Ennaiyandri Unnodu Konja Lyrics

Here is the Ennaiyandri Unnodu Konja Song Lyrics in Tamil / English. Select any below option.


Ennaiyandri Unnodu Konja Lyrics in English

Film / Album : Nenjangal

Lyrics Writer : Vaali

Singer : Vani Jairam

Music by : Sankar Ganesh

Lyrics by : Vaali

Female : ……………

Female : Ennaiyandri nnodu
Konja oru nenjamillai
Ennaiyandri nnodu
Konja oru nenjamillai

Female : Eththanaiyo nenjangalil
Nallathukkum panjamillai
Eththanaiyo nenjangalil
Nallathukkum panjamillai
Sollaamal kollaamal
Vanthaalenna sonthangal

Female : Ennaiyandri nnodu
Konja oru nenjamillai
Ennaiyandri nnodu
Konja oru nenjamillai

Female : Thannanthani maramaanaal thendral vanth theendaatho
Thannanthani maramaanaal thendral vanth theendaatho
Thendral thodum anantham antha maram vendaatho
Nalla thunaiyaaga naan varavo
Nalla thunaiyaaga naan varavo
Un badhilai thedum ennudaiya kelvi

Female : Sonnaal ennammaa
Badhil sonnaalennammaa
Sonnaal ennammaa
Badhil sonnaalennammaa

Male : Mheem mm….mmmm….

Female : Ennaiyandri nnodu
Konja oru nenjamillai

Female : Eththanaiyo nenjangalil
Nallathukkum panjamillai
Sollaamal kollaamal
Vanthaalenna sonthangal

Female : Ennaiyandri nnodu
Konja oru nenjamillai

Female : Paasamennum poo malara kaalam neram kidaiyaathu
Paasamennum poo malara kaalam neram kidaiyaathu
Manasukku vayasethu anbu seiyya thadaiyaethu
Kanni manam ketkum kelviyithu
Kanni manam ketkum kelviyithu
Male : Oho…
Female : Un nizhalai naadum ullamithu vaadum

Female : Sonnaal ennammaa
Badhil sonnaalennammaa
Sonnaal ennammaa
Badhil sonnaalennaiyyaa

Male : Mheem mm….mmmm….

Female : Ennaiyandri nnodu
Konja oru nenjamillai

Female : Eththanaiyo nenjangalil
Nallathukkum panjamillai
Sollaamal kollaamal
Vanthaalenna sonthangal

Female : Ennaiyandri nnodu
Konja oru nenjamillai


Ennaiyandri Unnodu Konja Paadal Varigal in Tamil

Movie / Album : Nenjangal

Lyrics Writer : Vaali

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ……………………..

பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை
என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை

பெண் : எத்தனையோ நெஞ்சங்களில்
நல்லதுக்கும் பஞ்சமில்லை
எத்தனையோ நெஞ்சங்களில்
நல்லதுக்கும் பஞ்சமில்லை
சொல்லாமல் கொள்ளாமல்
வந்தாலென்ன சொந்தங்கள்…..

பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை
என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை

பெண் : தன்னந்தனி மரமானால் தென்றல் வந்து தீண்டாதோ
தன்னந்தனி மரமானால் தென்றல் வந்து தீண்டாதோ
தென்றல் தொடும் ஆனந்தம் அந்த மரம் வேண்டாதோ
நல்ல துணையாக நான் வரவோ
நல்ல துணையாக நான் வரவோ
உன் பதிலை தேடும் என்னுடைய கேள்வி

பெண் : சொன்னால் என்னம்மா
பதில் சொன்னாலென்னம்மா..
சொன்னால் என்னய்யா
பதில் சொன்னாலென்னய்யா…….

ஆண் : ம்ஹீம் ம்ம்….ம்ம்ம்ம்……

பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை

பெண் : எத்தனையோ நெஞ்சங்களில்
நல்லதுக்கும் பஞ்சமில்லை
சொல்லாமல் கொள்ளாமல்
வந்தாலென்ன சொந்தங்கள்…..

பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை

பெண் : பாசமென்னும் பூ மலர காலம் நேரம் கிடையாது
பாசமென்னும் பூ மலர காலம் நேரம் கிடையாது
மனசுக்கு வயசேது அன்பு செய்ய தடையேது
கன்னி மனம் கேட்கும் கேள்வியிது
கன்னி மனம் கேட்கும் கேள்வியிது
ஆண் : ஓஹோ….
பெண் : உன் நிழலை நாடும் உள்ளமிது வாடும்

பெண் : சொன்னால் என்னம்மா
பதில் சொன்னாலென்னம்மா..
சொன்னால் என்னய்யா
பதில் சொன்னாலென்னய்யா…

ஆண் : ம்ஹீம் ம்ம்….ம்ம்ம்ம்……

பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை

பெண் : எத்தனையோ நெஞ்சங்களில்
நல்லதுக்கும் பஞ்சமில்லை
சொல்லாமல் கொள்ளாமல்
வந்தாலென்ன சொந்தங்கள்…..

பெண் : என்னையன்றி உன்னோடு
கொஞ்ச ஒரு நெஞ்சமில்லை



Ennaiyandri Unnodu Konja Lyrics in English

Ennaiyandri Unnodu Konja Varigal in Tamil

Other Song in Nenjangal Album

Browse the complete film Nenjangal songs lyrics.

Movie Nenjangal
Music Director Sankar Ganesh
Lyricist Vaali
Singer Vani Jairam

Lyrics Added by: Aathiran

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.