Thendral Varum Theru Lyrics

Here is the Thendral Varum Theru Song Lyrics in Tamil / English. Select any below option.


Thendral Varum Theru Lyrics in English

Film / Album : Thendral Varum Theru

Lyrics Writer : Mu. Metha

Singers : Mano , Minmini

Music by : Ilayaraja

Male : Aa….aaaaaaaa…..aa….aa….
Aaha….aa….aah….aaa….aa…

Male : Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam

Male : Thendral varum theru adhu needhaanae….ae…

Female : Paadiya paadal unnai thaeduthae
Paavaiyin nenjila thaalam poduthae
Male : Kaaviyam unthan meedhu paaduthae
Kadhalai enthan nenjil sooduthae

Female : Manmathan vizhaavo mannavan ulaavo
Male : Vaanamae siragaagum vaazhvellaam uravaagum
Female : Thaazham poovai thalaattiyae

Male : Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Female : Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam

Female : Thendral varum theru adhu naanthaano….oo…..

Male : Pooththathu nenil unthan poo mugam
Yaezhaiyin vaazhvil inba nypagam
Female : aayiram kaalam ingu maaralaam
Aasaiyum anbum nenil maarumo

Male : Neel kadal alai veesum
Kadhalin kadhai pesum
Female : Naayagan varum neram
Naayagi thuyar theerum
Male : Kadhal kovil naam kaanalaam

Female : Thendral varum theru adhu needhaanae
Male : Thingal thodum pudhu malar needhaanae
Female : Kai veesidum poongaavanam
Male : Kavithai sollum kangal dhinam

Female : Thendral varum theru adhu naanthaano….oo…..
Male : Thendral varum theru adhu needhaanae….ae…


Thendral Varum Theru Paadal Varigal in Tamil

Movie / Album : Thendral Varum Theru

Lyrics Writer : Mu. Metha

பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ…..ஆஆஆஆ……ஆ…..ஆ…..
ஆஹ….ஆ…..ஆஹ்……ஆஅ…..ஆ….

ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்

ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ….

பெண் : பாடிய பாடல் உன்னைத் தேடுதே
பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே
ஆண் : காவியம் உந்தன் மீது பாடுதே
காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே

பெண் : மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ
ஆண் : வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்
பெண் : தாழம் பூவை தாலாட்டியே

ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண் : கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…

ஆண் : பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம்
ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்
பெண் : ஆயிரம் காலம் இங்கு மாறலாம்
ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ

ஆண் : நீள் கடல் அலை வீசும்
காதலின் கதை பேசும்
பெண் : நாயகன் வரும் நேரம்
நாயகி துயர் தீரும்
ஆண் : காதல் கோவில் நாம் காணலாம்

பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…
ஆண் : திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண் : கை வீசிடும் பூங்காவனம்
ஆண் : கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…
ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ….



Thendral Varum Theru Lyrics in English

Thendral Varum Theru Varigal in Tamil

Other Song in Thendral Varum Theru Album

Browse the complete film Thendral Varum Theru songs lyrics.

Movie Thendral Varum Theru
Music Director Ilayaraja
Lyricist Mu. Metha
Singer Mano, Minmini

Lyrics Added by: Raahith

Contents

Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.