Ethuvarai Lyrics

Here is the Ethuvarai Song Lyrics in Tamil / English. Select any below option.


Ethuvarai Lyrics in English

Film / Album : Album Songs 2021

Lyrics Writer : G. Ra

Singers : Pravin Saivi , Anu Anand

Music by : Dheena Dhayalan

Male : Edhuvarai vizhi paarvai pogumo
Adhuvarai iru kaalgal pogalaam
Pudhu nilam pudhu vaanam
Maayam jaalam paaraai vaa vaa

Male : Muzhu nilavena vaanil thaavi vaa
Alai kadalinil kaalgal odi vaa
Idi mazhaiyudan koodi paadi
Aada odi vaa

Female : Oru vidukadhaiyaai
Unai unakkul paar
Sudarena therivaai
Muzhuvathum arivaai

Female : Uyarndhathu edhu thaan
Kuraindhathu edhu thaan
Anaithaiyum arindhaal ondraagumae

Male : Mathivathanam…
Mathivathanam…
Female : Mathivathanam…
Male : Uru thava kali nadanam
Nadanam…
Female : Nadanam…
Male : Adhi amudham…
Adhi amudham…
All : Adhae sugam…

Female : Theeyilum thaneerilum
Kaatrilum nilam
All : Vaan kalandha kalavai
Female : Ooridam nilamalum
Ooravalam varum
Bhoomiyil ula varum
Aanandham tharum
All : Pal uyirum magilum

All : Ulagae ulagae perungkadal adhilae
Pudhidhaai pirandhaal jananam
Manamae manamae dhinam dhinam unaiyae
Pudhidhaai unarndhaal jananam

Male : Oru vidukathaiyaai…
All : Oru vidukathaiyaai…
Male : Unai unakkul paar…
All : Unai unakkul paar…
Male : Sudarena therivaai…
All : Sudarena therivaai…
Male : Muzhuvadhum arivaai…
All : Muzhuvadhum arivaai…

Male : Uyarndhathu edhu thaan
All : Uyarndhathu edhu thaan
Male : Kuraindhathu edhu thaan
All : Kuraindhathu edhu thaan
Male : Anaithaiyum arinthaal
All : Anaithaiyum arinthaal
Male : Ondragumae
All : Ondragumae

Male : Swara saritham…mm
Swara saritham…mm
Male : Sa ri ga ma pa tha…

Male : Dha pa ma ga smaranam

Male : Laya nalinam…
All : Nalinam…
Male : Maghonatham…
Female : Maghonatham…


Ethuvarai Paadal Varigal in Tamil

Movie / Album : Album Songs 2021

Lyrics Writer : G. Ra

பாடகர்கள் : பிரவின் சைவி மற்றும் அனு ஆனந்த்

இசை அமைப்பாளர் : தீனா தயாளன்

ஆண் : எதுவரை விழி பார்வை போகுமோ
அதுவரை இரு கால்கள் போகலாம்
புது நிலம் புது வானம்
மாயம் ஜாலம் பாராய் வா வா

ஆண் : முழு நிலவென வானில் தாவி வா
அலை காதலினில் கால்கள் ஓடி வா
இடி மழையுடன் கூடி பாடி
ஆட ஓடி வா

பெண் : ஒரு விடுகதையாய்
உனை உனக்குள் பார்
சுடரென தெரிவாய்
முழுவதும் அறிவாய்

பெண் : உயர்ந்தது இது தான்
குறைந்தது இது தான்
அனைத்தையும் அறிந்தால் ஒன்றாகுமே

ஆண் : மதிவதனம்…
மதிவதனம்…
பெண் : மதிவதனம்…
ஆண் : உரு தவ கலி நடனம்
நடனம்…
பெண் : நடனம்…
ஆண் : அதி அமுதம்…
அதி அமுதம்…
அனைவரும் : அதே சுகம்…

பெண் : தீயிலும் தண்ணீரிலும்
காற்றிலும் நிலம்
அனைவரும் : வான் கலந்த கலவை
பெண் : ஓரிடம் நில்லாமலும்
ஊர்வலம் வரும்
பூமியில் உலா வரும்
ஆனந்தம் தரும்
அனைவரும் : பல் உயிரும் மகிழும்

அனைவரும் : உலகே உலகே பெருங்கடல் அதிலே
புதிதாய் பிறந்தால் ஜனனம்
மனமே மனமே தினம் தினம் உனையே
புதிதாய் உணர்ந்தால் ஜனனம்

ஆண் : ஒரு விடுகதையாய்…
அனைவரும் : ஒரு விடுகதையாய்…
ஆண் : உனை உனக்குள் பார்…
அனைவரும் : உனை உனக்குள் பார்…
ஆண் : சுடரென தெரிவாய்…
அனைவரும் : சுடரென தெரிவாய்…
ஆண் : முழுவதும் அறிவாய்…
அனைவரும் : முழுவதும் அறிவாய்…

ஆண் : உயர்ந்தது இது தான்
அனைவரும் : உயர்ந்தது இது தான்
ஆண் : குறைந்தது இது தான்
அனைவரும் : குறைந்தது இது தான்
ஆண் : அனைத்தையும் அறிந்தால்
அனைவரும் : அனைத்தையும் அறிந்தால்
ஆண் : ஒன்றாகுமே
அனைவரும் : ஒன்றாகுமே

ஆண் : ஸ்வர சரிதம்… ம்ம்
ஸ்வர சரிதம்… ம்ம்
ஆண் : ச ரி க ம ப த…

ஆண் : த ப ம க ஸ்மரணம்

ஆண் : லய நளினம்…
அனைவரும் : நளினம்…
ஆண் : மகோனதம்…
அனைவரும் : மகோனதம்…



Ethuvarai Lyrics in English

Ethuvarai Varigal in Tamil

Other Song in Album Songs 2021 Album

Browse the complete film Album Songs 2021 songs lyrics.

Movie Album Songs 2021
Music Director Dheena Dhayalan
Lyricist G. Ra
Singer Anu Anand, Pravin Saivi

Lyrics Added by: Sahiram

Contents

Find the songs lyric in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.