Here is the En Jeevan Paduthu Female Song Lyrics in Tamil / English. Select any below option.
En Jeevan Paduthu Female Lyrics in English
Film / Album : Neethaana Andha Kuyil
Lyrics Writer : Vairamuthu
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Aah ah ah ah ah ah ah ah….
Female : En jeevan paaduthu…
Unnaithan theduthu…
En jeevan paaduthu…
Unnaithan theduthu…
Kaanaamal yenguthu…. manam vaaduthu….
Ingae en paadhai maari
Engengo thedi thedi
Female : En jeevan paaduthu…
Unnaithan theduthu…
En jeevan paaduthu…
Unnaithan theduthu…
Female : Kannodu malarntha kaadhal
Nenjodu valarntha sondham
Ellaamae kanavupolae aanathae
Ondrodu ondru serum
Ullaasam vaazhvil koodum
Endrae naan ninaitha unmai ponathae
Kalyana selai maarum mun marainthathe
Kanneeril paethai vaazhkkaiyum karainthathae
Ennaalum indha vanjam maarumaa
Aah ah ah ah ah ahhh……
Female : En jeevan paaduthu…
Unnaithan theduthu…
En jeevan paaduthu…
Unnaithan theduthu…
Female : Nenjathai thiranthu vaithen
Manjaththai virithu vaithen
Mannaathi mannan thirumbi varavillai
Mullai poo soodi nindren
Muthaada yengi nindren
Kondaada aasai irunthum vidavillai
En jeevan pona paadhaiyil pogiren
En nenjil pongum kelviyai ketkiren
Sollaamal indha vanjam theerkkiren
Aah ah ah ah ah ah ah ahhh…….
Female : En jeevan paaduthu…
Unnaithan theduthu…
En jeevan paaduthu…
Unnaithan theduthu…
Kaanaamal yenguthu…. manam vaaduthu….
Ingae en paadhai maari
Engengo thedi thedi
Female : En jeevan paaduthu…
Unnaithan theduthu…
En jeevan paaduthu…
Unnaithan theduthu…
Aah ah ah ah ah ah ah ah ah ah…
En Jeevan Paduthu Female Paadal Varigal in Tamil
Movie / Album : Neethaana Andha Kuyil
Lyrics Writer : Vairamuthu
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆஅ…..
பெண் : என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
காணாமல் ஏங்குது…….மனம் வாடுது….
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடி தேடி
பெண் : என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
பெண் : கண்ணோடு மலர்ந்த காதல்
நெஞ்சோடு வளர்ந்த சொந்தம்
எல்லாமே கனவுபோலே ஆனதே
ஒன்றோடு ஒன்று சேரும்
உல்லாசம் வாழ்வில் கூடும்
என்றே நான் நினைத்த உண்மை போனதே
கல்யாண சேலை மாறுமுன் மறைந்ததே
கண்ணீரில் பேதை வாழ்க்கையும் கரைந்ததே
எந்நாளும் இந்த வஞ்சம் மாறுமா
ஆ……ஆ….ஆஅ……ஆஅ…..ஆ…….
பெண் : என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
பெண் : நெஞ்சத்தை திறந்து வைத்தேன்
மஞ்சத்தை விரித்து வைத்தேன்
மன்னாதி மன்னன் திரும்பி வரவில்லை
முல்லை பூ சூடி நின்றேன்
முத்தாட ஏங்கி நின்றேன்
கொண்டாட ஆசை இருந்தும் விடவில்லை
என் ஜீவன் போன பாதையில் போகிறேன்
என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன்
சொல்லாமல் இந்த வஞ்சம் தீர்க்கிறேன்
ஆ…..ஆஅ……ஆ…..ஆ……ஆ……ஆஅ……
பெண் : என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
காணாமல் ஏங்குது…….மனம் வாடுது….
இங்கே என் பாதை மாறி
எங்கெங்கோ தேடி தேடி
பெண் : என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
என் ஜீவன் பாடுது…….
உன்னைத்தான் தேடுது……
ஆ…..ஆஅ……ஆ…..ஆ……ஆ……ஆஅ……
En Jeevan Paduthu Female Lyrics in English
En Jeevan Paduthu Female Varigal in Tamil
Other Song in Neethaana Andha Kuyil Album
Browse the complete film Neethaana Andha Kuyil songs lyrics.
Movie | Neethaana Andha Kuyil |
Music Director | Ilayaraja |
Lyricist | Vairamuthu |
Singer | S.Janaki |
Lyrics Added by: Denula
Contents
Find the tamil love song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.