Dilruba Dilruba Lyrics

Here is the Dilruba Dilruba Song Lyrics in Tamil / English. Select any below option.


Dilruba Dilruba Lyrics in English

Film / Album : Priyam

Lyrics Writer : Vairamuthu

Singers : Gopal Rao , Anuradha Sriram

Music by : Vidyasagar

Male : Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa
Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa
Irandu kaiyaal ennai aadhari
Idhayam thiranthu ennai kadhali
Kangal naangum idhayam irandum
Kalakka vendum sundhari

Male : Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa

Female : Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa
Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa
Irandu kaiyaal ennai aadhari
Idhayam thiranthu ennai kadhali
Kangal naangum idhayam irandum
Kalakka vendum sundhari

Female : Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa

Male : Kannae en kannam thottu
Kaadhodu kadhal sollu dhilrupaa dhilrupaa
Female : Kannaa en koondhal thottu
Nenjodu palli kollu dhilrupaa dhilrupaa

Male : Un paarvai vanthu modha
En ullae dhilrupaa
Female : Un kaigal engum theenda
En nenjil dhilrupaa

Male : Kadhalae mellisai allavaa
Female : Kanni maangani kanni poividum
Kaamadevanae mellavaa
Male : Vidiyum varaiyilum udhayam varaiyilum
Vivaram aayiram sollavaa

Female : Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa
Male : Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa

Female : Maalai ponnanthi vanthaal
Mannan nee pakkam vanthaal dhilrupaa dhilrupaa
Male : Poovae en nenjai thottaala
Pennae nee muththamittaal dhilrupaa dhilrupaa

Female : En Maeni engum kaettaen
Un kadhal dhilrupaa
Male : Inimaelae engum ketkum
Antha kaaman dhilrupaa

Female : Ilamaiyae thiththikkum allavaa
Male : Thunbam enbathu inbam aavathu
Ingu thaanadi dhilrupaa
Female : Mullai pookkalai killi paarkkiraai
Thottupparkkanum allavaa

Male : Dhilrupaa dhilrubaa kadhal nilavae dhilrupaa
Female : Dhilrupaa dhilrubaa kadhal uravae dhilrupaa
Male : Irandu kaiyaal ennai aadhari
Female : Idhayam thiranthu ennai kadhali
Male : Kangal naangum
Female : Idhayam irandum
Male : Kalakka vendum sundhari

Both : Dhilrupaa dhilrubaa dhilrubaa dhilrubaa…..


Dilruba Dilruba Paadal Varigal in Tamil

Movie / Album : Priyam

Lyrics Writer : Vairamuthu

பாடகர்கள் : கோபால் ராவ் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரி

ஆண் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

பெண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரி

பெண் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா

ஆண் : கண்ணே என் கன்னம் தொட்டு
காதோடு காதல் சொல்லு தில்ருபா தில்ருபா
பெண் : கண்ணா என் கூந்தல் தொட்டு
நெஞ்சோடு பள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா

ஆண் : உன் பார்வை வந்து மோத
என் உள்ளே தில்ருபா
பெண் : உன் கைகள் எங்கும் தீண்ட
என் நெஞ்சில் தில்ருபா

ஆண் : காதலே மெல்லிசை அல்லவா
பெண் : கன்னி மாங்கனி கன்னி போய்விடும்
காம தேவனே மெல்லவா
ஆண் : விடியும் வரையிலும் உதயம் வரையிலும்
விவரம் ஆயிரம் சொல்லவா

பெண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
ஆண் : தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா

பெண் : மாலை பொன்னந்தி வந்தால்
மன்னன் நீ பக்கம் வந்தால் தில்ருபா தில்ருபா
ஆண் : பூவே என் நெஞ்சை தொட்டால்
பெண்ணே நீ முத்தமிட்டால் தில்ருபா தில்ருபா

பெண் : என் மேனி எங்கும் கேட்டேன்
உன் காதல் தில்ருபா
ஆண் : இனிமேலே எங்கும் கேட்கும்
அந்த காமன் தில்ருபா

பெண் : இளமையே தித்திக்கும் அல்லவா
ஆண் : துன்பம் என்பது இன்பம் ஆவது
இங்கு தானடி தில்ருபா
பெண் : முல்லை பூக்களை கிள்ளி பார்க்கிறாய்
தொட்டுபார்க்கணும் அல்லவா

ஆண் : தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா
பெண் : தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா
ஆண் : இரண்டு கையால் என்னை ஆதரி
பெண் : இதயம் திறந்து என்னை காதலி
ஆண் : கண்கள் நான்கும்
பெண் : இதயம் இரண்டும்
ஆண் : கலக்க வேண்டும் சுந்தரி

இருவர் : தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா…..



Dilruba Dilruba Lyrics in English

Dilruba Dilruba Varigal in Tamil

Other Song in Priyam Album

Browse the complete film Priyam songs lyrics.

Movie Priyam
Music Director Vidyasagar
Lyricist Vairamuthu
Singer Anuradha Sriram, Gopal Rao

Lyrics Added by: Avinish

Contents

Find the tamil song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.