Yarappathiyum Lyrics

Here is the Yarappathiyum Song Lyrics in Tamil / English. Select any below option.


Yarappathiyum Lyrics in English

Film / Album : Pudhea Paadhai

Lyrics Writer : Vairamuthu

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Male : Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus : Kavalai illai
Male : Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus : Kavalai illai

Male : Sokkanukku thevai ellam
Satti alavu…
Chorus : Satti alavu…
Male : Ivanuku thevai ellam
Putti alavu….
Chorus : Putti alavu

Male : Thanthaana thanathaana thanthaan
Thanthaanathanthaanaa
Chorus : Thanthaana thanathaana thanthaan
Thanthaana thanthaanaa

Male : Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus : Kavalai illai
Male : Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus : Kavalai illai

Male : Usuru irukkuthaiyyaa
Selavazhikka thuttu illa
Ponaththin neththiyil panaththa vachchaa
Eduththukittaa kuththam illa

Male : Pillaiyaar koyilukku
Kodam kodamaa poguthilla
Kodaththu paala kudichchuputtaa
Saamikkoru nattamilla

Male : Vasathhikku thirudiputtaa adhula oru
Chorus : Kuththam Irukku
Male : Vayaththukku thirudi thinnaa adhula enna
Chorus : Thappu irukku

Male : Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa hahaah
Chorus : Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana

Male : Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus : Kavalai illai
Male : Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus : Kavalai illai

Male : Sokkanukku thevai ellam
Satti alavu…
Chorus : Satti alavu…
Male : Ivanuku thevai ellam
Putti alavu….
Chorus : Putti alavu

Male : Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa thannanaana nannaa
Chorus : Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana

Chorus : ………………….
Male : …………………

Male : Thenee thaeneduththu seththu vaikkuthu
Koottukullae
Thaenai yaarum eduththukittaa
Thiruttunnu sonnathilla
Aambalainga koduththa thutta
Amukki vachcha nenjukullae
Amukki vachchatha azhuththiputtaan
Adhula oru thappu illa

Male : Saadhi madha pedhamellam
Ivanukilla
Chorus : Ivanukilla
Male : Sattapadi ivanukoru peyarumilla
Chorus : Peyarumilla

Male : Thanthaana thanthaana thanthaana thanthaana
Thanthaanaa thaana thaanaa
Chorus : Thanthaana thanthaana thanthaana
Thanthaana thanthaana

Male : Yaara paththiyum ivanukku
Kavalai illai
Chorus : Kavalai illai
Male : Oorai paththiyum ivanukum
Kavalai illai
Chorus : Kavalai illai

Male : Sokkanukku thevai ellam
Satti alavu…
Chorus : Satti alavu…
Male : Ivanuku thevai ellam
Putti alavu….
Chorus : Putti alavu

Male : Thanthaana thanathaana thanthaan
Thanthaana thaana nana nana
Chorus : Thanthaana thanathaana thanthaan
Thanthaana thanthaanaa


Yarappathiyum Paadal Varigal in Tamil

Movie / Album : Pudhea Paadhai

Lyrics Writer : Vairamuthu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல….
குழு : கவலை இல்ல
ஆண் : ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை…
குழு : கவலை இல்லை

ஆண் : சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு…..
குழு : சட்டி அளவு
ஆண் : இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு…..
குழு : புட்டி அளவு

ஆண் : தந்தான தந்தான தந்தான தந்தானதந்தானா
குழு : தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …

ஆண் : யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல….
குழு : கவலை இல்ல
ஆண் : ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை…
குழு : கவலை இல்லை

ஆண் : உசுரு இருக்குதய்யா
செலவழிக்க துட்டு இல்ல
பொணத்தின் நெத்தியில் பணத்த வச்சா
எடுத்துகிட்டா குத்தம் இல்ல

ஆண் : பிள்ளையார் கோயிலுக்கு
கொடம் கொடமா போகுதில்ல
கொடத்து பால குடிச்சுப்புட்டா
சாமிக்கொரு நட்டமில்ல

ஆண் : வசதிக்கு திருடிபுட்டா அதுல ஒரு
குழு : குத்தம் இருக்கு
ஆண் : வயத்துக்கு திருடி தின்னா அதுல என்ன
குழு : தப்பு இருக்கு
ஆண் : தந்தான தந்தான தந்தான தந்தான
தந்தானா ஹஹாஹ்
குழு : தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …

ஆண் : யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல….
குழு : கவலை இல்ல
ஆண் : ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை…
குழு : கவலை இல்லை

ஆண் : சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு…..
குழு : சட்டி அளவு
ஆண் : இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு…..
குழு : புட்டி அளவு

ஆண் : தந்தான தந்தான தந்தான தந்தான
தந்தானா தன்னனான நன்னா
குழு : தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …

குழு : …………………….
ஆண் : …………………..

ஆண் : தேனீ தேனெடுத்து சேத்து வைக்குது
கூட்டுக்குள்ளே
தேனை யாரும் எடுத்துகிட்டா
திருட்டுன்னு சொன்னதில்ல
ஆம்பளைங்க கொடுத்த துட்ட
அமுக்கி வச்ச நெஞ்சுக்குள்ளே
அமுக்கி வச்சத அழுத்திப்புட்டான்
அதுல ஒரு தப்பு இல்ல

ஆண் : சாதி மத பேதமெல்லாம்
இவனுக்கில்ல…..
குழு : இவனுக்கில்ல
ஆண் : சட்டப்படி இவனுக்கொரு
பெயருமில்ல…..
குழு : பெயருமில்ல
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
தான தானா
தந்தான தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …

ஆண் : யாரப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்ல….
குழு : கவலை இல்ல
ஆண் : ஊரைப் பத்தியும் இவனுக்கு
கவலை இல்லை…
குழு : கவலை இல்லை

ஆண் : சொக்கனுக்கு தேவை எல்லாம்
சட்டி அளவு…..
குழு : சட்டி அளவு
ஆண் : இவனுக்கு தேவை எல்லாம்
புட்டி அளவு…..
குழு : புட்டி அளவு

ஆண் : தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா
தான தான நன நன
குழு : தந்தான தந்தான தந்தான தந்தான தந்தானா …



Yarappathiyum Lyrics in English

Yarappathiyum Varigal in Tamil

Other Song in Pudhea Paadhai Album

Browse the complete film Pudhea Paadhai songs lyrics.

Movie Pudhea Paadhai
Music Director Chandrabose
Lyricist Vairamuthu
Singer S. P. Balasubrahmanyam

Lyrics Added by: Jotheesh

Contents

Find the lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.