Puli Urumuthu Lyrics

Here is the Puli Urumuthu Song Lyrics in Tamil / English. Select any below option.


Puli Urumuthu Lyrics in English

Film / Album : Vettaikaaran

Lyrics Writer : Kabilan

Singers : Ananthu , Mahesh Vinayakram

Music by : Vijay Antony

Male : ……………………………….

Male : Puli urumuthu puli urumuthu
Idi idikudhu idi idikudhu
Kodi parakudhu kodi parakudhu
Vettaikaran varadha paathu

Male : Kola nadunguthu kola nadunguthu
Thudi thudikudhu thudi thudikudhu
Nelakolaikudhu nelakolaikudhu
Vettaikaran varadha paathu

Male : Patta kathi pala palaka
Patti thotti kala kalaka
Parandhu varran vettaikaran
Paamaranin kootukaran

Male : Nikaama odu odu odu odu odu odu
Odu odu odu odu odu odu odu odu
Varan paaru vettaikaran

Male : Puli urumuthu puli urumuthu

Male chorous : Idi idikudhu idi idikudhu

Male : Kodi parakudhu kodi parakudhu

Male chorous : Vettaikaran varadha paathu

Male : Kola nadunguthu kola nadunguthu

Male chorous : Thudi thudikudhu thudi thudikudhu

Male : Nelakolaikudhu nelakolaikudhu

Male chorous : Vettaikaran varadha paathu

Chorous : ………………………….

Male : Yaar ivan yaar ivan yaar ivan
Antha aiyanaar aayutham pol koorivan
Irubathu nagangalum kazhuguda
Ivan irupadhae uzhaguku azhaguda

Male : Adanga maruthaa una azhichiduvaan
Ivan amilatha mondu thinam kudichiduvaan
Ivanoda nyayam thani nyayam
Ada ivanala adangum aniyayam

Male : Podu adiya podu podu adiya podu
Tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa
Podu tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa

Male : Puli urumuthu puli urumuthu

Male chorous : Idi idikudhu idi idikudhu

Male : Kodi parakudhu kodi parakudhu

Male chorous : Vettaikaran varadha paathu

Male : Kola nadunguthu kola nadunguthu

Male chorous : Thudi thudikudhu thudi thudikudhu

Male : Nelakolaikudhu nelakolaikudhu

Male chorous : Vettaikaran varadha paathu

Male chorous : Ashadhoma shargamaya
Dhamasoma jyothirgamaya
Brithyoma amirthamgamaya
Om shanthi shanthi shanthi hee

Male chorous : …………………………………

Male : Yaar ivan yaar ivan yaar ivan
Othaiyaga nadandhu varum oorivan
Sinathuku piranthita sivanada
Ada ivanuku inaidhaan evanada

Male : Ivanuku illada kadivaalam
Ivan varalaatra matridum varungaalam
Thirumbum dhisai ellam ivan irupan
Ivan thimiruku munnala evan irupan

Male : Podu adiya podu podu adiya podu
Tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa
Podu tangaru tangaru tangaru tangaru tangaru tangaru naa

Male : Puli urumuthu puli urumuthu

Chorous : Idi idikudhu idi idikudhu

Male : Kodi parakudhu kodi parakudhu

Male chorous : Vettaikaran varadha paathu

Male : Kola nadunguthu kola nadunguthu

Male chorous : Thudi thudikudhu thudi thudikudhu

Male : Nelakolaikudhu nelakolaikudhu

Male chorous : Vettaikaran varadha paathu

Male : Patta kathi pala palaka
Patti thotti kala kalaka
Parandhu varran vettaikaran
Paamaranin kootukaran

Male : Nikaama odu odu odu odu odu odu
Odu odu odu odu odu odu odu odu
Varan paaru vettaikaran

Male : Puli urumuthu puli urumuthu

Chorous : Idi idikudhu idi idikudhu

Male : Kodi parakudhu kodi parakudhu

Male chorous : Vettaikaran varadha paathu

Male : Kola nadunguthu kola nadunguthu

Male chorous : Thudi thudikudhu thudi thudikudhu

Male : Nelakolaikudhu nelakolaikudhu

Male chorous : Vettaikaran varadha paathu


Puli Urumuthu Paadal Varigal in Tamil

Movie / Album : Vettaikaaran

Lyrics Writer : Kabilan

பாடகர்கள் : அனந்து, மகேஷ் விநாயக்ராம்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : …………………………….

ஆண் : புலி உறுமுது புலி
உறுமுது இடி இடிக்குது
இடி இடிக்குது கொடிப்
பறக்குது கொடிப் பறக்குது
வேட்டைக்காரன் வர்றதப்பாத்து

ஆண் : கொல நடுங்குது
கொல நடுங்குது துடித்துடிக்குது
துடித்துடிக்குது நெலகொலைக்குது
நெலகொலைக்குது வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து

ஆண் : பட்டக்கத்தி பளபளக்க
பட்டித்தொட்டிக் கலகலக்க
பறந்து வர்றான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

ஆண் : நிக்காம ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு வர்றான் பாரு
வேட்டைக்காரன்

ஆண் : புலி உறுமுது
புலி உறுமுது
ஆண் குழு : இடி இடிக்குது
இடி இடிக்குது
ஆண் : கொடிப் பறக்குது
கொடிப் பறக்குது
ஆண் குழு : வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து

ஆண் : கொல நடுங்குது
கொல நடுங்குது
ஆண் குழு : துடித்துடிக்குது
துடித்துடிக்குது
ஆண் : நெலகொலைக்குது
நெலகொலைக்குது
ஆண் குழு : வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து

குழு : ………………………………….

ஆண் : யார் இவன் யார்
இவன் யார் இவன் அந்த
ஐய்யனாா் ஆயுதம்போல்
கூர் இவன் இருபது நகங்களும்
கழுகுடா இவன் இருப்பதே
உலகுக்கு அழகுடா

ஆண் : அடங்க மறுத்தா
உன்ன அழிச்சிடுவான்
இவன் அமிலத்தை மொண்டு
தெனம் குடிச்சிடுவான்
இவனோட நியாயம் தனி
நியாயம் அட இவனால
அடங்கும் அநியாயம்

ஆண் : போடு அடியப்போடு
போடு அடியப்போடு டங்கரு
டங்கரு டங்கரு டங்கரு
டங்கரு டங்கரு னா போடு
டங்கரு டங்கரு டங்கரு
டங்கரு டங்கரு டங்கருனா

ஆண் : புலி உறுமுது
புலி உறுமுது
ஆண் குழு : இடி இடிக்குது
இடி இடிக்குது
ஆண் : கொடிப் பறக்குது
கொடிப் பறக்குது
ஆண் குழு : வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து

ஆண் : கொல நடுங்குது
கொல நடுங்குது
ஆண் குழு : துடித்துடிக்குது
துடித்துடிக்குது
ஆண் : நெலகொலைக்குது
நெலகொலைக்குது
ஆண் குழு : வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து

ஆண் குழு : ………………………

ஆண் : யார் இவன் யார்
இவன் யார் இவன் ஒத்தையாக
நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்குப் பிறந்திட்ட
சிவனடா அட இவனுக்கு
இணைதான் எவனடா

ஆண் : இவனுக்கு இல்லடா
கடிவாளம் இவன் வரலாற்ற
மாற்றிடும் வருங்காலம்
திரும்பும் திசையெல்லாம்
இவன் இருப்பான் இவன்
திமிருக்கு முன்னால எவன்
இருப்பான்

ஆண் : போடு அடியப்போடு
போடு அடியப்போடு டங்கரு
டங்கரு டங்கரு டங்கரு
டங்கரு டங்கரு னா போடு
டங்கரு டங்கரு டங்கரு
டங்கரு டங்கரு டங்கருனா

ஆண் : புலி உறுமுது
புலி உறுமுது
குழு : இடி இடிக்குது
இடி இடிக்குது
ஆண் : கொடிப் பறக்குது
கொடிப் பறக்குது
ஆண் குழு : வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து

ஆண் : கொல நடுங்குது
கொல நடுங்குது
ஆண் குழு : துடித்துடிக்குது
துடித்துடிக்குது
ஆண் : நெலகொலைக்குது
நெலகொலைக்குது
ஆண் குழு : வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து

ஆண் : பட்டக்கத்தி பளபளக்க
பட்டித்தொட்டிக் கலகலக்க
பறந்து வர்றான் வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுக்காரன்

ஆண் : நிக்காம ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
ஓடு ஓடு வர்றான் பாரு
வேட்டைக்காரன்

ஆண் : புலி உறுமுது
புலி உறுமுது
குழு : இடி இடிக்குது
இடி இடிக்குது
ஆண் : கொடிப் பறக்குது
கொடிப் பறக்குது
ஆண் குழு : வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து

ஆண் : கொல நடுங்குது
கொல நடுங்குது
ஆண் குழு : துடித்துடிக்குது
துடித்துடிக்குது
ஆண் : நெலகொலைக்குது
நெலகொலைக்குது
ஆண் குழு : வேட்டைக்காரன்
வர்றதப்பாத்து



Puli Urumuthu Lyrics in English

Puli Urumuthu Varigal in Tamil

Other Song in Vettaikaaran Album

Browse the complete film Vettaikaaran songs lyrics.

Movie Vettaikaaran
Music Director Vijay Antony
Lyricist Kabilan
Singer Ananthu, Mahesh Vinayakram

Lyrics Added by: Namesh

Contents

Find the lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.