Ozhaikka Porandha Chinna Lyrics

Here is the Ozhaikka Porandha Chinna Song Lyrics in Tamil / English. Select any below option.


Ozhaikka Porandha Chinna Lyrics in English

Film / Album : Melam Kottu Thaali Kattu

Lyrics Writer : Thirupathooran

 Singers : Mano, Krishnaraj , R. Sulakhchana

Music by : Premasrikemadasa

Male : Ozhaikka porandha chinna thambhi
Unakku oru saedhi
Nee ozhachu ozhachu vazhkaiyilae
Kandadhenna needhi

Male : Ozhaikka porandha chinna thambhi
Unakku oru saedhi
Nee ozhachu ozhachu vazhkaiyilae
Kandadhenna needhi

Male : Ada ottu pottu thalaivarnnu yethukittadhaalae
Ippa maattikkittom innum kooda valaralaiyae moola
Innum porumai enna urimai ketka nimirthikadaa thozha

Male : Ozhaikka porandha chinna thambhi
Unakku oru saedhi
Nee ozhachu ozhachu vazhkaiyilae
Kandadhenna needhi

Male : Annae annae konjam iru
Naan aaranju muttaayi kondu varen

Dialogue : ………………….

Male : Aandukku oru murai nadakkudhannae
Dei dei
Aaranju muttaaiyi ketkkudhannae
Vaanginadha thinga vidu nee
Venumunnu unnoda panga edu

Male : Eesan vandhu padiyalandha
Kaalam ellam pochu ada
Ration vandhu padiyalakkum kaalam ippo aachu
Eesan vandhu padiyalandha
Kaalam ellam pochu ada
Ration vandhu padiyalakkum kaalam ippo aachu

Male : Raama raama raghuraama inga
Naanga mattum kastapatta saridhaana

Male : Inga panakkaaran veetilathaan
Bagavaana serthu vechaan

Female : Ettu kallu poo manakkum
Ennazhagil oor mayangum
Naan kattikka thaan aasappattu
Andha karna raasa vandhu ninnaan
Othukada othikada
Uruthula en manasu pathikkumada

Male : Veedhiyila jaadhi perai
Azhichadhukku vanakkam
Adhu palliyilae azhiyalaiyae
Angae enna kozhappam
Veedhiyila jaadhi perai
Azhichadhukku vanakkam
Adhu palliyilae azhiyalaiyae
Angae enna kozhappam

Male : Enniki ozhiyuradhu lanja leelai
Adhu idiyaappa munaiya thedura vela
Ada mudiyadhavan odhungi nillu
Mudikka poren vaazhthu sollu

Male : Ozhaikka porandha chinna thambhi
Unakku oru saedhi
Nee ozhachu ozhachu vazhkaiyilae
Kandadhenna needhi

Male : Ada ottu pottu thalaivarnnu yethukittadhaalae
Ippa maattikkittom innum kooda valaralaiyae moola
Innum porumai enna urimai ketka nimirthikadaa thozha

Male : Ozhaikka porandha chinna thambhi
Unakku oru saedhi
Nee ozhachu ozhachu vazhkaiyilae
Kandadhenna needhi


Ozhaikka Porandha Chinna Paadal Varigal in Tamil

Movie / Album : Melam Kottu Thaali Kattu

Lyrics Writer : Thirupathooran

பாடகர்கள் : மனோ, ஆர். சுலக்ஷனா மற்றும் கிருஷ்ணராஜ்

இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா

ஆண் : ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ
ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி
ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ
ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி

ஆண் : அட ஓட்டுப் போடு தலைவர்ன்னு ஏத்துக்கிட்டதாலே
இப்ப மாட்டிக்கிட்டோம் இன்னும் கூட வளரலையே மூள
இன்னும் பொறுமை என்ன உரிமை கேட்க நிமிர்த்திக்கடா தோள

ஆண் : ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ
ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி

ஆண் : அண்ணே அண்ணே கொஞ்சம் இரு நான்
ஆரஞ்சு முட்டாயி கொண்டு வரேன்

டயலாக் : …………………

ஆண் : ஆண்டுக்கு ஒரு முறை நடக்குதண்ணே
ஆரஞ்சு முட்டாயி கேடக்குதண்ணே
வாங்கினத தின்ன விடு நீ
வேணுன்னா உன்னோட பங்க எடு….

ஆண் : ஈசன் வந்து படியளந்த காலமெல்லாம் போச்சு அட
ரேஷன் வந்து படியளக்கும் காலம் இப்போ ஆச்சு

ஆண் : ராமா ராமா ரகுராமா இங்க
நாங்க மட்டும் கஷ்ட்டப்பட்டா சரிதானா

ஆண் : இங்க பணக்காரன் வீட்டிலத்தான்
பகவானும் சேத்து வச்சான்

பெண் : எட்டுக் கல்லு பூ மணக்கும் என்னழகில் ஊர் மயங்கும்
நான் கட்டிக்கத்தான் ஆசப்பட்டு
அந்த கர்ண ராசா வந்து நின்னான்
ஒத்திக்கடா ஒத்திக்கடா உருத்துல என் மனசு பத்திக்கும்டா

ஆண் : வீதியில ஜாதி பேரை அழிச்சதுக்கு வணக்கம்
அது பள்ளியிலே அழியலையே எங்கே என்ன கொழப்பம்

ஆண் : என்னக்கி ஒழியறது லஞ்ச லீலை
அது இடியாப்ப முனைய தேடுற வேல
அட முடியாதவன் ஒதுங்கி நில்லு
முடிக்கப் போறேன் வாழ்த்து சொல்லு

ஆண் : ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ
ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி
அட ஓட்டுப் போடு தலைவர்ன்னு ஏத்துக்கிட்டதாலே
இப்ப மாட்டிக்கிட்டோம் இன்னும் கூட வளரலையே மூள
இன்னும் பொறுமை என்ன உரிமை கேட்க நிமிர்த்திக்கடா தோள

ஆண் : ஒழைக்க பொறந்த சின்னத்தம்பி உனக்கு ஒரு சேதி நீ
ஒழச்சு ஒழச்சு வாழ்க்கையிலே கண்டதென்ன நீதி



Ozhaikka Porandha Chinna Lyrics in English

Ozhaikka Porandha Chinna Varigal in Tamil

Other Song in Melam Kottu Thaali Kattu Album

Browse the complete film Melam Kottu Thaali Kattu songs lyrics.

Movie Melam Kottu Thaali Kattu
Music Director Premasrikemadasa
Lyricist Thirupathooran
Singer Krishnaraj, Mano, R. Sulakhchana

Lyrics Added by: Khaviyan

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.