Here is the Silatta Pilatta Song Lyrics in Tamil / English. Select any below option.
Silatta Pilatta Lyrics in English
Film / Album : Kanchana 2
Lyrics Writer : Logan
Singers : Jagadeesh Kumar, C. Sathya
Music by : C. Sathya
Male : Hey everybody…heloo
Raghava Lawrence is back
Adrasakkai…Muni
Male : Sillatta pillatta
Pei pannum galatta
Urtaatha mertaatha
Nightla vantha vertaatha
Darrunnum durrunnum
Pei vantha girrinnum
Achaacho ichaacho
Peingala puchaacho
Alarthu olarthu
Thogurthu nagarthu
Adaangu idaangu
Baimaakkeethu kiyamaakeethu
Angakeethu ingakeethu
Engakeethu ullakeethu
Satnukkeethu patnukkeethu
Thatnukeethu otnukeethu
Male : Aiyaiyoo….
Male : Yei arsalu orsalu
Kaiyavuttaa ersalu
Kounthadichi paduthukkadaa
Muni varaandaa
Chorus : Aiyaiyoo….
Aiyaiyoo….
Male : Sundivittaa sillara
Perlavittaa kallara
Saathikinu pothikadaa
Muni varaanda
Chorus : Aiyaiyoo….
Aiyaiyoo….
Male : Yei vyaasarpaadi kaasimaa
Takkunu uruvam pothu paathumaa
Un veetta nalla poottumaa
Sami photo photo photo
Vaangi maatumaa
Chorus : Arsalu
Ayyayyayyayoo
Orsalu
Ayyayyayyayoo
Chorus : Arsalu
Ayyayyayyayoo
Orsalu
Ayyayo ayyo ayyo ayyo
Male : Yei arsalu orsalu
Kaiyavuttaa ersalu
Kounthadichi paduthukkadaa
Muni varaandaa
Male : Sundivittaa sillara
Perlavittaa kallara
Saathikinu pothikadaa
Muni varaanda
Male : Aaa…aaa…aaa….aaa…
Aaa….aaa….aaa…aa…..aaa…
Male : Muni padam pakka pora
Saami vendikko
Koindhengellaam bayappadapothu
Kanna moodikko
Male : Antha pei intha pei
Bulba kaattuthu
Muni pei nightu neram
Vitha kaattuthu
Jeeyo betta pei
Bayanthuttaaru Doi
Anga inga oonthu enthu
Nikkuthadaa thaayi
Akka bukka sikkar
Amma mela okkar
Night neram thoongum pothu
Pannuvan naa makkar
Male : Allah jesus karumaari
Pei vanthu nikkithu urumaari
Aiyyaaiyo iruttaachi
Aarumaniyaanaa muni kaatchi
Yethuvudaatha kothuvudaatha
Peikitta enna neeyum
Maatti vudaatha
Chorus : Aiyaiyoo aiyaiyoo
Aiyaiyoo
Aiyaiyoo aiyaiyoo aiyaiyoo
Aiyaiyoo
Chorus : ………………………….
Chorus : Heiii heii heiii heiii
Male : Pagal neram thaarumaaraa
Sanda poduven
Raathirila uchaa pova
Ammava Koopuduven
Chorus : Aiyaiyoo aiyaiyoo
Male : Padukkum pothu thodappam seruppa
Pottu vachukkuven
Pei kanavu mertti edukka
Ammava puchukkuven
Male : Kachaa moochaa pei
Kolaikkuthunga naai
Dargaavula maativittu
Olingikichi thaai
Peingellaam mosam
Kaattaathunga paasam
Erinchipona kovathellam
Namma mela kaattum
Male : Evano oruthan saavadippaan
Ivan mammala puchinu thaaliyaruppaan
Nyaayatha kekka aalilaiyaa
Pei kovatha koraikka morillaiyaa
Male : Yethi vudaatha
Thooki vudaatha
Santhula ponthula
Kanna kaatti maattivudaatha
Chorus : Arsalu
Orsalu
Ayyayyayyayoo
Chorus : Arsalu
Orsalu
Ayyayo ayyo ayyo ayyo
Male : Yei arsalu orsalu
Kaiyavuttaa ersalu
Kounthadichi paduthukkadaa
Muni varaandaa
Chorus : ……………………………
Male : Sundivittaa sillara
Perlavittaa kallara
Saathikinu pothikadaa
Muni varaanda
Male : Yei vyaasarpaadi kaasimaa
Takkunu uruvam pothu paathumaa
Un veetta nalla poottumaa
Photo vaangi maatumaa
Sami photo vaangi maatumaa
Male : Silpaa sillaatti sevulkaatti
Apdinaa seekiram veetukku poi
Serungadaanu artham
Silatta Pilatta Paadal Varigal in Tamil
Movie / Album : Kanchana 2
Lyrics Writer : Logan
பாடகர்கள் : ஜெகதீஸ் குமார் மற்றும் சி. சத்யா
இசையமைப்பாளர் : சி சத்யா
குழு : ஹே எவெரீபடி ஹெலோ
ராகவா லாரன்ஸ் இஸ் பேக்
அட்ராசக்க முனி – 3
ஆண் : சில்லட்டா பில்லட்டா
பேயி பண்ணும் கலாட்டா
உர்ட்டாத மெரட்டாத
நைட்ல வந்த வெரட்டாத
ஆண் : டர்ருன்னும் டுர்ருன்னும்
பேயி வந்தா கிர்ருன்னும்
அச்சச்சோ இச்சசோ
பேயிங்கள புட்ச்சாச்சோ
ஆண் : அலறுது ஒலருது
தொகுருது நகருது
அடாங்கு இடாங்கு
பயமாய்கிது கியமாய்கிது
ஆண் : அங்ககீது இங்ககீது
எங்ககீது உள்ளங்கீது
சட்னுகிது பட்னுகிது
தட்னுகிது ஓட்னுகிது
ஆண் : அய்யோ…….
ஆண் : ஹே அர்சலு ஒர்சலு
கையவுட்ட எர்சலு
கவுந்தடிச்சு படுத்துக்கடா
முனி வர்றாண்டா
குழு : அய்யயோ…..அய்யயோ….
ஆண் : சுண்டி விட்ட சில்லர
பெர்றலவுட்ட கல்லர
சாத்திக்கின்னு போத்திக்கடா
முனி வர்றாண்டா
குழு : அய்யயோ…..அய்யயோ…..
ஆண் : ஹே வியாசர்பாடி காசிமா
டக்குன்னு உருவும்போது பாத்துமா
ஒன் வீட்ட நல்ல பூட்டுமா
சாமி போட்டோ போட்டோ
போட்டோ வாங்கி மாட்டுமா
ஆண் : அர்சலு அய் யை யை யை யோ
ஒர்சலு அய் யை யை யை யோ
குழு : ஹேய் அர்சலு அய் யை யை யை யோ
ஹேய் ஒர்சலு அய்யயோ அய்யோ அய்யோ அய்யோ
ஆண் : ஹே அர்சலு ஒர்சலு
கையவுட்ட எர்சலு
கவுந்தடிச்சு படுத்துக்கடா
முனி வர்றாண்டா
ஆண் : சுண்டி விட்ட சில்லர
பெர்றலவுட்ட கல்லர
சாத்திக்கின்னு போத்திக்கடா
முனி வர்றாண்டா
குழு : ம்ம்ம்ம்…..ஹ்ம்ம்ம்…..ஹ்ம்ம்ம்
ஆஆ…..ஆஆ…..ஆஅ……ஆஅய்
ஆண் : முனி படம் பார்க்க போற
சாமிய வேண்டிக்கோ
கொய்ந்தங்கலாம் பயப்பட போது
கண்ணா மூடிக்கோ
ஆண் : அந்த பேய் இந்த பேய்
பல்ப காட்டுதே
முனி பேயி நைட்டு நேரம்
வித்த காட்டுதே
ஆண் : ஜியோ பேட்ட பேய்
பயந்துட்டாரு டோய்
அங்க இங்க ஊந்து ஏந்து
நிக்குதடா தாயி
ஆண் : அக்கா புக்கா சிக்கார்
அம்மா மேல ஒக்கார்
நைட்டு நேரம் தூங்கும் போது
பண்ணுவான் நான் மக்கார்
ஆண் : அல்லா ஜீஸஸ் கருமாரி
பேய் வந்து நிக்குது உருமாறி
அய்யையோ இருட்டாச்சி
ஆறு மணியான முனி காட்சி
ஆண் : எடுத்துவுடாத கோர்த்துவுடாத
பேயி கிட்ட என்ன நீயும் மாட்டிவுடாத
குழு : அய்யயோ அய்யயோ அய்யயோ
அய்யயோ அய்யயோ அய்யயோ
குழு : ரங்கு நக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா நக்கா
ரங்கு நக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா நக்கா ஹேய் (2)
ஹேய் ஹேய்
குழு : அய்யோ அய்யோ அய்யோ
ஆண் : பகல் நேரம் டாறுமாறா
சண்ட போடுவேன்
ராத்திரில உச்சா போவ
அம்மாவா கூப்புடுவேன்
குழு : அய்யயோ அய்யயோ
ஆண் : படுக்கும் போது தொடப்பம்
செருப்பு போட்டு வச்சுக்குவேன்
பேய் கனவு மெரட்டி எடுக்கும்
அம்மாவா புட்சுக்குவேன்
ஆண் : கச்சா முச்சா பேய்
கொலைகுதுங்க நாய்
தர்காவுல்ல மாட்டிவிட்டு
ஒளிஞ்சிக்கிச்சு தாய்
ஆண் : பேயிங்கலாம் மோசம்
காட்டாதிங்க பாசம்
எரிஞ்சுபோன கோவதெல்லாம்
நம்ம மேல காட்டும்
ஆண் : எவனோ ஒருத்தன் சாவடிப்பான்
இவன் நம்மள புடிச்சினு தாலியருப்பான்
நியாயத்த கேக்க ஆளில்லையா
ஹே கோவத்த கொறைக்க
மோரில்லையா
ஆண் : ஏத்திவுடாத தூக்கிவுடாதா
சந்துல பொந்துல கண்ண காட்டி
மாட்டிவுடாதா
ஆண் : அர்சலு அய் யை யை யை யோ
ஒர்சலு அய் யை யை யை யோ
குழு : அர்சலு அய் யை யை யை யோ
ஒர்சலு அய்யயோ அய்யோ அய்யோ அய்யோ
ஆண் : ஹே அர்சலு ஒர்சலு
கையவுட்ட எர்சலு
கவுந்தடிச்சு படுத்துக்கடா
முனி வர்றாண்டா
குழு : ரங்கு நக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா நக்கா
ரங்கு நக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா நக்கா ஹேய்
ஆண் : சுண்டி விட்ட சில்லர
பெர்றலவுட்ட கல்லர
சாத்திக்கின்னு போத்திக்கடா
முனி வர்றாண்டா
ஆண் : ஹே வியாசர்பாடி காசிமா
உருவும் போது பாத்துமா
ஒன் வீட்ட நல்ல பூட்டுமா
சாமி போட்டோ வாங்கி மாட்டுமா
சாமி போட்டோ வாங்கி மாட்டுமா
ஆண் : சில்பா சில்லாட்டி
செவில்காட்டி அப்படின்னா
சீக்கிரம் வீட்டுக்கு போய்
சேருங்கடானு அர்த்தம்
Silatta Pilatta Lyrics in English
Silatta Pilatta Varigal in Tamil
Other Song in Kanchana 2 Album
Browse the complete film Kanchana 2 songs lyrics.
Movie | Kanchana 2 |
Music Director | C. Sathya |
Lyricist | Logan |
Singer | C. Sathya, Jagadeesh Kumar |
Lyrics Added by: Pirunthan
Contents
Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.