Padichu Ennatha Kizhikka Pora Lyrics

Here is the Padichu Ennatha Kizhikka Pora Song Lyrics in Tamil / English. Select any below option.


Padichu Ennatha Kizhikka Pora Lyrics in English

Film / Album : Ore Oru Gramathiley

Lyrics Writer : Vaali

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Padichu ennatha kilikka porada
Namma pozhappa nadatha padippu ethukkuda
Yaara irundha podhum
Rendu kaalaal nadakka venum
Kaalaal nadakkum yaarum
Idha poda thaanae venum
Adhuvum maranthutaa namma kitta
Nikkanum muttaapayalae

Male : Muttapayanga padikka venamaa
Namma munnera thaan thuduikka venaama
Mazhaikku kooda neeyum
Pallikoodathil othungavillai

Male : Padippu vaasana yedhu
Inga seruppu vaasana aachu
Paattan parambara appanoda nikkattum
Pillaikku venam

Male : Padichu ennatha kilikka porada
Male : Haan
Male : Namma pozhappa nadatha padippu ethukkuda

Male : Karuma veeraruu naattai aanda kaamaraasaru
Kalooriyila thaan padichu thalaivar aanaaraa
Karuma veeraruu naattai aanda kaamaraasaru
Kalooriyila thaan padichu thalaivar aanaaraa
Aringar annaa idhaya kani mgryaara nee paaru
Podhu ariva valathukittu modhal amaichar aanaaru

Male : Annaalil thaan padikka aagathatha enni thaan
Inaalil pallikoodam yeraalama katti thaan
Sathunavum udaiyum koduthu thaan
Padikka solluraapula

Male : Muttapayanga padikka venamaa
Namma munnera thaan thuduikka venaama

Male : Nee padichu ennatha kilikka porada
Male : Haan
Male : Namma pozhappa nadatha padippu ethukkuda

Male : Arasana nambi purusana kai vitta kadhaiyaa
Kaiyila irukkira tholila vittutu pogaadhae
Uyara uyara thaan melae paranthu ponaalum
Oor kuruviyum thaan periya parundhu aagaathae

Male : Seruppu thacha tholilaali stalinnu aanaaru
Segappu kodi yethi vechu russiyava thaan aandaaru

Male : Annaatu makkalai pol inaataiyum ennadhae
Pattaali melae vandhaa paataalikkae thaangaadhae
Seruppu thaikkira nee padikalaam
Padichaa seruppu thaippiyaaa

Male : Padichu ennatha ….
Namma pozhappa nadatha padippu ethukkuda

Male : Mazhaikku kooda neeyum
Pallikoodathil othungavillai

Male : Aamaamaa

Male : Padippu vaasana yedhu
Inga seruppu vaasana aachu
Male : Hmm
Male : Paattan parambara appanoda nikkattum
Pillaikku venam

Male : Muttapayanga padikka venamaa
Male : Venaam venaam poo
Male : Namma munnera thaan thuduikka venaama


Padichu Ennatha Kizhikka Pora Paadal Varigal in Tamil

Movie / Album : Ore Oru Gramathiley

Lyrics Writer : Vaali

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா
நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா
யாராயிருந்த போதும்
ரெண்டு காலால் நடக்க வேணும்
காலால் நடக்கும் யாரும்
இதப் போடத்தானே வேணும்
அதுவும் மறந்துட்டா நம்ம கிட்ட
நிக்கணும் முட்டாப்பயலே

ஆண் : முட்டாப்பயங்க படிக்க வேணாமா
நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா
மழைக்கு கூட நீயும்
பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்ல

ஆண் : படிப்பு வாசன ஏது இங்க
செருப்பு வாசன ஆச்சு
பாட்டன் பரம்பர அப்பனோட நிக்கட்டும்
பிள்ளைக்கு வேணாம்

ஆண் : படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா
ஆண் : ஹான்
ஆண் : நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண் : கரும வீரரு நாட்டையாண்ட காமராசரு
கல்லூரியிலதான் படிச்சு தலைவரானாரா
கரும வீரரு நாட்டையாண்ட காமராசரு
கல்லூரியிலதான் படிச்சு தலைவரானாரா
அறிஞர் அண்ணா இதயக்கனி எம்ஜியார நீ பாரு
பொது அறிவ வளத்துக்கிட்டு மொதலமைச்சரு ஆனாரு

ஆண் : அந்நாளில் தான் படிக்க ஆகாதத எண்ணித்தான்
இந்நாளில் பள்ளிக்கூடம் ஏராளமா கட்டித்தான்
சத்துணவும் உடையும் கொடுத்துத்தான்
படிக்க சொல்லுறப்போ

ஆண் : முட்டாப்பயங்க படிக்க வேணாமா
நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா

ஆண் : நீ படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா
ஆண் : ஹான்
ஆண் : நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண் : அரசன நம்பி புருஷன கை விட்ட கதையா
கையில இருக்கிற தொழில விட்டுட்டு போகாதே
உயர உயரத்தான் மேலே பறந்து போனாலும்
ஊர்க்குருவியும்தான் பெரிய பருந்து ஆகாதே

ஆண் : செருப்பு தச்ச தொழிலாளி ஸ்டாலின்னு ஆனாரு
செகப்பு கொடி ஏத்தி வச்சு ரஷ்யாவத்தான் ஆண்டாரு

ஆண் : அந்நாட்டு மக்களைப் போல் இந்நாட்டையும் எண்ணாதே
பாட்டாளி மேலே வந்தா பாட்டாளிக்கே தாங்காதே
செருப்பு தைக்கிற நீ படிக்கலாம் படிச்சா
செருப்பு தைப்பியா…..

ஆண் : படிச்சு என்னத்த
நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண் : மழைக்கு கூட நீயும்
பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்ல..
ஆண் : ஆமாமா
ஆண் : படிப்பு வாசன ஏது இங்க செருப்பு வாசன ஆச்சு

ஆண் : பாட்டன் பரம்பர அப்பனோட நிக்கட்டும்
பிள்ளைக்கு வேணாம்
ஆண் : ஹ்ம்ம்

ஆண் : முட்டாப்பயங்க படிக்க வேணாமா..
ஆண் : வேணா வேணா
ஆண் : நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா
ஆண் : எதுத்தா பேசுறே ராஸ்கோலு…அறிவு கெட்ட…..



Padichu Ennatha Kizhikka Pora Lyrics in English

Padichu Ennatha Kizhikka Pora Varigal in Tamil

Other Song in Ore Oru Gramathiley Album

Browse the complete film Ore Oru Gramathiley songs lyrics.

Movie Ore Oru Gramathiley
Music Director Ilayaraja
Lyricist Vaali
Singer Ilayaraja

Lyrics Added by: Gowreeshan

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.