் தீயை பத்த வைக்க வா
ஆண் : பச்சரிசி பல்லுக்காக பத்து லட்சம் தருவேனே
பெண் : பத்து லட்சம் வேணாமுங்க பாசம் மட்டும் போதுமே
ஆண் : துடுப்பு இடுப்புக்கு நானென்ன கொடுக்க வேண்டுமோ
பெண் : ஒட்டியாணமாய் உன் கைகள் மாறிப் போகுமா
ஆண் : அட என்னோடு ஜோடி சேர்ந்து நீ குளிக்க வா
பெண் : உன் முதுக தேய்க்க நானும் பூத்திருக்கவா
ஆண் : ஹையோ ஒத்திகைய இப்பவே வச்சுக்கவா வா வா
பெண் : குத்தகையா மொத்தமும் தந்திட வா வா வா
ஆண் : ஹே நிலாவோட
பெண் : ஓ
ஆண் : நானும் இப்போ
பெண் : உன் கட்சி
ஆண் : பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும்
ஆண் : தீக்குச்சி
பெண் : என்ன வந்து
ஆண் :தீண்டுச்சு
பெண் : காதல் தீயை பத்த வைக்க வா
பெண் : கன்னத்துல ஒதட்ட வச்சு
கோலம் ஒண்ணு போடவா
என்னை அள்ளி கொடுக்கும் முன்னே
உன்னை அள்ளி குடுக்கவா
பெண் : இறுக்கி அணைக்கவே
எப்போதும் இருட்ட தேடவா
சறுக்கு பாறையே உன் தோளில்
வழுக்கி பார்க்கவா
பெண் : அத்தான்னு சுத்துற அல்லித் தண்டாகவா
உன் கையில் சுத்துற மல்லிச் செண்டாகவா
வெத்தலையா உன்னையே மென்னுடவா
குப்பம் ஒண்ணு குப்புன்னு பத்திக்கவா வா வா
ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி
நானும் இப்போ உன் கட்சி
பக்கம் வந்து பந்தி வைக்க வா
பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி
என்ன வந்து தீண்டுச்சு
காதல் தீயை பத்த வைக்க வா
ஆண் : முத்த மழை பெய்யும் நேரம்
மூடு கொஞ்சம் ஏறுமா
பெண் : பத்தமடை பாய் கூட
பாட்டு பாடி ஆடுமா
ஆண் : ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா
ஆண் : ராத்திரியில் வித்தையை காட்டிடவா
பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா….
Nilavoda Thangachi Lyrics in English
Nilavoda Thangachi Varigal in Tamil
Other Song in Thirupathi Ezhumalai Venkatesa Album
Browse the complete film Thirupathi Ezhumalai Venkatesa songs lyrics.
Movie | Thirupathi Ezhumalai Venkatesa |
Music Director | S. A. Raj Kumar |
Lyricist | Kalai Kumar |
Singer | Anuradha Sriram, Mano |
Lyrics Added by: Boornaya
Contents
Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.