Here is the Kurukka Nikuthu Song Lyrics in Tamil / English. Select any below option.
Kurukka Nikuthu Lyrics in English
Film / Album : Unnai Vaazhthi Paadugiren
Lyrics Writer : Vaali
Singers : Malaysia Vasudevan , Uma Ramanan
Music by : Ilayaraja
Male : Kurukka nikkithu kokkara kokkak kozhi
Pazhuththu nikkithu pappara pappap paali
Female : Kurukka nikkithu kokkara kokkak kozhi
Pazhuththu nikkithu pappara pappap paali
Male : Mana poruththamthaan ada onakku machchamthaan
Female : Edhukkum achchamthaan iva onakku machchaanthaan
Male : Adiyae maamana paaradi maalaiya keladi
Female : Kurukka nikkithu kokkara kokkak kozhi
Male : Pazhuththu nikkithu pappara pappap paali
Male : Koiyaa pazhuththirukku on thoppula
Neeyaa eduththukkadi po maappilla aahaa haan
Female : Maangaa olichchu vechcha maaraappulla
Vanthu eduththukkittaa nee aambala
Male Chorus : Thanichchu vanthaa thangachchi
Anachchu puttaa appuchchi
Female Chorus : Oruththarukkum sollaama
Olichchu vechchaa oomachchi
Male : Onnum onnum saenthaa
Rendu illa onnuthaan
Aaduthu oduthu sodiya theduthu
Female : Kurukka nikkithu kokkara kokkak kozhi
Male : Pazhuththu nikkithu pappara pappap paali
Kurukka nikkithu kokkara kokkak kozhi
Female : Pazhuththu nikkithu pappara pappap paali
Male : Mana poruththamthaan ada onakku machchamthaan
Female : Edhukku achchamthaan iva onakku machchaanthaan
Male : Adiyae maamana paaradi maalaiya keladi….
Female : Kurukka nikkithu kokkara kokkak kozhi
Male : Pazhuththu nikkithu pappara pappap paali
Chorus : …………………
Female : Paavam kumari ponnu kuththa vechchaa
Maman manasa iva paththa vechchaa
Male : Ingae olinju vanthu muththam vechchaa
Female : Naama paaththuputtom michacham vechchaa
Male : Velakku vekka vanthaalaa
Velakki vekka vanthaalaa
Female Chorus : Thurupidichcha machchaana
Thalaikku vekka vanthaalaa
Female : Aattu koottam namma paatta kettu aaduthae
Bodhaiyum yaeruthu paadhaiyum maaruthu
Male : Kurukka nikkithu kokkara kokkak kozhi
Chorus : Kukkkoo
Male : Pazhuththu nikkithu pappara pappap paali
Chorus : Kukkkoo
Female : Kurukka nikkithu kokkara kokkak kozhi
Chorus : Kukkkoo
Female : Pazhuththu nikkithu pappara pappap paali
Chorus : Kukkkoo
Male : Mana poruththamthaan ada onakku machchamthaan
Female : Edhukkum achchamthaan iva onakku machchaanthaan
Male : Adiyae maamana paaradi maalaiya keladi
Female : Kurukka nikkithu kokkara kokkak kozhi
Chorus : Kukkkoo
Male : Pazhuththu nikkithu pappara pappap paali
Chorus : Kukkkoo (2)
Chorus : ……………..
Kurukka Nikuthu Paadal Varigal in Tamil
Movie / Album : Unnai Vaazhthi Paadugiren
Lyrics Writer : Vaali
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
பெண் : குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
ஆண் : மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான்
பெண் : எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான்
ஆண் : அடியே மாமன பாரடி மாலைய கேளடி……
பெண் : குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
ஆண் : பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
ஆண் : கொய்யா பழுத்திருக்கு ஓன் தோப்புல
நீயா எடுத்துக்கடி போ மாப்பிள்ள ஆஹா ஹான்
பெண் : மாங்கா ஒளிச்சு வெச்ச மாராப்புல
வந்து எடுத்துக்கிட்டா நீ ஆம்பள
ஆண் குழு : தனிச்சு வந்தா தங்கச்சி
அணச்சு புட்டா அப்புச்சி
பெண் குழு : ஒருத்தருக்கும் சொல்லாம
ஒளிச்சு வெச்சா ஊமச்சி
ஆண் : ஒன்னும் ஒன்னும் சேந்தா
ரெண்டு இல்ல ஒண்ணு தான்
ஆடுது ஓடுது சோடிய தேடுது……
பெண் : குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
ஆண் : பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
பெண் : பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
ஆண் : மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான்
பெண் : எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான்
ஆண் : அடியே மாமன பாரடி மாலைய கேளடி……
பெண் : குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
ஆண் : பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
குழு : …………………………..
பெண் : பாவம் குமரிப் பொண்ணு குத்த வெச்சா
மாமன் மனச இவ பத்த வெச்சா
ஆண் : இங்கே ஒளிஞ்சு வந்து முத்தம் வெச்சா
பெண் : நாம பாத்துப்புட்டோம் மிச்சம் வெச்சா
ஆண் : வெளக்கு வெக்க வந்தாளா
வெலக்கி வெக்க வந்தாளா
பெண் குழு : துருப்பிடிச்ச மச்சான
தலைக்கு வெக்க வந்தாளா
பெண் : ஆட்டுக் கூட்டம் நம்ம பாட்டக் கேட்டு ஆடுதே
போதையும் ஏறுது பாதையும் மாறுது……
ஆண் : குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
குழு : குக்க்கூ
ஆண் : பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
குழு : குக்க்கூ
பெண் : குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
குழு : குக்க்கூ
பெண் : பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
குழு : குக்க்கூ
ஆண் : மனப் பொருத்தம்தான் அட ஒனக்கு மச்சம்தான் ஹான்
பெண் : எதுக்கு அச்சம்தான் இவ ஒனக்கு மச்சான்தான்
ஆண் : அடியே மாமன பாரடி மாலைய கேளடி……
பெண் : குறுக்க நிக்கிது கொக்கர கொக்கக் கோழி
குழு : குக்க்கூ
ஆண் : பழுத்து நிக்கிது பப்பர பப்பப் பாளி
குழு : குக்க்கூ (2)
குழு : ………………………….
Kurukka Nikuthu Lyrics in English
Kurukka Nikuthu Varigal in Tamil
Other Song in Unnai Vaazhthi Paadugiren Album
Browse the complete film Unnai Vaazhthi Paadugiren songs lyrics.
Movie | Unnai Vaazhthi Paadugiren |
Music Director | Ilayaraja |
Lyricist | Vaali |
Singer | Malaysia Vasudevan, Uma Ramanan |
Lyrics Added by: Vivethan
Contents
Find the old songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.