Here is the Ponmalai Pozhudhu Song Lyrics in Tamil / English. Select any below option.
Ponmalai Pozhudhu Lyrics in English
Film / Album : Leelai
Singer : Benny Dayal
Music by : Satish Chakravarthy
Male : Ponmalai pozhudhu
Sigappazhagu
Un kobam yay yay yay
Azhago azhagu
Oru roja poovin mullum
Thuli azhagu
Un kannil kovam yay yay
Azhago azhagu
Male : Nee kaadhal sollum
Tamizh azhagu
Nee paadum killai
Mozhi noorazhagu
Ennai nee thitti thitti pesum
Kochai tamizho mudivae illa
Azhago azhagu yay yay…
Male : Ponmalai pozhudhu
Sigappazhagu
Un kobam yay yay yay
Azhago azhagu
Male : Un koondhal
Kaatril aadidum pozhuthu
Oru spring time vaasam
Poothidum azhagu… ooh
Male : Un kaigal koondhal kothida
Pookal vaasam car-in ullae veesida
Summer time -in veppathodu neeyum
Kothipathu oru azhagu
Male : Nee ennai vittu
Dhooram sendrida
Saalai engum kodi
Ilaigal udhirnthida
Autumn leaves-um
Unnai polae sigappaai
Muraipadhu oru azhagu
Male : Winter enbathu
Kodumai aanathu
Unthan mounam
Moodukindra pani athu
Konjam konjam uruga koodaatha
Male : Ponmalai pozhudhu
Sigappazhagu
Un kobam yay yay yay
Azhago azhagu
Oru roja poovin mullum
Thuli azhagu
Un kannil kovam yay yay
Azhago azhagu
Chorus : Yay..yay yay yay yay….
Male : Orr jannal thonridum
Pournami nilavu
En kaadhali mugamo
Athai vida azhagu.. ooh
Male : Venmathiyin mugathai kandathum
Latcham latcham kavignar
Kavithai kondathum
Kodi mayilgal thalli nindru
Paadi rasithana – athanazhagu
Male : I love you endru
Moondrae vaarthayil
Haiku kavithai naanum
Sonna velayil
Punnagaika jannalukku pinnaal
Olindhathu oru azhagu
Male : Nilavum erangi boomi vanthathu
Enthan thozhil saainthu kondu nindrathu
Enna maayam anbae solvaaya
Male : Ponmalai pozhudhu
Sigappazhagu
Un kobam yay yay yay
Azhago azhagu
Oru roja poovin mullum
Thuli azhagu
Un kannil kovam yay yay
Azhago azhagu
Male : Nee kaadhal sollum
Tamizh azhagu
Nee paadum killai
Mozhi noorazhagu
Ennai nee thitti thitti pesum
Kochai tamizho mudivae illa
Azhago azhagu yay yay…
Male : Ponmalai pozhudhu
Sigappu azhagu
Un vetkam – yay yay yay
Azhago azhagu
Chorus : Sigappazhagu..
Un vetkam azhagu azhagu azhagu.. (3)
Ponmalai Pozhudhu Paadal Varigal in Tamil
Movie / Album : Leelai
பாடகர் : பென்னி டயல்
இசையமைப்பாளர் : சதிஷ் சக்ரவர்த்தி
ஆண் : பொன்மாலை
பொழுது சிகப்பழகு
உன் கோபம் யாய்
யாய் யாய் அழகோ
அழகு ஒரு ரோஜா
பூவின் முள்ளும் துளி
அழகு உன் கண்ணில்
கோவம் யாய் யாய்
அழகோ அழகு
ஆண் : நீ காதல்
சொல்லும் தமிழ்
அழகு நீ பாடும் கிள்ளை
மொழி நூறழகு என்னை
நீ திட்டி திட்டி பேசும் கொச்சை
தமிழோ முடிவே இல்ல அழகோ
அழகு யாய் யாய்
ஆண் : பொன்மாலை
பொழுது சிகப்பழகு
உன் கோபம் யாய்
யாய் யாய் அழகோ
அழகு
ஆண் : உன் கூந்தல்
காற்றில் ஆடிடும்
பொழுது ஒரு ஸ்ப்ரிங்
டைம் வாசம் பூத்திடும்
அழகு ஓ
ஆண் : உன் கைகள்
கூந்தல் கோதிட பூக்கள்
வாசம் காரின் உள்ளே
வீசிட சம்மர் டைமின்
வெப்பத்தோடு நீயும்
கொதிப்பது ஒரு அழகு
ஆண் : நீ என்னை
விட்டு தூரம் சென்றிட
சாலை எங்கும் கொடி
இலைகள் உதிர்ந்திட
அட்டும்ன் லீவிஸ்சும்
உன்னை போலே சிகப்பாய்
முறைப்பது ஒரு அழகு
ஆண் : வின்டர் என்பது
கொடுமை ஆனது உந்தன்
மௌனம் மூடுகின்ற பனி
அது கொஞ்சம் கொஞ்சம்
உருக கூடாதா
ஆண் : பொன்மாலை
பொழுது சிகப்பழகு
உன் கோபம் யாய்
யாய் யாய் அழகோ
அழகு ஒரு ரோஜா
பூவின் முள்ளும் துளி
அழகு உன் கண்ணில்
கோவம் யாய் யாய்
அழகோ அழகு
குழு : யாய் யாய்
யாய் யாய் யாய்
ஆண் : ஓர் ஜன்னல்
தோன்றிடும் பௌர்ணமி
நிலவு என் காதலி முகமோ
அதை விட அழகு ஓ
ஆண் : வெண்மதியின்
முகத்தை கண்டதும்
லட்சம் லட்சம் கவிஞர்
கவிதை கொண்டதும்
கோடி மயில்கள் தள்ளி
நின்று பாடி ரசித்தன
அதன் அழகு
ஆண் : ஐ லவ் யூ என்று
மூன்றே வார்த்தையில்
ஹைக்கூ கவிதை நானும்
சொன்ன வேளையில்
புன்னகைக்க ஜன்னலுக்கு
பின்னால் ஒளிந்தது ஒரு
அழகு
ஆண் : நிலவும் இறங்கி
பூமி வந்தது எந்தன்
தோளில் சாய்ந்து
கொண்டு நின்றது
என்ன மாயம் அன்பே
சொல்வாயா
ஆண் : பொன்மாலை
பொழுது சிகப்பழகு
உன் கோபம் யாய்
யாய் யாய் அழகோ
அழகு ஒரு ரோஜா
பூவின் முள்ளும் துளி
அழகு உன் கண்ணில்
கோவம் யாய் யாய்
அழகோ அழகு
ஆண் : நீ காதல்
சொல்லும் தமிழ்
அழகு நீ பாடும் கிள்ளை
மொழி நூறழகு என்னை
நீ திட்டி திட்டி பேசும் கொச்சை
தமிழோ முடிவே இல்ல அழகோ
அழகு யாய் யாய்
ஆண் : பொன்மாலை
பொழுது சிகப்பு அழகு
உன் வெட்கம் யாய்
யாய் யாய் அழகோ
அழகு
குழு : சிகப்பழகு
உன் வெட்கம் அழகு
அழகு அழகு (3)
Ponmalai Pozhudhu Lyrics in English
Ponmalai Pozhudhu Varigal in Tamil
Other Song in Leelai Album
Browse the complete film Leelai songs lyrics.
Movie | Leelai |
Music Director | Satish Chakravarthy |
Singer | Benny Dayal |
Lyrics Added by: Ravie
Contents
Find the latest song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.