Power Lyrics

Here is the Power Song Lyrics in Tamil / English. Select any below option.


Power Lyrics in English

Film / Album : Jai Bhim

Lyrics Writer : Arivu

Singer : Arivu

Music by : Sean Roldan

Chorus : Kaiyila edu powera
Thuninju edu powera
Vazhi edhum ini illa
Adha thavara

Chorus : Meetu edu powera
Kaettu edu powera
Vazhi adhu thaan
Nammoda thala nimira

Chorus : Tathagata tathagata tathagata
Male : Thirutham kondu vaa
Chorus : Tathagata tathagata tathagata
Male : Arathai yendhi vaa…

Male : Samarasam illai idhu
Samar sari nigaraga
Thuyaram ini yedhu
Thuninthu vaa
Gadhaa gadhaa
Gadhaa gadhaa

Male : Olirattum ini eliyavar
Vizhi mudivodu
Thodanga vazhi yedhu
Muzhangu vaa
Gadhaa gadhaa
Gadhaa gadhaa

Male : Poraadithaan thaan
Vaanganum da
Moochaiyum thaan
Seraama thaan naam irundha
Maatram unda

Chorus : Kaiyila edu powera
Thuninju edu powera
Vazhi edhum ini illa
Adha thavara

Chorus : Meetu edu powera
Kaettu edu powera
Vazhi adhu thaan
Nammoda thala nimira

Male : Eliyavar kural enavae
Chorus : Ha ho ho oo
Male : Muzhangidu idi enavae
Suyanalam ozhinthidavae
Chorus : Ha ho ho oo
Male : Samam yena uyarnthidavae

Male : Yaarukum pothu thaan needhi..aan..
Ooruku unarthidu nee
Chorus : Ha ho ho oo
Male : Perukku vaazhkaya ottama
Nerukku ner ezhu nee
Chorus : Ha ho ho oo

Chorus : Kaettaa thaan kidaikum naa
Adha kedaikkura varaikkum kaettukkada
Kaathaa nee parakkalaam
Unna adaikkira siraiya udachukadaa

Male : Samarasam illai idhu
Samar sari nigaraga
Thuyaram ini yedhu
Thuninthu vaa

Male : Olirattum ini eliyavar
Vizhi mudivodu
Thodanga vazhi yedhu
Muzhangu vaa

Male : …….

Male : Utharavellam podathaan
Nee enakku yaaru
Nikkuravan thaan
Eppodhum unmaiku pakathilae
Aadugal illa
Paakadha veenaga miratti thaan
Aayudham illa
Anbaala nadakkum puratchi thaan

Chorus : Kaiyila edu powera
Thuninju edu powera
Vazhi edhum ini illa
Adha thavara

Chorus : Tathagata tathagata tathagata
Male : Thirutham kondu vaa
Chorus : Tathagata tathagata tathagata
Male : Arathai yendhi vaa

Chorus : Kaiyila edu powera….


Power Paadal Varigal in Tamil

Movie / Album : Jai Bhim

Lyrics Writer : Arivu

பாடகர் : அறிவு

இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன்

குழு : கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல
அத தவிர

குழு : மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான்
நம்மோட தல நிமிர

குழு : ததாகதா ததாகதா ததாகதா
ஆண் : திருத்தம் கொண்டு வா
குழு : ததாகதா ததாகதா ததாகதா
ஆண் : அறத்தை ஏந்தி வா

ஆண் : சமரசம் இல்லை
சமர் இது சரி நிகராக
துயரம் இனி ஏது துணிந்து வா
ததாகதா ததாகதா

ஆண் : ஒளிரட்டும் இனி எளியவர்
விழி முடிவோடு
தொடங்க வழி ஏது முழங்கு வா
ததாகதா ததாகதா

ஆண் : போராடித்தான் வாங்கணும் டா
மூச்சையும் தான்
சேராம தான் நாமிருந்தா
மாற்றம் உண்டா

குழு : கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல
அத தவிர

குழு : மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான்
நம்மோட தல நிமிர

ஆண் : எளியவர் குரல் எனவே
குழு : ஹா ஆஅ…ஹோ…ஓ…
ஆண் : முழங்கிடு இடி எனவே
சுயநலம் ஒழிந்திடவே
குழு : ஹா ஆஅ…ஹோ…ஓ…
ஆண் : சமம் என உயர்ந்திடவே

ஆண் : யாருக்கும் பொது தான் நீதி
ஊருக்கு உணர்த்திடு நீ
குழு : ஹா ஆஅ…ஹோ…ஓ…
ஆண் : பேருக்கு வாழ்க்கைய ஓட்டாம
நேருக்கு நேர் எழு நீ
குழு : ஹா ஆஅ…ஹோ…ஓ…

குழு : கேட்டா தான் கிடைக்கும்னா
அட கெடைக்குற வரைக்கும் கேட்டுக்கடா
காத்தா நீ பறக்கலாம்
உன்ன அடைக்கிற சிறைய ஒடச்சுக்கடா

ஆண் : சமரசம் இல்லை
சமர் இது சரி நிகராக
துயரம் இனி ஏது
துணிந்து வா

ஆண் : ஒளிரட்டும் இனி எளியவர்
விழி முடிவோடு
தொடங்க வழி ஏது
முழங்கு வா

ஆண் : …………

ஆண் : உத்தரவெல்லாம் போடத்தான்
நீ யாரு எனக்கு
நிக்குறவன் தான் எப்போதும்
உண்மைக்கு பக்கத்திலே
ஆடுகள் இல்ல பாக்காத வீணாக
மிரட்டித்தான்
ஆயுதம் இல்ல அன்பால நடக்கும்
புரட்சி தான்

குழு : கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழி ஏதும் இனி இல்ல அத தவிர

குழு : ததாகதா ததாகதா ததாகதா
ஆண் : திருத்தம் கொண்டு வா
குழு : ததாகதா ததாகதா ததாகதா
ஆண் : அறத்தை ஏந்தி வா

குழு : கையில எடு பவர



Power Lyrics in English

Power Varigal in Tamil

Other Song in Jai Bhim Album

Browse the complete film Jai Bhim songs lyrics.

Movie Jai Bhim
Music Director Sean Roldan
Lyricist Arivu
Singer Arivu

Lyrics Added by: Maruthi

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.