Here is the Amma Wake Me Song Lyrics in Tamil / English. Select any below option.
Amma Wake Me Lyrics in English
Film / Album : Vathikuchi
Lyrics Writer : Pa.Vijay
Singers : Shruthi Ravi, Anitha Karthikeyan , Shabir
Music by : Ghibran
Whistling : ……………………..
Female : Amma wake me up
Kaalaila nine o clock
Shopping poganum lip gloss vaanga
Amma wake me up
Kaalaila nine o clock
Shopping poganum lip gloss vaanga
Ten o clock friend varaa
Ten thirty share auto
Three hundred change kudu
Breakfast vendaa
Daddy-ta sollaadha saaingalam late aagum
Enga ponaalum boys ba ba boys
Female : Amma wake me up
Kaalaila nine o clock
Shopping poganum lip gloss vaanga
Chorus : Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Female : Machi unnoda
Boy frienda vara chollu
Shopping bagellam thookki ponum
Please please please unnoda
Boy frienda vara chollu
Shopping bagellam thookki ponum
Female : Shopping mall vandhaachu
Un face yen dull aachu
Car parking bay ippo
Well suit aachaa
Ada englishla scene podura
Dho paaru sema figaru
Enga ponaalum boys ba ba boys
Chorus : Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Chorus : …………………….
Female : High heels paaru
Venaandi shape-pu maaridum…
Hip tattoo podu
Engappan chappal pinjidum…
Elizabethu jeans paaru
Six thousandu
Trial roomil photo edukka
No kaasu di
Cappuccino chocolayye irish coffeeyaa
Okey paaru thiripthiyoda
Anything one by four
Female : Nannan nannannan
Nannannan nannananana
Nannan nannannan
Nannannan nannana
Chorus : Kaalaila palla velakki
Kulichu kilichu bikea thodachu
Adichu pudhuchu aala puduchu
Boy friend ah vantha
Ivalunga thalukki minukki
Alukki kulukki alanju thirinju
Shopping mudinju thirumba varaikkum
Watchmanaa naanga
Chorus : .…………………………………….
Chorus : Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Female : Appaa wake me up
Kaalaila ten o clock
Shopping poghanum hair spray vaanga
Appaa wake me up
Kaalaila ten o clock
Shopping poghanum hair spray vaanga
Ten thirty friend varaa
Eleven o colck share auto
Five hundred change kudu
Breakfast vendaa
Ammaa-ta sollaadha saaingalam late aagum
Enga ponaalum boys ba ba boys
Chorus : Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Nananana naana naa
Kikkara pikkara shopping
Amma Wake Me Paadal Varigal in Tamil
Movie / Album : Vathikuchi
Lyrics Writer : Pa.Vijay
பாடகர்கள் : ஸ்ருதி ரவி, அனிதா கார்த்திகேயன் மற்றும் ஷபிர்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
விசில் : ……………………….
பெண் : அம்மா வேக் மி அப்
காலைல நைன் ஓ கிளாக்
ஷாப்பிங் போகணும் லிப் கிளாஸ் வாங்க
அம்மா வேக் மி அப்
காலைல நைன் ஓ கிளாக்
ஷாப்பிங் போகணும் லிப் கிளாஸ் வாங்க
டென் ஓ கிளாக் ஃப்ரெண்ட் வரா
டென் தேர்ட்டி ஷேர் ஆட்டோ
த்ரீ ஹண்ட்ரடு சேன்ஞ்ச் குடு
ப்ரேக் ஃபாஸ்ட் வேண்டா
டாடிட்ட சொல்லாத சாய்ங்காலம் லேட் ஆகும்
எங்க போனாலும் பாய்ஸ் ப ப பாய்ஸ்
பெண் : அம்மா வேக் மி அப்
காலைல நைன் ஓ கிளாக்
ஷாப்பிங் போகணும் லிப் கிளாஸ் வாங்க
குழு : னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
பெண் : மச்சி உன்னோட
பாய் ஃப்ரெண்ட வரச்சொல்லு
ஷாப்பிங் பேக்கெல்லாம் தூக்கி போணும்
பாய் ஃப்ரெண்ட வரச்சொல்லு
ஷாப்பிங் பேக்கெல்லாம் தூக்கி போணும்
பெண் : ஷாப்பிங் மால் வந்தாச்சு
உன் பேஸ் ஏன் டல்லாச்சு
கார் பார்க்கிங் பே இப்போ
வெல் ஸூட் ஆச்சா
அட இங்கிலீஷ்ல சீன் போட்றா
தோ பாரு செம ஃபிகரு
எங்க போனாலும் பாய்ஸ் ப ப பாய்ஸ்
குழு : னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
பெண் : ஹை ஹீல்ஸ் பாரு
வேணாண்டி ஷேப்பு மாறிடும்…
ஹிப் டாட்டு போடு
எங்கப்பன் செப்பல் பிஞ்சிடும்…
எலிசபத்து ஜீன்ஸ் பாரு
சிக்ஸ் தௌஸண்டு
ட்ரையல் ரூமில் போட்டோ எடுக்க
நோ காசு டி
கேப்புச்சினோ சாக்லைட் ஐரிஷ் காஃபியா
ஓகே பாரு திருப்தியோட
எனிதிங் ஒன் பை ஃபோரு
பெண் : னன்னன் னன்னன்னன்
னன்னன்னன் னன்னனனன்
னன்னன் னன்னன்னன்
னன்னன்னன் னன்னன்
குழு : காலைல பல்ல வெளக்கி
குளிச்சு கிளிச்சு பைக்க தொடச்சு
அடிச்சு புடிச்சு ஆள புடிச்சு
பாய் ஃப்ரெண்டா வந்தா
இவளுங்க தளுக்கி மினுக்கி
அலுக்கி குலுக்கி அலஞ்சு திரிஞ்சு
ஷாப்பிங் முடிஞ்சு திரும்ப வரைக்கும்
வாச்மேனா நாங்க
குழு : ………………………….
குழு : னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
பெண் : அப்பா வேக் மி அப்
காலைல டென் ஓ கிளாக்
ஷாப்பிங் போகணும் ஹேர் ஸ்பிரே வாங்க
அப்பா வேக் மி அப்
காலைல டென் ஓ கிளாக்
ஷாப்பிங் போகணும் ஹேர் ஸ்பிரே வாங்க
டென் தேர்ட்டி ஃப்ரெண்ட் வரா
லெவன் ஓ கிளாக் ஷேர் ஆட்டோ
ஃபைவ் ஹண்ட்ரெடுசேன்ஞ்ச் குடு
ப்ரேக் ஃபாஸ்ட் வேண்டா
அம்மாட்ட சொல்லாத சாய்ங்காலம் லேட் ஆகும்
எங்க போனாலும் பாய்ஸ் ப ப பாய்ஸ்
குழு : னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
னனனன னான னா
கிக்கர பிக்கர ஷாப்பிங்
Amma Wake Me Lyrics in English
Amma Wake Me Varigal in Tamil
Other Song in Vathikuchi Album
Browse the complete film Vathikuchi songs lyrics.
Movie | Vathikuchi |
Music Director | Ghibran |
Lyricist | Pa.Vijay |
Singer | Anitha Karthikeyan, Shabir, Shruthi Ravi |
Lyrics Added by: Narmishan
Contents
Find the tamil songs lyric collection. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.