Here is the Tholil Vizhum Malaiye Song Lyrics in Tamil / English. Select any below option.
Tholil Vizhum Malaiye Lyrics in English
Film / Album : Ullathil Nalla Ullam
Lyrics Writer : Gangai Amaran
Singers : S. P. Balasubrahmanyam , S. Janaki
Music by : Gangai Amaran
Male : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae
Maalai varum bothellam
Kaaman thollaiyae
Kanavilum ninaivilum
Kalanginen mayanginen
Female : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae
Maalai varum bothellam
Kaaman thollaiyae
Male : Mangai illamal malaranai kavidhai
Mannan thaan paada koodumoo
Female : Pongum sangeetha kanavugal valara
Engum aanandham paadumo
Male : Inaindhu paadamal yen indha oodal
Ilamai nil endru koorumo
Female : Kalandha pinnalae kaaveri punalum
Kadalil illamal oodumo
Male : Idhayam muzhudhum inimai
Ini valam varum
Female : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae
Male : Maalai varum bothellam
Kaaman thollaiyae…
Female : Aa aa aa a aa aa
Male : Mmm mmm mm mmmm
Female : Vaadai kaatrodum maargazhi kulirum
Kodai pol indru aanadhae
Male : Medai melaadum maadhulanganigal
Aasai thoondamal thoondudhae
Female : Poovin mel thoovum sila mazhai thuligal
Thaenil thenaaga sernthathae
Male : Podhum porattum yen endru koori
Pudhiya raagangal paadudhae
Female : Iravum pagalum inaiyum
Iru nadhigalum
Male : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae…ye
Female : Maalai varum bothellam
Kaaman thollaiyae
Kanavilum ninaivilum
Kalanginen mayanginen
Female : Thozhil vilum maalaiyae
Thookam illaiyae
Male : Maalai varum bothellam
Kaaman thollaiyae
Tholil Vizhum Malaiye Paadal Varigal in Tamil
Movie / Album : Ullathil Nalla Ullam
Lyrics Writer : Gangai Amaran
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே
மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே
கனவிலும் நினைவிலும்
கலங்கினேன் மயங்கினேன்
பெண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே
மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே
ஆண் : மங்கை இல்லாமல் மலரணைக் கவிதை
மன்னன் தான் பாடக் கூடுமோ
பெண் : பொங்கும் சங்கீத கனவுகள் வளர
எங்கும் ஆனந்தம் பாடுமோ
ஆண் : இணைந்து பாடாமல் ஏன் இந்த ஊடல்
இளமை நில் என்று கூறுமோ
பெண் : கலந்த பின்னாலே காவிரிப் புனலும்
கடலில் இல்லாமல் ஓடுமோ
ஆண் : இதயம் முழுதும் இனிமை இனி வலம் வரும்
பெண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே
ஆண் : மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே.ஏ.ஏ.
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : ம் ம் ம் ம் ம்
பெண் : வாடைக் காற்றோடும் மார்கழி குளிரும்
கோடை போல் இன்று ஆனதே
ஆண் : மேடை மேலாடும் மாதுளங்கனிகள்
ஆசை தூண்டாமல் தூண்டுதே
பெண் : பூவின் மேல் தூவும் சில மழை துளிகள்
தேனில் தேனாகச் சேர்ந்ததே
ஆண் : போதும் போராட்டம் ஏன் என்று கூறும்
புதிய ராகங்கள் பாடுதே
பெண் : இரவும் பகலும் இணையும் இரு நதிகளும்
ஆண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே.ஏ..
பெண் : மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே
கனவிலும் நினைவிலும்
கலங்கினேன் மயங்கினேன்
பெண் : தோளில் விழும் மாலையே
தூக்கம் இல்லையே.ஏ.
ஆண் : மாலை வரும் போதெல்லாம்
காமன் தொல்லையே…ஏ
Tholil Vizhum Malaiye Lyrics in English
Tholil Vizhum Malaiye Varigal in Tamil
Other Song in Ullathil Nalla Ullam Album
Browse the complete film Ullathil Nalla Ullam songs lyrics.
Movie | Ullathil Nalla Ullam |
Music Director | Gangai Amaran |
Lyricist | Gangai Amaran |
Singer | S. P. Balasubrahmanyam, S.Janaki |
Lyrics Added by: Ahavaravan
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.