Happy New Year Lyrics

Here is the Happy New Year Song Lyrics in Tamil / English. Select any below option.


Happy New Year Lyrics in English

Film / Album : Kavan

Lyrics Writer : Arunraja Kamaraj

Singers :  Hip Hop Thamizha, T. Rajendar , Madonna Sebastian

Music by : Hip Hop Thamizha

Male : Happy happy new year-u
Prachanai ellam over-u
Ooyama velai senja
Kilinjidum da drawer-u.

Male : Happy happy new year-u
Prachanai venam poyiru
Yar enna sonna enna
Ishtam pola nee iru

Male : Hey..Happy… happy
Happy…happy…
Male : Naa romba romba
Romba happy (2)

Male : Hei…adidaa
Podu….
Ippo paaru..

Male : Rekkakka rekkara rekkara
Rekkakka rekkara rekkara
Rekkakka rekkara rekkara
Rekkara rekkara rekkara raa

Male : Kavalaiya marakkalam
Rekkaiya virikkalam
Paravaiya pola than
Sky la parakkalam

Male : Hey..Happy… happy
Happy…happy…
Male : Naa romba romba
Romba happy

Male : Palasa erikkalam
Pudhusa porakkalam
Moraikura alu kitta
Ilichi kattalam

Male : Hey..Happy… happy
Happy…happy…
Male : Naa romba romba
Romba happy

Male : Vazhkai seiyum soolchi than
Naamma illa poochi than
Saguni aatam adi paapoma

Male : Varusham porakkumbothu than
Pudhusa marum neram than
Elasum podisum onnaa servooma

Chorus : Ada attack u pandravarae
Attract pandravarae
Assault pandravarae
Nee thaanyaa

Male : Yenyaa

Chorus : Anbaalae vendravarae
Panbalae nindravarae
Yen naalum yengha thala
Nee thaanyaa

Male : Podhum yaa..

Male : Hey..Happy… happy
Happy…happy…
Male : Naa romba romba
Romba happy (2)

Male : Happy happy new year-u
Prachanai ellam over-u
Ooyama velai senja
Kilinjidum da drawer-u.

Male : Happy happy new year-u
Prachanai venam poyiru
Yar enna sonna enna
Ishtam pola nee iru

Male : Yeah..Female : Are u ready
Male : Get on the dance floor

Female : One shot
Machan ippo party-ellam nadakutha
Two shots
You dont know me
Now ellam ennakuthaan
Three shots
Boys dancing all around me
I got four shots
Everybody gotta get it in….

Male : Come on come on girls
Come on come on girls
Vaada vaada machii
Poduren paaru switch-u

Male : Arivurai solla
Theriyadhu enakku
Male : Arakora moolai
Kedaiyadhu unakku

Male : Aasai podum dhinam
thappu kanakku
Male : Adha adakki anduputta
Vetri unakku

Male : Yedhu right-u yedhu wrong-u
Yosikkamalae
Un heart-u adhu beat-u
Pogum nikkamalae

Male : Dhinam work-u adhil tension
Yena sikkamalae
Kavalaiya maranga da
Mazhalaiyaa irunghadaa

Chorus : Ada attack u pandravarae
Attract pandravarae
Assault pandravarae
Nee thaanyaa

Chorus : Anbaalae vendravarae
Panbalae nindravarae
Yen naalum yengha thala
Nee thaanyaa

Male : Happy new year-u ya
Happy ra
Avan avannuku yegirum bp-ya

Female : Podu.. podu.. podu

Male : Varen paaru…
Rekkara rekkara..(4)

Male : Vaada vaada machi
Rekkara rekkara
Poduren paaru switchi
Rekkara rekkara

Male : Happy new year ya..

Male : Vaada.. vaada..
Vaada.. vaada..
Vaada..

Male : Rekkara rekkara raa..
Really happy ya
Happy new year..ya


Happy New Year Paadal Varigal in Tamil

Movie / Album : Kavan

Lyrics Writer : Arunraja Kamaraj

பாடகி : மடோனா செபஸ்டின்

பாடகா்கள் : ஹிப் ஹாப் தமிழா, டி. ராஜேந்தர்,

இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : ஹேப்பி ஹேப்பி
நியூ இயரு பிரச்சினை
எல்லாம் ஓவரு ஓயாம
வேலை செஞ்சா
கிழிஞ்சிடும் டா ட்ராயரு

ஆண் : ஹேப்பி ஹேப்பி
நியூ இயரு பிரச்சினை
வேணாம் போயிரு யாா்
என்ன சொன்னா என்ன
இஷ்டம் போல நீ இரு

ஆண் : ஹே ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி நா ரொம்ப
ரொம்ப ரொம்ப ஹேப்பி (2)

ஆண் : ஹேய் அடிடா
போடு இப்போ பாரு

ஆண் : ரக்கக்கா ரக்கர
ரக்கர ரக்கக்கா ரக்கர
ரக்கர ரக்கக்கா ரக்கர
ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா

ஆண் : கவலைய மறக்கலாம்
றெக்கைய விரிக்கலாம்
பறவையப் போலத்தான்
ஸ்கைல பறக்கலாம்

ஆண் : ஹே ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி நா ரொம்ப
ரொம்ப ரொம்ப ஹேப்பி

ஆண் : பழச எரிக்கலாம்
புதுசா பொறக்கலாம்
மொறைக்கிற ஆளுக்கிட்ட
இளிச்சி காட்டலாம்

ஆண் : ஹே ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி நா ரொம்ப
ரொம்ப ரொம்ப ஹேப்பி

ஆண் : வாழ்க்கை
செய்யும் சூழ்ச்சிதான்
நாம இல்ல பூச்சிதான்
சகுனி ஆட்டம் ஆடிப்
பாப்போமா

ஆண் : வருஷம்
பொறக்கும் போதுதான்
புதுசா மாறும் நேரந்தான்
எலசும் பொடிசும் ஒன்னா
சோ்வோமா

குழு : அட அட்டக்கு
பண்றவரே அட்ராக்ட்
பண்றவரே அசால்ட்
பண்றவரே நீதான்யா

ஆண் : ஏன்யா

குழு : அன்பால
வென்றவரே பண்பால
நின்றவரே எந்நாளும்
எங்கதல நீ தான்யா

ஆண் : போதும்யா

ஆண் : ஹே ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி நா ரொம்ப
ரொம்ப ரொம்ப ஹேப்பி (2)

ஆண் : ஹேப்பி ஹேப்பி
நியூ இயரு பிரச்சினை
எல்லாம் ஓவரு ஓயாம
வேலை செஞ்சா
கிழிஞ்சிடும் டா ட்ராயரு

ஆண் : ஹேப்பி ஹேப்பி
நியூ இயரு பிரச்சினை
வேணாம் போயிரு யாா்
என்ன சொன்னா என்ன
இஷ்டம் போல நீ இரு

ஆண் : யே
பெண் : ஆா் யூ ரெடி
ஆண் : கெட் ஆன் த
டான்ஸ் ஃப்ளோா்

பெண் : ஒன் ஷாட் மச்சான்
இப்போ பார்ட்டி எல்லாம்
நடக்குதா டூ ஷாட்ஸ் யூ
டோன்ட் நோ மீ நௌ
எல்லாம் எனக்குதான்
பாய்ஸ் டான்சிங் ஆல்
அரௌண்ட் மீ ஐ காட்
ஃபோா் ஷாட்ஸ் எவ்ரிபடி
கோட்டா கெட் இட் இன்

ஆண் : கமான் கமான்
கேர்ல்ஸ் கமான் கமான்
கேர்ல்ஸ் வாடா வாடா
மச்சி போடுறேன் பாரு
ஸ்விட்ச்சு

ஆண் : அறிவுரை
சொல்ல தெரியாது
எனக்கு அரைகுறை
மூளை கிடையாது
உனக்கு

ஆண் : ஆசை போடும்
தினம் தப்பு கணக்கு
அதை அடக்கி
ஆண்டுப்புட்டா
வெற்றி உனக்கு

ஆண் : எது ரைட்டு
எது ராங்கு யோசிக்காமலே
உன் ஹார்ட்டு அது பீட்டு
போகும் நிக்காமலே

ஆண் : தினம் ஒர்க்கு
அதில் டென்ஷன் என
சிக்காமலே கவலைய
மறங்கடா மழலையா
இருங்கடா

குழு : அட அட்டக்கு
பண்றவரே அட்ராக்ட்
பண்றவரே அசால்ட்
பண்றவரே நீதான்யா

குழு : அன்பால
வென்றவரே பண்பால
நின்றவரே எந்நாளும்
எங்கதல நீ தான்யா

ஆண் : ஹேப்பி நியூ
இயர் யா ஹேப்பி ரா
அவன் அவனுக்கு எகுறும்
பிபியா

பெண் : போடு
போடு போடு

ஆண் : வாரேன் பாரு
ரக்கர ரக்கர (4)

ஆண் : வாடா
வாடா மச்சி ரக்கர
ரக்கர போடுறேன்
பாரு ஸ்விட்ச்சு
ரக்கர ரக்கர

ஆண் : ஹேப்பி நியூ
இயர் யா

ஆண் : வாடா வாடா
வாடா வாடா வாடா
ரெக்கர ரெக்கர ரா
ரியலி ஹேப்பியா
ஹேப்பி நியூ இயர்யா



Happy New Year Lyrics in English

Happy New Year Varigal in Tamil

Other Song in Kavan Album

Browse the complete film Kavan songs lyrics.

Movie Kavan
Music Director Hip Hop Tamizha
Lyricist Arunraja Kamaraj
Singer Hip Hop Tamizha, Madonna Sebastian, T. Rajendar

Lyrics Added by: Janujan

Contents

Find the trending tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.