Konjam Strawberry Konjam Lyrics

Here is the Konjam Strawberry Konjam Song Lyrics in Tamil / English. Select any below option.


Konjam Strawberry Konjam Lyrics in English

Film / Album : Azhagarsamy

Lyrics Writer : Pazhani Bharathi

Singer : Janaki Iyer

Music by : Deva

Female : Konjam strawberry konjam mulberry
Nenjukkul inippaval modern girl
Jeans pant t-shirt cat walk high heels
Sikkendru nadappaval modern girl

Female : Butterfly butterfly jaadhi naan
Vazhkaiyin formula jolly thaan
Heihihae ulalala bulbulthara
Jil jil gangai aara
Vaazhvomae vaazhvai joraa

Female : Hoo beauty girl ho beauty girl
Hoo beauty girl modern girl

Female : Konjam strawberry konjam mulberry
Nenjukkul inippaval modern girl

Female : En veetu jannal thaandi
Pogaamal suttrudhu thendral

Female : En paadha thoosu pattu
Angangae rojapookal

Female : En veetu jannal thaandi
Pogaamal suttrudhu thendral

Female : En paadha thoosu pattu
Angangae rojapookal

Female : Indhiran ilaithaan chandhiran karuthaan
Irukkum nilaiyum manmadhan tholaithaan
Bhrammanae padaithaan bhrammanae malaithaan
Raathiri pagalaai ennaiyae ninaithaan

Female : Azhagae eppodhum jeyikkum
Ilamai endrendrum nilaikkum
Ulagam ennullae adakkam jindhabadh

Female : Hoo beauty girl ho beauty girl
Hoo beauty girl modern girl

Female : Enai paarkum pengal kannil
Poramai thudikkudhu thudikkudhu

Female : Enai paarkum aangal nenjil
Kudhiraigal kudhikudhu kudhikudhu

Female : Enai paarkum pengal kannil
Poramai thudikkudhu thudikkudhu

Female : Enai paarkum aangal nenjil
Kudhiraigal kudhikudhu kudhikudhu

Female : Nadakkum azhagil pala per vilundhaar
Idaiyin asaivil palaper udainthaar
Sirikkum azhagil pala per udhirnthaar
Kulikkum azhagil pala per nanaindhaar

Female : Ilamai sangeetham naan thaan
Pudhumai pen ingu naan thaan
Azhagin thaai naadu naan thaan jindha badh

Female : Hoo beauty girl ho beauty girl
Hoo beauty girl modern girl

Female : Konjam strawberry konjam mulberry
Nenjukkul inippaval modern girl
Jeans pant t-shirt cat walk high heels
Sikkendru nadappaval modern girl

Female : Butterfly butterfly jaadhi naan
Vazhkaiyin formula jolly thaan
Heihihae ulalala bulbulthara
Jil jil gangai aara
Vaazhvomae vaazhvai joraa

Female : Hoo beauty girl ho beauty girl
Hoo beauty girl modern girl (2)


Konjam Strawberry Konjam Paadal Varigal in Tamil

Movie / Album : Azhagarsamy

Lyrics Writer : Pazhani Bharathi

பாடகி : ஜானகி ஐய்யர்

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : கொஞ்சம் ஸ்ட்ராபெரி கொஞ்சம் மல்பெரி
நெஞ்சுக்குள் இனிப்பவள் மாடர்ன் கேர்ள்
ஜீன்ஸ் பேண்ட் டி-சர்ட் காட் வாக் ஹைஹீல்ஸ்
சிக்கென்று நடப்பவள் மாடர்ன் கேர்ள்

பெண் : பட்டர்ப்ளை பட்டர்ப்ளை ஜாதி நான்
வாழ்க்கையின் பார்முலா ஜாலிதான்
ஹேய்ஹிஹே…உல்லாலா..புல்புல் தாரா
ஜில் ஜில் கங்கை ஆறா
வாழ்வோமே வாழ்வை ஜோரா

பெண் : ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்…

பெண் : கொஞ்சம் ஸ்ட்ராபெரி கொஞ்சம் மல்பெரி
நெஞ்சுக்குள் இனிப்பவள் மாடர்ன் கேர்ள்

பெண் : என் வீட்டு ஜன்னல் தாண்டி
போகாமல் சுற்றுது தென்றல்
என் பாத தூசு பட்டு
அங்கங்கே ரோஜாப்பூக்கள் ( 2 )

பெண் : இந்திரன் இளைத்தான் சந்திரன் கறுத்தான்
இருக்கும் நிலையும் மன்மதன் தொலைத்தான்
பிரம்மனே படைத்தான் பிரம்மனே மலைத்தான்
ராத்திரி பகலாய் என்னையே நினைத்தான்

பெண் : அழகே எப்போதும் ஜெயிக்கும்
இளமை என்றென்றும் நிலைக்கும்
உலகம் என்னுள்ளே அடக்கம் ஜிந்தாபாத்…..

பெண் : ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்…

பெண் : எனைப் பார்க்கும் பெண்கள் கண்ணில்
பொறாமை துடிக்குது துடிக்குது
எனைப் பார்க்கும் ஆண்கள் நெஞ்சில்
குதிரைகள் குதிக்குது குதிக்குது (2)

பெண் : நடக்கும் அழகில் பல பேர் விழுந்தார்
இடையின் அசைவில் பலபேர் உடைந்தார்
சிரிக்கும் அழகில் பலபேர் உதிர்ந்தார்
குளிக்கும் அழகில் பல பேர் நனைந்தார்

பெண் : இளமை சங்கீதம் நான்தான்
புதுமை பெண்ணிங்கு நான்தான்
அழகின் தாய் நாடு நான்தான் ஜிந்தாபாத்….

பெண் : ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்..

பெண் : கொஞ்சம் ஸ்ட்ராபெரி கொஞ்சம் மல்பெரி
நெஞ்சுக்குள் இனிப்பவள் மாடர்ன் கேர்ள்
ஜீன்ஸ் பேண்ட் டி-சர்ட் காட் வாக் ஹைஹீல்ஸ்
சிக்கென்று நடப்பவள் மாடர்ன் கேர்ள்

பெண் : பட்டர்ப்ளை பட்டர்ப்ளை ஜாதி நான்
வாழ்க்கையின் பார்முலா ஜாலிதான்
ஹேய்ஹிஹே…உல்லாலா..புல்புல் தாரா
ஜில் ஜில் கங்கை ஆறா
வாழ்வோமே வாழ்வை ஜோரா

பெண் : ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்…
ஹோ ப்யூட்டி கேர்ள்ஸ் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ள்….



Konjam Strawberry Konjam Lyrics in English

Konjam Strawberry Konjam Varigal in Tamil

Other Song in Azhagarsamy Album

Browse the complete film Azhagarsamy songs lyrics.

Movie Azhagarsamy
Music Director Deva
Lyricist Pazhani Bharathi
Singer Janaki Iyer

Lyrics Added by: Anunthana

Contents

Find the lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.