Kodambakkam Area Lyrics

Here is the Kodambakkam Area Song Lyrics in Tamil / English. Select any below option.


Kodambakkam Area Lyrics in English

Film / Album : Sivakasi

Lyrics Writer : Perarasu

Singers : Tippu , Shoba Chandrasekhar

Music by : Srikanth Deva

Male : …………………………………………….

Male : Hey kodambakkam area votu kettu vaariyaa
Kuthaatam ennoda aada readya

Female : ………………………………….

Male : Hey kodambakkam area votu kettu vaariyaa
Kuthaatam ennoda aada readya

Female : Nee naatu puru aaluda
Aatam potu paaruda
Ennaatam ennaatam aada yaaruda

Male : Adiyae adiyae
Nee yaaru kita mothiputta ketu paarudi

Female : Badavaa badavaa
Naan superstaru jodithaan kooda aaduda

Male : Aathaadi aathaa ethuku pollaapu
Naan sivakasi thaanae koluthu mathaapu

Female : Aathaadi aathaa ethuku pollaapu
Ivan sivakasi thaanae koluthu mathaapu

Male : Hey kodambakkam area votu kettu vaariyaa
Kuthaatam ennoda aada readya

Female : Nee naatu puru aaluda
Aatam potu paaruda
Ennaatam ennaatam aada yaaruda

Male : ………………………………………..

Female : …………………………………..

Male : Blackula thaan ticketu thaan
Vaangipaakum enga janamthaan

Female : Hey marketu thaan enkita thaan
Irukuthu pakkapalam thaan …

Male : Theatreu ticketu vela kelumaa
Ezhainga budgetu thaangathamaa

Female : Aatamum paatamum time passuda
Rateaiyum kaasaiyum paakaathuda

Male : Unthan peyaril kovil undaa

Female : Pengal kooda saami thaanda

Male : Aathaadi aathaa ethuku pollaapu
Naan sivakasi thaanae koluthu mathaapu

Female : Aathaadi aathaa ethuku pollaapu
Ivan sivakasi thaanae koluthu mathaapu

Female : …………………    Male : ………………….

Male : ………………………………

Female : Aandipatti arasampatti entha ooru unga ooru da

Male : Unga city patti thotti motha oorum namma ooruthaan

Female : Starrunga naangalum vottu ketta
Yaarumae jaathithaan paapathillai

Male : Ezhainga paalainga nenachi putta
Nalaiku neengalum cm’mu thaan

Female : Vendammada vevagaaramthaan

Male : Aatchi vantha athikaaram thaan

Female : Aathaadi aathaa venam pollaapu
Naan sivakasi allu koluthu mathaapu

Male : Aathaadi aathaa ethuku pollaapu
Iva sivakasi thaanae koluthu mathaapu

Male : Hey kodambakkam area votu kettu vaariyaa
Kuthaatam ennoda aada readya

Female : Nee naatu puru aaluda
Aatam potu paaruda
Ennaatam ennaatam aada yaarada

Male : Adiyae adiyae
Nee yaaru kita mothiputta ketu paarudi

Female : Badavaa    Male : Oii

Female : Badava va vaa     Male : Oiiii
Naan superstaru jodithaan kooda aaduda

Male : Aathaadi aatha ethuku pollaapu
Naan sivakasi thaanae koluthu mathaapu

Female : Aathaadi aatha ethuku pollaapu
Ivan sivakasi thaanae koluthu mathaapu

Female : Venaam pollaapu

Male : Koluthu mathaapu

Female : O hoo … o hoooo


Kodambakkam Area Paadal Varigal in Tamil

Movie / Album : Sivakasi

Lyrics Writer : Perarasu

பாடகி : ஷோபா சந்திரசேகர்

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : …………………………..

ஆண் : ஹே கோடம்பாக்கம்
ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட
ரெடியா

பெண் : …………………………..

ஆண் : ஹே கோடம்பாக்கம்
ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட
ரெடியா

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா
ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம்
ஆட யாருடா

ஆண் : அடியே அடியே
நீ யாருகிட்ட மோதிபுட்ட
கேட்டு பாருடி

பெண் : படவா படவா
நான் சூப்பர் ஸ்டாரு
ஜோடி தான் கூட ஆடுடா

ஆண் : ஆத்தாடி ஆத்தா
எதுக்கு பொல்லாப்பு நான்
சிவகாசி தானே கொளுத்து
மத்தாப்பு

பெண் : ஆத்தாடி ஆத்தா
எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே
கொளுத்து மத்தாப்பு

ஆண் : ஹே கோடம்பாக்கம்
ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட
ரெடியா

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா
ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம்
ஆட யாருடா

ஆண் : …………………………..
பெண் : …………………………..

ஆண் : ப்ளாக்குல தான்
டிக்கெட்டு தான் வாங்கி
பாக்கும் எங்க ஜனம் தான்

பெண் : ஹே மார்கெட்டு
தான் என்கிட்ட தான்
இருக்குது பக்கபலம் தான்

ஆண் : தியேட்டரு டிக்கெட்டு
விலை கேளுமா ஏழைங்க
பட்ஜெட்டு தாங்காதம்மா

பெண் : ஆட்டமும் பாட்டமும்
டைம்பாசுடா ரேட்டையும்
காசையும் பாக்காதுடா

ஆண் : உந்தன் பேரில்
கோயில் உண்டா

பெண் : பெண்கள் கூட
சாமி தாண்டா

ஆண் : ஆத்தாடி ஆத்தா
எதுக்கு பொல்லாப்பு நான்
சிவகாசி தானே கொளுத்து
மத்தாப்பு

பெண் : ஆத்தாடி ஆத்தா
எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே
கொளுத்து மத்தாப்பு

பெண் : …………………………..
ஆண் : …………………………..
ஆண் : …………………………..

பெண் : ஆண்டிப்பட்டி
அரசம்பட்டி எந்த ஊரு
உங்க ஊருடா

ஆண் : உங்க சிட்டி பட்டி
தொட்டி மொத்த ஊரும்
நம்ம ஊருதான்

பெண் : ஸ்டாருங்க
நாங்களும் ஓட்டு
கேட்டா யாருமே
ஜாதிதான் பாப்பதில்ல

ஆண் : ஏழைங்க
பாழைங்க நெனச்சிப்புட்டா
நாளைக்கு நீங்களும் சிஎம்மு
தான்

பெண் : வேண்டாமடா
விவகாரம் தான்
ஆண் : ஆட்சி வந்தா
அதிகாரம் தான்

பெண் : ஆத்தாடி ஆத்தா
வேணாம் பொல்லாப்பு
நான் சிவகாசி ஆளு
கொளுத்து மத்தாப்பு

ஆண் : ஆத்தாடி ஆத்தா
எதுக்கு பொல்லாப்பு
இவ சிவகாசி தானே
கொளுத்து மத்தாப்பு

ஆண் : ஹே கோடம்பாக்கம்
ஏரியா ஓட்டு கேட்டு வாறியா
குத்தாட்டம் என்னோட ஆட
ரெடியா

பெண் : நீ நாட்டுபுற ஆளுடா
ஆட்டம் போட்டு பாருடா
என்னாட்டம் என்னாட்டம்
ஆட யாருடா

ஆண் : அடியே அடியே
நீ யாருகிட்ட மோதிபுட்ட
கேட்டு பாருடி

பெண் : படவா ஆண் : ஓய்
பெண் : படவா வா வா
ஆண் : ஓய்
பெண் : நான் சூப்பர் ஸ்டாரு
ஜோடி தான் கூட ஆடுடா

ஆண் : ஆத்தாடி ஆத்தா
எதுக்கு பொல்லாப்பு நான்
சிவகாசி தானே கொளுத்து
மத்தாப்பு

பெண் : ஆத்தாடி ஆத்தா
எதுக்கு பொல்லாப்பு
இவன் சிவகாசி தானே
கொளுத்து மத்தாப்பு

பெண் : வேணாம் பொல்லாப்பு

ஆண் : கொளுத்து மத்தாப்பு

பெண் : ஓ ஹோ ஓ ஹோ



Kodambakkam Area Lyrics in English

Kodambakkam Area Varigal in Tamil

Other Song in Sivakasi Album

Browse the complete film Sivakasi songs lyrics.

Movie Sivakasi
Music Director Srikanth Deva
Lyricist Perarasu
Singer Shoba Chandrasekhar, Tippu

Lyrics Added by: Nerrinayanan

Contents

Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.