Here is the Annakili Vannakili Song Lyrics in Tamil / English. Select any below option.
Annakili Vannakili Lyrics in English
Film / Album : Iniyavale
Lyrics Writer : Punniyar
Singer : Krishnaraj
Music by : Deva
Chorus : …………………….
Male : Annakkili vannakkili
Naan aasai vachcha chinnakkili
Naan aasai vachcha chinnakkili
Maman paadum paattai kettu
Mayangidaathae chellakkili
Nee mayangidaathae chellakkili
Male : Chinna nadai nadanthu varum
Singaara kiliyae en singaara kiliyae
Sembaruththi poova pola sirikkum azhagu kiliyae
Ennai mayakkum aasai kiliyae
Male : Annakkili vannakkili
Naan aasai vachcha chinnakkili
Naan aasai vachcha chinnakkili
Maman paadum paattai kettu
Mayangidaathae chellakkili
Nee mayangidaathae chellakkili
Chorus : …………………….
Male : Vanna nilavae vaasa malarae
Vasantha kaala kulirae
Kanni mayilae kaanak kuyilae
Kavarchchi paavai maanae
Male : Vanna nilavae vaasa malarae
Vasantha kaala kulirae
Kanni mayilae kaanak kuyilae
Kavarchchi paavai maanae
Male : Pooppotta thaavani
Un poo udalai thazhuvuthammaa
Poongaattru veesumpothu
Medhuvaaga nazhuvuthamaa
Naan potta paasimani
Kenji oonjal aaduthammaa
Male : Annakkili vannakkili
Naan aasai vachcha chinnakkili
Naan aasai vachcha chinnakkili
Maman paadum paattai kettu
Mayangidaathae chellakkili
Nee mayangidaathae chellakkili
Chorus : …………………….
Chorus : Hehmm
Male : Aayae yae
Chorus : Hehmm
Male : Aayae yae (2)
Chorus : …………………….
Male : Alli malarae aasai kaniyyae
Azhagu devathai neeyae
Konjum kiliyae koyil radhamae
Inikkumm kovai pazhamae
Male : Alli malarae aasai kaniyyae
Azhagu devathai neeyae
Konjum kiliyae koyil radhamae
Inikkumm kovai pazhamae
Male : Yae…..Mai ezhuthum vizhiyoram
Manasai ezhuthi poravalae
Poiyai mattum ezhuthaathae
Kadhal ullam thaangaathae
Nenjukkullae nee irukka
Ninaivalaigal thoongaathae
Male : Annakkili vannakkili
Naan aasai vachcha chinnakkili
Naan aasai vachcha chinnakkili
Maman paadum paattai kettu
Mayangidaathae chellakkili
Nee mayangidaathae chellakkili
Male : Chinna nadai nadanthu varum
Singaara kiliyae en singaaara kiliyae
Sembaruththi poovappola sirikkum azhagu kiliyae
Ennai mayakkum aasai kiliyae
Male : Annakkili vannakkili
Naan aasai vachcha chinnakkili
Naan aasai vachcha chinnakkili
Maman paadum paattai kettu
Mayangidaathae chellakkili
Nee mayangidaathae chellakkili
Annakili Vannakili Paadal Varigal in Tamil
Movie / Album : Iniyavale
Lyrics Writer : Punniyar
பாடகர் : கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ………………….
ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
மாமன் பாடும் பாட்டை கேட்டு
மயங்கிடாதே செல்லக்கிளி
நீ மயங்கிடாதே செல்லக்கிளி
ஆண் : சின்ன நடை நடந்து வரும்
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே
என்னை மயக்கும் ஆசை கிளியே
ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
மாமன் பாடும் பாட்டை கேட்டு
மயங்கிடாதே செல்லக்கிளி
நீ மயங்கிடாதே செல்லக்கிளி
குழு : …………………………
ஆண் : வண்ண நிலவே வாச மலரே
வசந்த கால குளிரே
கன்னி மயிலே கானக் குயிலே
கவர்ச்சி பாவை மானே
ஆண் : வண்ண நிலவே வாச மலரே
வசந்த கால குளிரே
கன்னி மயிலே கானக் குயிலே
கவர்ச்சி பாவை மானே
ஆண் : பூப்போட்ட தாவணி
உன் பூ உடலை தழுவுதம்மா
பூங்காற்று வீசும்போது
மெதுவாக நழுவுதம்மா
நான் போட்ட பாசிமணி
கெஞ்சி ஊஞ்சல் ஆடுதம்மா
ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
மாமன் பாடும் பாட்டை கேட்டு
மயங்கிடாதே செல்லக்கிளி
நீ மயங்கிடாதே செல்லக்கிளி
குழு : …………………………
குழு : ஹீஹிம்ம்
ஆண் : ஆயே யே
குழு : ஹீஹிம்ம்
ஆண் : ஆயே யே (2)
குழு : …………………………
ஆண் : அல்லி மலரே ஆசை கனியே
அழகு தேவதை நீயே
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே
இனிக்கும் கோவைப்பழமே
ஆண் : அல்லி மலரே ஆசை கனியே
அழகு தேவதை நீயே
கொஞ்சும் கிளியே கோயில் ரதமே
இனிக்கும் கோவைப்பழமே
ஆண் : ஏ…….மை எழுதும் விழியோரம்
மனசை எழுதி போறவளே
பொய்யை மட்டும் எழுதாதே
காதல் உள்ளம் தாங்காதே
நெஞ்சுக்குள்ளே நீ இருக்க
நினைவலைகள் தூங்காதே
ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
மாமன் பாடும் பாட்டை கேட்டு
மயங்கிடாதே செல்லக்கிளி
நீ மயங்கிடாதே செல்லக்கிளி
ஆண் : சின்ன நடை நடந்து வரும்
சிங்கார கிளியே என் சிங்கார கிளியே
செம்பருத்தி பூவப்போல சிரிக்கும் அழகு கிளியே
என்னை மயக்கும் ஆசை கிளியே
ஆண் : அன்னக்கிளி வண்ணக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
நான் ஆசை வச்ச சின்னக்கிளி
மாமன் பாடும் பாட்டை கேட்டு
மயங்கிடாதே செல்லக்கிளி
நீ மயங்கிடாதே செல்லக்கிளி
Annakili Vannakili Lyrics in English
Annakili Vannakili Varigal in Tamil
Other Song in Iniyavale Album
Browse the complete film Iniyavale songs lyrics.
Movie | Iniyavale |
Music Director | Deva |
Lyricist | Punniyar |
Singer | Krishnaraj |
Lyrics Added by: Narmishan
Contents
Find the tamil lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.