Here is the Pidikkudhae Song Lyrics in Tamil / English. Select any below option.
Pidikkudhae Lyrics in English
Film / Album : Sigaram Thodu
Lyrics Writer : Yugabharathi
Singers : Jithin Raj , Shreya Ghosal
Music by : D. Imman
Female : Pidikkudhae
Thirumba thirumba unnai
Pidikkudhae
Thirumba thirumba unnai
Female : Edharkku
Unnai pidithadhendru
Theriya villayae
Therindhu
Kolla thunindha ullam
Tholaindhadhu unmaiyae
Female : Pidikkudhae
Male : Thirumba thirumba unnai
Pidikkudhae
Thirumba thirumba unnai
Male : Edharkku
Unnai pidithadhendru
Theriya villayae
Therindhu kolla
Thunindha ullam
Tholaindhadhu unmaiyae
Male : Pidikkudhae
Thirumba thirumba unnai
Pidikkudhae…
Female : Ho anbae
Un kaigal theenda
Hormonegal moongil aaga
Sangeedham padikkudhae
Sandhosham vedikkudhae
Male : Saagamal
Vaazhvadharku
Kaadhal undu enbadhai
Sonnayae
Neril vandhu nee
Enakku devadhai
Female : Edhilumae
Unnai arigiren anbae
Unadhu ninaivil
Ennaiyum pidikkudhae
Female : Pidikkudhae
Thirumba thirumba unnai
Male : Pidikkudhae
Thirumba thirumba unnai
Male : Ippodhu thooravillai
Endraalum vaanavillai
Unnalae rasikiren
Thannalae sirikiren
Female : Kannadi pondra nenjil
Kann erindhu pogiraai
Vaazhaadha naalai kooda
Serthu vaazha vaikkiraaai
Male : Arugilae nirkum
Aruvi nee anbae
Unadhu azhagil
Nanaiya pidikudhae… pidikkudhae
Female : Pidikkudhae
Male : Pidikkudhae
Thirumba thirumba unnai
Female : Pidikkudhae
Thirumba thirumba unnai
Male : Edharkku
Unnai pidithadhendru
Theriya villayae
Female : Therindhu kolla
Thunindha ullam
Tholaindhadhu unmaiyae
Female : Pidikkudhae Male : hmm mmhmmm…
Male : Pidikkudhae ..
Pidikkudhae Paadal Varigal in Tamil
Movie / Album : Sigaram Thodu
Lyrics Writer : Yugabharathi
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : ஜிதின் ராஜ்
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பிடிக்குதே திரும்ப திரும்ப
உன்னை
பெண் : எதற்கு
உன்னை பிடித்ததென்று
தெரியவில்லையே தெரிந்து
கொள்ள துணிந்த உள்ளம்
தொலைந்ததுண்மையே
பெண் : பிடிக்குதே
ஆண் : திரும்ப திரும்ப
உன்னை பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
ஆண் : எதற்கு உன்னை
பிடித்ததென்று தெரியவில்லையே
தெரிந்துகொள்ள துணிந்த உள்ளம்
தொலைந்ததுண்மையே
ஆண் : பிடிக்குதே
திரும்ப திரும்ப
உன்னை பிடிக்குதே
பெண் : ஹோ.. அன்பே
உன் கைகள் தீண்ட
ஹார்மோன்கள் மூங்கில்
ஆக சங்கீதம் படிக்குதே
சந்தோசம் வெடிக்குதே
ஆண் : சாகாமல்
வாழ்வதற்கு காதல்
உண்டு என்பதை
சொன்னாயே நேரில்
வந்து நீ எனக்கு தேவதை
பெண் : எதிலுமே
உன்னை அறிகிறேன்
அன்பே உனது நினைவில்
எனையும் பிடிக்குதே
பெண் : பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
ஆண் : பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
ஆண் : இப்போது தூரவில்லை
என்றாலும் வானவில்லை
உன்னாலே ரசிக்கிறேன்
தன்னாலே சிரிக்கிறேன்
பெண் : கண்ணாடி போன்ற
நெஞ்சில் கண் எரிந்து
போகிறாய் வாழாத நாளை
கூட சேர்த்து வாழ வைக்கிறாய்
ஆண் : அருகிலே நிற்கும்
அருவி நீ அன்பே உனது
அழகில் நனைய பிடிக்குதே
பெண் : பிடிக்குதே
ஆண் : பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
பெண் : பிடிக்குதே
திரும்ப திரும்ப உன்னை
ஆண் : எதற்கு உன்னை
பிடித்ததென்று தெரியவில்லையே
பெண் : தெரிந்துகொள்ள
துணிந்த உள்ளம்
தொலைந்ததுண்மையே
பிடிக்குதே
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ஹ்ம்
பிடிக்குதே
Pidikkudhae Lyrics in English
Pidikkudhae Varigal in Tamil
Other Song in Sigaram Thodu Album
Browse the complete film Sigaram Thodu songs lyrics.
Movie | Sigaram Thodu |
Music Director | D. Imman |
Lyricist | Yugabharathi |
Singer | Jithin Raj, Shreya Ghoshal |
Lyrics Added by: Kanishan
Contents
Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.