Paramasivan Thalaiyil Lyrics

Here is the Paramasivan Thalaiyil Song Lyrics in Tamil / English. Select any below option.


Paramasivan Thalaiyil Lyrics in English

Film / Album : Ingeyum Oru Gangai

Lyrics Writer : Gangai Amaran

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Paramasivan thalaiyil ulla ganga ganga
Namma pasi arinji erangi vanthaa inga inga
Paramasivan thalaiyil ulla ganga ganga
Namma pasi arinji erangi vanthaa inga inga
Pala kaalamum pala vazhiyilum
Pala kaalamum pala vazhiyilum
Ava nadanthaa oorum naadum valamperum

Male : Paramasivan thalaiyil ulla ganga ganga
Namma pasi arinji erangi vanthaa inga inga

Chorus : Thanthana thanthana thanthana
Thanthananaa thanthananaa
Thanthana thanthana thanthana
Thanthananaa thanthananaa
Thanthana thanthana thaanaanaa
Thanthana thanthana thaanaanaa

Male : Olagam muzhuthum sezhippaa irukka
Oorum uravum onnaaga
Olagam muzhuthum sezhippaa irukka
Oorum uravum onnaaga

Male : Pala vayakkaadu
Chorus : Thanthanaa
Male : Pasum paai poda
Chorus : Thanthanaa
Male : Thulli vilaiyaadum
Chorus : Thanthanaa
Male : Enga manam kooda
Chorus : Thanthanaa
Male : Manam thuyaram ellam maraiyum hoi

Male : Paramasivan thalaiyil ulla ganga ganga
Namma pasi arinji erangi vanthaa inga inga

Chorus : Thanthana thanthana thanthana
Thanthananaa thanthananaa
Thanthana thanthana thanthana
Thanthananaa thanthananaa
Thanthana thanthana thaanaanaa
Thanthana thanthana thaanaanaa

Male : Kekkum varaththa kodukkum saami
Kaakkum vanangum namma boomi

Male : Ini irul yaedhu
Chorus : Thanthanaa
Male : Nalla pozhuthaachchu
Chorus : Thanthanaa
Male : Nalla vedha podu
Chorus : Thanthanaa
Male : Ippo uzhuthaachchu
Chorus : Thanthanaa
Mlae : Indha ulagam nallaa vaazhum hoi

Male : Paramasivan thalaiyil ulla ganga ganga
Namma pasi arinji erangi vanthaa inga inga
Pala kaalamum pala vazhiyilum
Ava nadanthaa oorum naadum valamperum

Male : Paramasivan thalaiyil ulla ganga ganga
Namma pasi arinji erangi vanthaa inga inga


Paramasivan Thalaiyil Paadal Varigal in Tamil

Movie / Album : Ingeyum Oru Gangai

Lyrics Writer : Gangai Amaran

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பல காலமும் பல வழியிலும்
பல காலமும் பல வழியிலும்
அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும்

ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க

குழு : தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா

ஆண் : ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒண்ணாக
ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒண்ணாக

ஆண் : பல வயக்காடு……..
குழு : தந்தனனா
ஆண் : பசும் பாய் போட………
குழு : தந்தனனா
ஆண் : துள்ளி விளையாடும்……
குழு : தந்தனனா
ஆண் : எங்க மனம் கூட………
குழு : தந்தனனா
ஆண் : மனம் துயரம் எல்லாம் மறையும் ஹோய்

ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க

குழு : தந்தன தந்தன தந்தன தந்தனனா தந்தனனா
தந்தன தந்தன தந்தன தந்தனனா….
தந்தன தந்தன தானானா
தந்தன தந்தன தானானா

ஆண் : கேக்கும் வரத்த கொடுக்கும் சாமி
காக்கும் வணங்கும் நம்ம பூமி

ஆண் : இனி இருள் ஏது……
குழு : தந்தனனா
ஆண் : நல்ல பொழுதாச்சு……..
குழு : தந்தனனா
ஆண் : நல்ல வெத போடு…….
குழு : தந்தனனா
ஆண் : இப்போ உழுதாச்சு…….
குழு : தந்தனனா
ஆண் : இந்த உலகம் நல்லா வாழும் ஹோய்

ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க
பல காலமும் பல வழியிலும்
அவ நடந்தா ஊரும் நாடும் வளம்பெரும்

ஆண் : பரமசிவன் தலையில் உள்ள கங்க கங்க
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தா இங்க இங்க



Paramasivan Thalaiyil Lyrics in English

Paramasivan Thalaiyil Varigal in Tamil

Other Song in Ingeyum Oru Gangai Album

Browse the complete film Ingeyum Oru Gangai songs lyrics.

Movie Ingeyum Oru Gangai
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Ilayaraja

Lyrics Added by: Balasingaram

Contents

Find the songs lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.