Singara Punnagai Lyrics

Here is the Singara Punnagai Song Lyrics in Tamil / English. Select any below option.


Singara Punnagai Lyrics in English

Film / Album : Mahadevi

Lyrics Writer : Kannadasan

Singers : M. S. Rajeswari , R. Balasaraswathi Devi

Music by : Viswanathan – Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Singara punnagai kannara kandaalae
Sangeetha veenaiyum yedhukkama
Oooooooooooooo
Singara punnagai kannaara kandaalae
Sangeetha veenaiyum yedhukkama

Female : Mangaatha kangalil maiyittu paarthalae
Thangamum vairamum yedhukamma
Mangaatha kangalil maiyittu paarthalae
Thangamum vairamum yedhukamma
Oooooooooooooo

Female : Singara punnagai kannaara kandaalae
Sangeetha veenaiyum yedhukkama

Female : Kannadi kananngal kaangindra velaiyil
Ennangal geetham paadumae ooooo

Female : Kannadi kananngal kaangindra velaiyil
Ennangal geetham paadumae
Pesamal pesum puruvangal kandaal

Female : Pesaadha sirapamum yedhukamma
Pesamal pesum puruvangal kandaal
Pesaadha sirapamum yedhukamma
Oooooooooooooo

Female : Singara punnagai kannaara kandaalae
Sangeetha veenaiyum yedhukkama
Mangaatha kangalil maiyittu paarthalae
Thangamum vairamum yedhukamma

Chorus : Aaaa.aaaaaaaaaaaaa…(2)

Female : Selvamae en jeevanae
Selvamae en jeevanae

Chorus : Engal chozha mannilae vandha inba vellamae
Engal chozha mannilae vandha inba vellamae

Female : Selvamae en jeevanae
Selvamae en jeevanae
Aadum kodiya naagangalum
Asaindhu varum neram
Un azhagu mugam kandu kondaal
Anbu kondu maarum
Chorus : Anbu kondu maarum
Anbu kondu maarum

Female : Aadum kodiya naagangalum
Asaindhu varum neram
Un azhagu mugam kandu kondaal
Anbu kondu maarum
Chorus : Anbu kondu maarum
Anbu kondu maarum
Selvamae engal jeevanae
Engal selvamae engal jeevanae

Female : Thanmaana selvangal vaazhgindra boomiyil
Vil yendhum veeran polavae
Ye ye ye ye ye ye ye ye ye
Both : Thanmaana selvangal vaazhgindra boomiyil
Vil yendhum veeran polavae
Maganae nee vandhaai
Mazhalai sol thandhaai
Vaazhnaalil ver enna vendumammaa
Chorus : Maganae nee vandhaai
Mazhalai sol thandhaai
Vaazhnaalil ver enna vendumammaa

Both : Ooooooooooooooooooo
Female : Singara punnagai kannaara kandaalae
Sangeetha veenaiyum yedhukkama

Female : Mangaatha kangalil maiyittu paarthalae
Thangamum vairamum yedhukamma

Both : Ooooooooooooooooooo
All : Singara punnagai kannaara kandaalae
Sangeetha veenaiyum yedhukkama


Singara Punnagai Paadal Varigal in Tamil

Movie / Album : Mahadevi

Lyrics Writer : Kannadasan

பாடகர்கள் : எம். எஸ். ராஜேஸ்வரி மற்றும் ஆர். பால சரஸ்வதி தேவி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

பெண் : மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ

பெண் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா

பெண் : கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே ஓஓஓஓஓ

பெண் : கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்

பெண் : பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பமும் ஏதுக்கம்மா
ஓஓஓஓஓஓஓஓஓ

பெண் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

குழு : ஆஆஆஆஆஆஆ…(2)

பெண் : செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே

குழு : எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே

பெண் : செல்வமே என் ஜீவனே
செல்வமே என் ஜீவனே
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்

குழு : அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்

பெண் : ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்

குழு : அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும்
செல்வமே எங்கள் ஜீவனே
எங்கள் செல்வமே எங்கள் ஜீவனே

பெண் : தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

பெண்கள் : தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

குழு : மகனே நீ வந்தாய்
மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

பெண்கள் : ஓஓஓஓஓஓஓஓஓஓ

பெண் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கமா

பெண் : மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா

பெண்கள் : ஓஓஓஓஓஓஓஓஓஓ
அனைவரும் : சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா



Singara Punnagai Lyrics in English

Singara Punnagai Varigal in Tamil

Other Song in Mahadevi Album

Browse the complete film Mahadevi songs lyrics.

Movie Mahadevi
Music Director Viswanathan - Ramamoorthy
Lyricist Kannadasan
Singer M. S. Rajeswari, R. Balasaraswathi Devi

Lyrics Added by: Sahadev

Contents

Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.