Here is the Oyyara Mayil Mel Song Lyrics in Tamil / English. Select any below option.
Oyyara Mayil Mel Lyrics in English
Film / Album : Pottu Amman
Lyrics Writer : Piraisoodan
Singers : Swarnalatha, K. S. Chithra , Bombay Jayashri
Music by : S. D. Shanthakumar
Female : Oiyyaara mayil mel ulagaalum murugaa
Oongaara thaer mel uyir kaaka vaa vaa
Female : Oiyyaara mayil mel ulagaalum murugaa
Oongaara thaer mel uyir kaaka vaa vaa
Oiyyaara mayil mel ulagaalum murugaa
Oongaara thaer mel uyir kaaka vaa vaa
Female : Kooviya mayilerum guruparaa varuga
Thaaviyae thagaraerum shanmugaa varuga
Kooriya velaenthum kuganae varuga
sevalin kodiyaenthum sevvael varuga
Rathnagiri vaazhgindra dheivasigaamaniyae
Shanmuga thuoyya manni thanigaivael maniyae
Female : Kaalil thandai kaleer kaleer ena
Saelil sadhangai kaneer kaneer ena
Magarra kundalam paleer paleer ena
Malae paduppanai thagathagavena
Female : Pathrakaali panividai seiyya
Sakthikalellaam thaandavam aada
Ashta bairavar aanathamaada
Ishta sooligal vaazhththukkal paada
Ashttalakshmi ambigai paarvathi
Kandhaa kadambaa endrunai pottra
Female : Sasasasasasasa om kaleem rarararararar reem reem
Vavavavavavavavava aaho
Nanananananananana vaa vaa vaa
Papapapapapa…….vavavavavavavava aaho
Nananinum nananinum naattiya archchanai
Female : Kahha kahakaha kanthanae varuga
Ikha ihahaa eesanaen varuga
Thakka thagathaga sarkuru varuga
Pakka paha paha paranthae varuga
Female : Sakthiyae padaiththa sivantha naavai
Kattukal katti madakkuvathaa
Chorus : Om om om
Female : Sisterkku udhavum sengathir velthaan
Ikkattai arukka marukkirathaa
Chorus : Om om om
Female : Keezhdhisai kattai kirubaagara kaakka
Maeldhisai kattai mayilon kaakka
Thendhisai kattai thandaayutham kaakka
Vadadhisai kattai vada pazhaniyum kaakka
Chorus : Om om om om om om
Om om om om om om
Om om om om om om
Female : Muaththin azhaginai muththuvel kaakka
Kazhuththu maarbinai nalvel kaakka
Tholgal irandinai thooyavel kaakka
Vayiru mudhuginai vettrivel kaakka
Female : Sittridai muzhuthum sevvel kaakka
Thodaigal irandum thiruvel kaakka
Mun kai pin kai murugavel kaakka
Uchchci paadhaththai kadhirvel kakka
Valvinai yaavum vajravel kaakka
Chorus : Om om om om om om
Om om om om om om
Om om om om om om
Female : Velaayutham kaakka soolaayudham kaakka
Sakraayutham kaakka sangum kaakka
Villum ambum vinaigalai kaakka
Sathiyai thedi santhathi azhiththu
Sakraayutham kaakka saduthiyil kaakka
Thadaiyindri kaakka kaakka kaakka….
Oyyara Mayil Mel Paadal Varigal in Tamil
Movie / Album : Pottu Amman
Lyrics Writer : Piraisoodan
பாடகர்கள் : ஸ்வர்ணலதா, கே. எஸ். சித்ரா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார்
பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா…
பெண் : ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா
ஒய்யார மயில் மேல் உலகாளும் முருகா
ஓங்கார தேர் மேல் உயிர் காக்க வா வா
பெண் : கூவிய மயிலேறும் குருபரா வருக
தாவியே தகரேறும் ஷண்முகா வருக
கூரிய வேலேந்தும் குகனே வருக
சேவலின் கொடியேந்தும் செவ்வேல் வருக
ரத்னகிரி வாழ்கின்ற தெய்வசிகாமணியே
ஷண்முக துய்ய மணி தணிகைவேல் மணியே
பெண் : காலில் தண்டை கலீர் கலீர் என
சேலில் சதங்கை கணீர் கணீர் என
மகர குண்டலம் பளீர் பளீர் என
மலர் படுப்பணை தகதகவென
பெண் : பத்ரகாளி பணிவிடை செய்ய
சக்திகளெல்லாம் தாண்டவம் ஆட
அஷ்ட பைரவர் ஆனந்தமாட
இஷ்ட சூலிகள் வாழ்த்துக்கள் பாட
அஷ்டலட்சுமி அம்பிகை பார்வதி
கந்தா கடம்பா என்றுனை போற்ற
பெண் : சசசசசசசச ஓம் க்லீம் ரரரரரரரர ரீம் ரீம்
வவவவவவவவ ஆஹோ
னனனனனனனன வா வா வா
பபபபபபபப……..வவவவவவவவ ஆஹோ
னனனினும் னனனினும் நாட்டிய அர்ச்சனை
பெண் : கஹ்ஹ கஹகஹ கந்தனே வருக
இக்ஹ இஹஹா ஈசனே வருக
தக்க தகதக சற்குரு வருக
பக்க பஹ பஹ பறந்தே வருக
பெண் : சக்தியே படைத்த சிவந்த நாவை
கட்டுகள் கட்டி மடக்குவதா
குழு : ஓம் ஓம் ஓம்
பெண் : சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேல்தான்
இக்கட்டை அறுக்க மறுக்கிறதா
குழு : ஓம் ஓம் ஓம்
பெண் : கீழ்த்திசைக் கட்டை கிருபாகர காக்க
மேல்திசைக் கட்டை மயிலோன் காக்க
தென்திசைக் கட்டை தண்டாயுதம் காக்க
வடதிசை கட்டை வடபழனியும் காக்க
குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
பெண் : முகத்தின் அழகினை முத்துவேல் காக்க
கழுத்து மார்பினை நல்வேல் காக்க
தோள்கள் இரண்டினை தூயவேல் காக்க
வயிறு முதுகினை வெற்றிவேல் காக்க
பெண் : சிற்றிடை முழுதும் செவ்வேல் காக்க
தொடைகள் இரண்டும் திருவேல் காக்க
முன் கை பின் கை முருகவேல் காக்க
உச்சிப் பாதத்தை கதிர்வேல் காக்க
வல்வினை யாவும் வஜ்ரவேல் காக்க
குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
பெண் : வேலாயுதம் காக்க சூலாயுதம் காக்க
சக்ராயுதம் காக்க சங்கும் காக்க
வில்லும் அம்பும் வினைகளை காக்க
சதியை தேடி சந்ததி அழித்து
சக்ராயுதம் காக்க சடுதியில் காக்க
தடையின்றி காக்க காக்க காக்க….
Oyyara Mayil Mel Lyrics in English
Oyyara Mayil Mel Varigal in Tamil
Other Song in Pottu Amman Album
Browse the complete film Pottu Amman songs lyrics.
Movie | Pottu Amman |
Music Director | S. D. Shanthakumar |
Lyricist | Piraisoodan |
Singer | Bombay Jayashri, K.S.Chithra, Swarnalatha |
Lyrics Added by: Chandrasekaran
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.