Edam Maari Yaeriputta Lyrics

Here is the Edam Maari Yaeriputta Song Lyrics in Tamil / English. Select any below option.


Edam Maari Yaeriputta Lyrics in English

Film / Album : Madurai Sooran

Lyrics Writer : Vaali

Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : ………………

Female : Edam maari yaeri purtta mama
Ippa thadumaari nikkiraaru paama
Chorus : Aamaa

Female : Edam maari yaeri purtta mama
Ippa thadumaari nikkiraaru paama
Adhu maari idhu maari aal maari vanthaaro
Oor maari per maari somari aavaaro

Chorus : Edam maari yaeri purtta mama
Ippa thadumaari nikkiraaru paama
Female : Aama
Chorus : Adhu maari idhu maari aal maari vanthaaro
Oor maari per maari somari aavaaro

Female : Edam maari yaeri purtta mama
Ippa thadumaari nikkiraaru paama

Chorus : …………….

Female : Maadu mechchu pazhakkappatta manusharo
Ivaru maattikkitta maranthuthaan drousaro
Chorus : …………….
Female : Maadu mechchu pazhakkappatta manusharo
Ivaru maattikkitta maranthuthaan drousaro

Female : Maththiyaana velaiyile
Muththaalamman koyililae
Chorus : Hei he hei he he……

Female : Maththiyaana velaiyile
Muththaalamman koyililae
Oththaiyaaga irunthu poosa maniyadichchavare

Female : Anjaama
Chorus : Aa….
Female : Konjaama
Chorus : Aahaan

Female : Anjaama kenajaama asaraama ninnu
Anjaaru naalaa oru eli pudichchavaro
Appa anga oru poonai vara kili pudichavaro

Chorus : …………….

Female : Aae class-um B class-um inaiyumo
Karuththa kaakkaikkaaga koiyyaappazham kaniyumo
Chorus : …………….
Female : Aae class-um B class-um inaiyumo
Karuththa kaakkaikkaaga koiyyaappazham kaniyumo

Female : Vevarangala puriyaamo nelama yaedhum theriyaamae
Vevarangala puriyaamo nelama yaedhum theriyaamae
Vegamaga odi vanthu yaeri puttaaro

Female : Alungaama
Chorus : Aa
Female : Salikkaama
Chorus : Aahaan

Female : Alukkaama alukkaama angangae thaavum
Anumaarin vaarisaaga maarivittaaro
Rayilai erumaiyaaga nenachchu yaeri payanappattaaro

Chorus : Edam maari yaeri putta mama
Ippa thadumaari nikkiraaru paamaa
Female : Aama
Chorus : Adhu maari idhu maari aal maari vanthaaro
Oor maari per maari somaari aavaaro

Whistle : ……………………


Edam Maari Yaeriputta Paadal Varigal in Tamil

Movie / Album : Madurai Sooran

Lyrics Writer : Vaali

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………

பெண் : எடம் மாறி ஏறி புட்ட மாமா
இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா
குழு : ஆமா

பெண் : எடம் மாறி ஏறி புட்ட மாமா
இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா
அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ
ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ

குழு : எடம் மாறி ஏறி புட்ட மாமா
இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா
பெண் : ஆமா
குழு : அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ
ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ

பெண் : எடம் மாறி ஏறி புட்ட மாமா
இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா

குழு : ……………….

பெண் : மாடு மேச்சு பழக்கப்பட்ட மனுஷரோ
இவரு மாட்டிக்கிட்ட மறந்துதான் டவுசரோ
குழு : …………………..
பெண் : மாடு மேச்சு பழக்கப்பட்ட மனுஷரோ
இவரு மாட்டிக்கிட்ட மறந்துதான் டவுசரோ

பெண் : மத்தியான வேளையிலே
முத்தாலம்மன் கோயிலிலே
குழு : ஹேய் ஹே ஹேய் ஹே ஹே…..

பெண் : மத்தியான வேளையிலே
முத்தாலம்மன் கோயிலிலே
ஒத்தையாக இருந்து பூச மணியடிச்சவரோ

பெண் : அஞ்சாம
குழு :
பெண் : கெஞ்சாம
குழு : ஆஹான்

பெண் : அஞ்சாம கெஞ்சாம அசராம நின்னு
அஞ்சாறு நாளா ஒரு எலி புடிச்சவரோ
அப்ப அங்க ஒரு பூனை வர கிளிப் புடிச்சவரோ….

குழு : …………………..

பெண் : ஏ கிளாஸும் பி கிளாஸும் இணையுமோ
கறுத்த காக்கைகாக கொய்யாப்பழம் கனியுமோ
குழு : …………………..
பெண் : ஏ கிளாஸும் பி கிளாஸும் இணையுமோ
கறுத்த காக்கைகாக கொய்யாப்பழம் கனியுமோ

பெண் : வெவரங்கள புரியாமே நெலம ஏதும் தெரியாமே
வெவரங்கள புரியாமே நெலம ஏதும் தெரியாமே
வேகமாக ஓடி வந்து ஏறிப் புட்டாரோ

பெண் : அலுக்காம
குழு :
பெண் : சலிக்காம
குழு : ஆஹான்

பெண் : அலுக்காம அலுக்காம அங்கங்கே தாவும்
அனுமாரின் வாரிசாக மாறிவிட்டாரோ
ரயிலை எருமையாக நெனச்சு ஏறி பயனப்பட்டாரோ

குழு : எடம் மாறி ஏறி புட்ட மாமா
இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா
பெண் : ஆமா
குழு : அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ
ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ

விசில் : …………………………………



Edam Maari Yaeriputta Lyrics in English

Edam Maari Yaeriputta Varigal in Tamil

Other Song in Madurai Sooran Album

Browse the complete film Madurai Sooran songs lyrics.

Movie Madurai Sooran
Music Director Shankar Ganesh
Lyricist Vaali
Singer S.P. Sailaja

Lyrics Added by: Bhavankumar

Contents

Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.