Here is the Daddy Daddy Sorry Daddy Song Lyrics in Tamil / English. Select any below option.
Daddy Daddy Sorry Daddy Lyrics in English
Film / Album : Mappillai Sir
Lyrics Writer : Idhaya Chandran
Singers : Suja Radhakrishnan , K. S. Chitra
Music by : Shanakar Ganesh
Female : Daddy daddy sorry daddy
Saappidaththaan vaanga daddy
Daddy daddy sorry daddy
Saappidaththaan vaanga daddy
Female : Kaala thottu kettukirom
Kannaththila pottukkirom
Kaala thottu kettukirom
Kannaththila pottukkirom
Female : Daddy daddy sorry daddy
Saappidaththaan vaanga daddy
Female : Ponnunga thaanae naanga
Kobikkalaamaa neenga
Ungalai pola daddy illa vaanga
Female : Sirusugal thaanae naana
Mannikkalaamae neenga
Unga kopaththaalae mummy vaaduraanga
Female : Pattiniyaaga neega irunthaa
Mummykku THaangaathu
Female : Mummykku yaedhum aabaththu vanthaa
Daddyyum thoongaathu
Female : Sari mannippu mannippu
Vaanga daddy lunch-kku
Female : Daddy daddy sorry daddy
Saappidaththaan vaanga daddy
Female : Kaala thottu kettukirom
Kannaththila pottukkirom
Both : Daddy daddy sorry daddy
Saappidaththaan vaanga daddy
Female : Sakkarakkatti neenga oththukkiromae naanga
Unga kadha pooraa mummy ippo sonnaanga
Female : Santhanakkatta neenga mummy-in kadhalukkaaga
Degree-yai kooda thookki erinjinga
Female : Sirikkira moonji kobappattaa
Sirippaa irukkaathaa
Serious-ah idha eduththeengannaa
Viyappaa irukaathaa
Female : Sari mannippu mannippu
Vaanga daddy lunch-kku
Both : Daddy daddy sorry daddy
Saappidaththaan vaanga daddy
Kaala thottu kettukirom
Kannaththila pottukkirom
Female : Mister mister vaanga mister
Veeraappuththaan pothum mister
Ippo neenga kobappattaa
Eppavumae pattinithaan
Female : Mister mister vaanga mister
Veeraappuththaan pothum mister….
Daddy Daddy Sorry Daddy Paadal Varigal in Tamil
Movie / Album : Mappillai Sir
Lyrics Writer : Idhaya Chandran
பாடகர்கள் : சுஜா ராதா கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : டாடி டாடி சாரி டாடி
சாப்பிடத்தான் வாங்க டாடி
டாடி டாடி சாரி டாடி
சாப்பிடத்தான் வாங்க டாடி
பெண் : காலத் தொட்டு கேட்டுக்கிறோம்
கன்னத்தில போட்டுக்கிறோம்
காலத் தொட்டு கேட்டுக்கிறோம்
கன்னத்தில போட்டுக்கிறோம்
பெண் : டாடி டாடி சாரி டாடி
சாப்பிடத்தான் வாங்க டாடி
பெண் : பொண்ணுங்க தானே நாங்க
கோபிக்கலாமா நீங்க
உங்களைப் போல டாடி இல்ல வாங்க
பெண் : சிறுசுகள் தானே நாங்க
மன்னிக்கலாமே நீங்க
உங்க கோபத்தாலே மம்மி வாடுறாங்க
பெண் : பட்டினியாக நீங்க இருந்தா
மம்மிக்கு தாங்காது
பெண் : மம்மிக்கு ஏதும் ஆபத்து வந்தா
டாடியும் தூங்காது
பெண் : சரி மன்னிப்பு மன்னிப்பு
வாங்க டாடி லஞ்சுக்கு
பெண் : டாடி டாடி சாரி டாடி
சாப்பிடத்தான் வாங்க டாடி
பெண் : காலத் தொட்டு கேட்டுக்கிறோம்
கன்னத்தில போட்டுக்கிறோம்
இருவர் : டாடி டாடி சாரி டாடி
சாப்பிடத்தான் வாங்க டாடி
பெண் : சக்கரக்கட்டி நீங்க ஒத்துக்கிறோமே நாங்க
உங்க கத பூரா மம்மி இப்போ சொன்னாங்க
பெண் : சந்தனக்கட்ட நீங்க மம்மியின் காதலுக்காக
டிகிரியைக் கூட தூக்கி எறிஞ்ஜீங்க
பெண் : சிரிக்கிற மூஞ்சி கோபப்பட்டா
சிரிப்பா இருக்காதா
சீரியஸ்ஸா இத எடுத்தீங்கன்னா
வியப்பா இருக்காதா
பெண் : சரி மன்னிப்பு மன்னிப்பு
வாங்க டாடி லஞ்சுக்கு
இருவர் : டாடி டாடி சாரி டாடி
சாப்பிடத்தான் வாங்க டாடி
காலத் தொட்டு கேட்டுக்கிறோம்
கன்னத்தில போட்டுக்கிறோம்
பெண் : மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர்
வீராப்புத்தான் போதும் மிஸ்டர்
இப்போ நீங்க கோபப்பட்டா
எப்பவுமே பட்டினிதான்
பெண் : மிஸ்டர் மிஸ்டர் வாங்க மிஸ்டர்
வீராப்புத்தான் போதும் மிஸ்டர்…..
Daddy Daddy Sorry Daddy Lyrics in English
Daddy Daddy Sorry Daddy Varigal in Tamil
Other Song in Mappillai Sir Album
Browse the complete film Mappillai Sir songs lyrics.
Movie | Mappillai Sir |
Music Director | Sankar Ganesh |
Lyricist | Idhaya Chandran |
Singer | K.S.Chithra, Suja Radhakrishnan |
Lyrics Added by: Nilanee
Contents
Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.