Pondatti Illaina Lyrics

Here is the Pondatti Illaina Song Lyrics in Tamil / English. Select any below option.


Pondatti Illaina Lyrics in English

Film / Album : Viralukketha Veekkam

Lyrics Writer : Pazhani Bharathi

Singers : Mano , K. S. Chitra

Music by : Deva

Chorus : ……………….

Male : Pondatti illaennaa thindaattam
Idha purinjavan vaazhkkai kondaattam
Ammaadi nee oru poovaattam
Unna suththuraenadi pon vandaattam

Male : Yaei sutterikkum veyyil adichchaa
Manam nizhalukku alaiyuthammaa
Haei suduthanni ooththkittu
Suththi varum vaazhkkaiyilae
Ullaasam thevaiyammaa

Male : Pondatti illaennaa thindaattam
Idha purinjavan vaazhkkai kondaattam
Ammaadi nee oru poovaattam
Unna suththuraenadi pon vandaattam

Male : Aana padaichchavan
Penna padaichchaan yaenammaa
Female : Alli anachchukkaththaan
Vamsam thazhaichchukkaththaan
Anbu iniyathu endru therinjukkaththaan

Male : Hoi azhagu manaiviyai
Konjuratheppo aruvathilaa
Female : Aasai manasirukku ilam vayasirukku
Alli anaichchukka enna thadai irukku

Male : Ennodu dhinam nee saernthaal
Unakennaalum inu sorkkamae
Female : Nee koduththa intha maangalyam
Idhu podhum naan un pakkamae

Male : Thiththikkum muththangal koduththu
Saervathil puththam pudhu sugamirukku
Female : Intha kadhal vaazhkkaiyil irupathinaalthaan
Kudumbam nilaichchirukku

Male : Pondatti illaennaa thindaattam
Idha purinjavan vaazhkkai kondaattam
Ammaadi nee oru poovaattam
Unna suththuraenadi pon vandaattam

Female : Kadhal dhesaththil
Aatchi pidippaal penthaanae
Male : Penn vizhi asaichchaa
Aan malai asaippaan
Vanga kadalaiyum pidichchi koppalippaan

Female : Hoi….kadhal illaiyael
Thaaliyum manjalum sumaithaanae
Male : Penn anusarichchaa anbai unara vachchaa
Than uyiraiyum aangal oppadaippaan

Female : Santhosham nalla sangeetham
Un nenil saayum naalilae
Male : Eppothum oru kann undu
Un manjal poosum tholilae

Female : Odambu malligai odambu
Kaamanae mella mella thottu pazhagu
Male : Adi thaali kondavan tholil saaigaiyil
Dhinam dhinam thaen nilavu

Male : Pondatti illaennaa thindaattam
Idha purinjavan vaazhkkai kondaattam
Ammaadi nee oru poovaattam
Unna suththuraenadi pon vandaattam

Male : Yaei sutterikkum veyyil adichchaa
Manam nizhalukku alaiyuthammaa
Haei suduthanni ooththkittu
Suththi varum vaazhkkaiyilae
Ullaasam thevaiyammaa


Pondatti Illaina Paadal Varigal in Tamil

Movie / Album : Viralukketha Veekkam

Lyrics Writer : Pazhani Bharathi

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

குழு : ……………………………..

ஆண் : பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்

ஆண் : ஏய் சுட்டெரிக்கும் வெய்யில் அடிச்சா
மனம் நிழலுக்கு அலையுதம்மா
ஹேய் சுடுதண்ணி ஊத்திக்கிட்டு
சுத்தி வரும் வாழ்க்கையிலே
உல்லாசம் தேவையம்மா

ஆண் : பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்

ஆண் : ஆண படைச்சவன்
பெண்ண படைச்சான் ஏனம்மா
பெண் : அள்ளி அணச்சுக்கத்தான்
வம்சம் தழைச்சுக்கத்தான்
அன்பு இனியது என்று தெரிஞ்சுக்கத்தான்

ஆண் : ஹோய் அழகு மனைவியை
கொஞ்சுறதெப்போ அறுவதிலா
பெண் : ஆசை மனசிருக்கு இளம் வயசிருக்கு
அள்ளி அணைச்சுக்க என்ன தடை இருக்கு

ஆண் : என்னோடு தினம் நீ சேர்ந்தால்
உனக்கென்னாளும் இனி சொர்க்கமே
பெண் : நீ கொடுத்த இந்த மாங்கல்யம்
இது போதும் நான் உன் பக்கமே

ஆண் : தித்திக்கும் முத்தங்கள் கொடுத்து
சேர்வதில் புத்தம் புது சுகமிருக்கு
பெண் : இந்த காதல் வாழ்க்கையில் இருப்பதினால்தான்
குடும்பம் நிலைச்சிருக்கு

ஆண் : பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்

பெண் : காதல் தேசத்தில்
ஆட்சி பிடிப்பாள் பெண்தானே
ஆண் : பெண் விழி அசைச்சா
ஆண் மலை அசைப்பான்
வங்கக் கடலையும் பிடிச்சி கொப்பளிப்பான்

பெண் : ஹோய்..காதல் இல்லையேல்
தாலியும் மஞ்சளும் சுமைதானே
ஆண் : பெண் அனுசரிச்சா அன்பை உணர வச்சா
தன் உயிரையும் ஆண்கள் ஒப்படைப்பான்

பெண் : சந்தோஷம் நல்ல சங்கீதம்
உன் நெஞ்சில் சாயும் நாளிலே
ஆண் : எப்போது ஒரு கண் உண்டு
உன் மஞ்சள் பூசும் தோளிலே

பெண் : ஒடம்பு மல்லிகை ஒடம்பு
காமனே மெல்ல மெல்ல தொட்டு பழகு
ஆண் : அடி தாலிக் கொண்டவன் தோளில் சாய்கையில்
தினம் தினம் தேன் நிலவு

ஆண் : பொண்டாட்டி இல்லேன்னா திண்டாட்டம்
இத புரிஞ்சவன் வாழ்க்கை கொண்டாட்டம்
அம்மாடி நீ ஒரு பூவாட்டம்
உன்ன சுத்துறேனடி பொன் வண்டாட்டம்

ஆண் : ஏய் சுட்டெரிக்கும் வெய்யில் அடிச்சா
மனம் நிழலுக்கு அலையுதம்மா
ஹேய் சுடுதண்ணி ஊத்திக்கிட்டு
சுத்தி வரும் வாழ்க்கையிலே
உல்லாசம் தேவையம்மா



Pondatti Illaina Lyrics in English

Pondatti Illaina Varigal in Tamil

Other Song in Viralukketha Veekkam Album

Browse the complete film Viralukketha Veekkam songs lyrics.

Movie Viralukketha Veekkam
Music Director Deva
Lyricist Pazhani Bharathi
Singer K. S. Chitra, Mano

Lyrics Added by: Ratheesa

Contents

Find the tamil songs lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.