Here is the Kadavul Oru Naal Song Lyrics in Tamil / English. Select any below option.
Kadavul Oru Naal Lyrics in English
Film / Album : Shanthi Nilayam
Lyrics Writer : Kannadasan
Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan
Female : Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Chorus : Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Female : Oru manidhan
Vaazhvai inimai endraan
Oru manidhan adhuvae
Kodumai endraan
Padaithavano udanae sirithu vittaan
All : Ha ha ha ha
Female : La la lalla lallaa
Chorus : La la lalla lallaa
Female : Oh ho oh ho oh
Chorus : La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa
Female : Ga Chorus : Ga
Female : Ma Chorus : Ma
Female : Pa Chorus : Pa
Female : Dha Chorus : Dha
Female : Nee Chorus : Nee
Female : Sa pa dha nee dha pa dha pa ma ga
Ma pa ma ga ma ga ri
Sa ri ga ri sa ri nee sa
Dha ni pa dha ma pa ga ma pa
Male : Dha ni pa dha ma pa ga ma pa
Dha ni pa dha ma pa ga ma aa
Female : Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Female : Kallam ilaa pillai ullam
Naan thandhadhu
Kaasum panamum aasaiyum ingae
Yaar thandhadhu
Female : Kallam ilaa pillai ullam
Naan thandhadhu
Kaasum panamum aasaiyum ingae
Yaar thandhadhu
Female : Ellai illaa neerum nilamum
Naan thandhadhu
Endhan sondham ennum ennam
Yen vandhadhu
Female : Oru manidhan
Vaazhvai inimai endraan
Oru manidhan adhuvae
Kodumai endraan
Padaithavano udanae sirithu vittaan
Chorus : La la lalla lallaa
Chorus : La la lallal la lala laa la la lallal la lala laa
La la lallal la lala laa la la lallal la lala laa
Female : Sa Chorus : Sa
Female : Ri Chorus : Ri
Female : Ga Chorus : Ga
Female : Ma Chorus : Ma
Female : Ma pa dha ni sa pa dha pa ma
Ga ma pa ma ga ma ga ri
Sa ri ga ri sa ri ni sa
Dha ni pa dha ma pa ga ma pa
Male : Dha ni pa dha ma pa ga ma pa
Dha ni pa dha ma pa ga ma aa
Female & Chorus : Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Female : Palli koodam sellum vazhiyil
Kadavul nindraanaam
Pachchai pillai mazhalai mozhiyil
Thannai kandaanaam
Female : Palli koodam sellum vazhiyil
Kadavul nindraanaam
Pachchai pillai mazhalai mozhiyil
Thannai kandaanaam
Female : Ullam engum vellam pongum
Anbai kandaanaam
Unmai kanden podhum endru
Vaanam sendraanaam
Female : Kadavul oru naal
Ulagai kaana thaniyae vandhaaraam
Kannil kanda manidharai ellaam
Nalamaa endraaraam
Chorus : La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa
La la lallal la lala laa La la lallal la lala laa
Kadavul Oru Naal Paadal Varigal in Tamil
Movie / Album : Shanthi Nilayam
Lyrics Writer : Kannadasan
பாடகி : பி.சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
குழு : கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
பெண் : ஒரு மனிதன்
வாழ்வில் இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே
கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
அனைவரும் : ஹ ஹ ஹ ஹ
பெண் : ல ல லல்ல லல்லா
குழு : ல ல லல்ல லல்லா
பெண் : ஓ ஹோ ஓ ஹோ ஓ
குழு : ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
பெண் : க குழு : க
பெண் : ம குழு : ம
பெண் : ப குழு : ப
பெண் : த குழு : த
பெண் : நி குழு : நி
பெண் : ச ப த நி த ப த ப ம க
ம ப ம க ம க ரி
ச ரி க ரி ச ரி நி ச
த நி ப த ம ப க ம ப
ஆண் : த நி ப த ம ப க ம ப
த நி ப த ம ப க ம ப
பெண் : கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
பெண் : கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்
நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே
யார் தந்தது
பெண் : கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம்
நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே
யார் தந்தது
பெண் : எல்லை இல்லா நீரும் நிலமும்
நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம்
ஏன் வந்தது
பெண் : ஒரு மனிதன் வாழ்வில்
இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே
கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
குழு : லல லல்ல லல்லா
குழு : ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
பெண் : ச குழு : ச
பெண் : ரி குழு : ரி
பெண் : க குழு : க
பெண் : ம குழு : ம
பெண் : ம ப த நி ச ப த ப ம
க ம ப ம க ம க ரி
ச ரி க ரி ச ரி நி ச
த நி ப த ம ப க ம ப
ஆண் : த நி ப த ம ப க ம ப
த நி ப த ம ப க ம ப
பெண் மற்றும் குழு : கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
பெண் : பள்ளி கூடம் செல்லும் வழியில்
கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில்
தன்னை கண்டாராம்
பெண் : பள்ளி கூடம் செல்லும் வழியில்
கடவுள் நின்றாராம்
பச்சை பிள்ளை மழலை மொழியில்
தன்னை கண்டாராம்
பெண் : உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும்
அன்பை கண்டானாம்
உண்மை கண்டேன் போதும் என்று
வானம் சென்றானாம்
பெண் : கடவுள் ஒரு நாள்
உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
குழு : ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா
Kadavul Oru Naal Lyrics in English
Kadavul Oru Naal Varigal in Tamil
Other Song in Shanthi Nilayam Album
Browse the complete film Shanthi Nilayam songs lyrics.
Movie | Shanthi Nilayam |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Kannadasan |
Singer | P. Susheela |
Lyrics Added by: Gajeeshan
Contents
Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.