Kanneerukku Kasu Lyrics

Here is the Kanneerukku Kasu Song Lyrics in Tamil / English. Select any below option.


Kanneerukku Kasu Lyrics in English

Film / Album : Iniyavale

Lyrics Writer : Seeman

Singer : Krishnaraj

Music by : Deva

Male : Kanneerukku kaasu illaedaa nanbaa
Un kavalaikkingae pattam illaedaa nanbaa

Chorus : ………………..

Male : Kanneerukku kaasu illaedaa nanbaa
Un kavalaikkingae pattam illaedaa nanbaa
Kanneerukku kaasu illaedaa nanbaa
Un kavalaikkingae pattam illaedaa nanbaa

Male : Varumai kodumaiyai
Moolaiyilae otti vai
Konjam nanjam bayamirunthaal
Odaiyilae kotti vai
Nedungavalai theernthathu endru
Nenjil ezhuthi otti vai

Male : Kanneerukku kaasu illaedaa nanbaa
Un kavalaikkingae pattam illaedaa nanbaa

Chorus : ………………..

Male : Palli paruvaththula kalloori kaalaththula
Kadhal varum kadanthu vaa nanbaa
Pollaatha ennaththilae penmeedhu mogaththilae
Bodhai varum thelinthu vaa nanbaa

Male : Latchiyangal tholodu
Vetri vara poraadu
Naalaiya varalaaru vaazhum un perodu

Chorus : Ponnaana edhirkaalam
Adhu thannaalae uruvaagum

Male : Un kanneerukku kaasu illaedaa nanbaa
Kavalaikkingae pattam illaedaa nanbaa

Chorus : ………………..

Male : Yaemaattram kaanayilae
Oor thoottri pesaiyilae
Kovam varum maranthu vaa nanbaa
Munnaerum vegaththilae
Unkooda neraththilae
Padhai tharum nadanthu vaa en nanbaa

Male : Jaadhi madham paarkkaathae
Jadhagaththai thookkaathae
Ullangai regaiyilae edhirkaalam thaedaathae
Sonnaarae namma aiyyaa
Adhai ennaathae neeyum poiyaa

Male : Un kanneerukku kaasu illaedaa nanbaa
Kavalaikkingae pattam illaedaa nanbaa

Male : Varumai kodumaiyai
Moolaiyilae otti vai
Konjam nanjam bayamirunthaal
Odaiyilae kotti vai
Nedungavalai theernthathu endru
Nenjil ezhuthi otti vai

Male : Kanneerukku kaasu illaedaa nanbaa
Un kavalaikkingae pattam illaedaa nanbaa
Uyir nanbaa…..

Chorus : ………………..


Kanneerukku Kasu Paadal Varigal in Tamil

Movie / Album : Iniyavale

Lyrics Writer : Seeman

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

குழு : …………………………..

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

ஆண் : வறுமை கொடுமையை
மூலையிலே ஒட்டி வை
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்
ஓடையிலே கொட்டி வை
நெடுங்கவலை தீர்ந்தது என்று
நெஞ்சில் எழுதி ஒட்டி வை

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

குழு : …………………………..

ஆண் : பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல
காதல் வரும் கடந்து வா நண்பா
பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே
போதை வரும் தெளிந்து வா என் நண்பா

ஆண் : இலட்சியங்கள் தோளோடு
வெற்றி வர போராடு
நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு

குழு : பொன்னான எதிர்காலம்
அது தன்னாலே உருவாகும்

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

குழு : …………………………..

ஆண் : ஏமாற்றம் காணயிலே
ஊர் தூற்றி பேசையிலே
கோவம் வரும் மறந்து வா நண்பா
முன்னேறும் வேகத்திலே
உன்கூட நேரத்திலே
பாதை தரும் நடந்து வா என் நண்பா

ஆண் : ஜாதி மதம் பார்க்காதே
ஜாதகத்தை தூக்காதே
உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே
சொன்னாரே நம்ம ஐயா
அதை எண்ணாதே நீயும் பொய்யா

ஆண் : உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா

ஆண் : வறுமை கொடுமையை
மூலையிலே ஒட்டி வை
கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால்
ஓடையிலே கொட்டி வை
நெடுங்கவலை தீர்ந்தது என்று
நெஞ்சில் எழுதி ஒட்டி வை

ஆண் : கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா
உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
உயிர் நண்பா…..

குழு : …………………………..



Kanneerukku Kasu Lyrics in English

Kanneerukku Kasu Varigal in Tamil

Other Song in Iniyavale Album

Browse the complete film Iniyavale songs lyrics.

Movie Iniyavale
Music Director Deva
Lyricist Seeman
Singer Krishnaraj

Lyrics Added by: Hidesh

Contents

Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.