Saayam Pona Vennilavae Lyrics

Here is the Saayam Pona Vennilavae Song Lyrics in Tamil / English. Select any below option.


Saayam Pona Vennilavae Lyrics in English

Film / Album : Powder

Lyrics Writer : Vijay Sri G

Singers : Velmurugan, Sruthy Sasidharan , Leander Lee Marty

Music by : Leander Lee Marty

Lyrics by : Vijay Sri G.

Male : Eh ..saayam pona vennilavae
Kallipaala kottiput laa
Enna solli naa azhuva
Nenjukulla kolli pottaa

Male : Kannu rendum vendhu poguthadi
En thaayae…
Ullukulla raththam vedikkuthadi

Male : Kannu rendum vedhu poguthadi
En thaayae…
Ullukulla raththam vedikkuthadi…

Chorus : Chinna chinna aasayaalae dhinam
Thaththalikkum kiliyae
Mella mella rekka tholachitta
Kanniponnu mayilae

Chorus : Konji konji pesa marathitta
Paaviyadi kiliyae
Alli alli unna anaichathu
Kaamam thaanae mayilae

Male : En vidhi naa ezhudha
Naa saami illa
Thangatha pethavan naan
Kozhai illa..oh

Female : Kanneera kannukulla
Kaanavilla
En kaadhalum kaaviyamaa…
Maaravilla

Female : Inbamo thunbamo karuvil illayae
Sondhamo bandhamo theva illayae..ae

Chorus : Chinna chinna aasayaalae dhinam
Thaththalikkum kiliyae
Mella mella rekka tholachitta
Kanniponnu mayilae

Chorus : Konji konji pesa marathitta
Paaviyadi kiliyae
Alli alli unna anaichathu
Kaamam thaanae mayilae….


Saayam Pona Vennilavae Paadal Varigal in Tamil

Movie / Album : Powder

Lyrics Writer : Vijay Sri G

பாடகர்கள் : வேல் முருகன், ஸ்ருதி சசிதரன் மற்றும் லியாண்டர் லீ மார்ட்டி

இசை அமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி

பாடல் ஆசிரியர்  : விஜய் ஸ்ரீ . ஜி

ஆண் : ஏ ..சாயம் போன வெண்ணிலவே
கள்ளிபால கொட்டிபுட்டா
என்ன சொல்லி நா அழுவ
நெஞ்சுக்குள்ள கொள்ளி போட்டா

ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி
என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம்
வெடிக்குதடி

ஆண் : கண்ணு ரெண்டும் வெந்து போகுதடி
என் தாயே உள்ளுக்குள்ள ரத்தம்
வெடிக்குதடி

குழு : சின்ன சின்ன ஆசையாலே
தெனம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா
கன்னிபொண்ணு மயிலே

குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன்ன அணச்சது
காமம் தானே மயிலே

ஆண் : என் விதி நா எழுத நா சாமி இல்ல
தங்கத்த பெத்தவன் நான் கோழை இல்ல

பெண் : கண்ணீர கண்ணுக்குள்ள காணவில்ல
என் காதலும்‌‌ காவியமா மாறவில்ல

பெண் : இன்பமோ துன்பமோ கருவில் இல்லயே
சொந்தமோ பந்தமோ தேவ இல்லயே..ஏ ..

குழு : சின்ன சின்ன ஆசையாலே
தெனம் தத்தளிக்கும் கிளியே
மெல்ல மெல்ல ரெக்க தொளச்சிட்டா
கன்னிபொண்ணு மயிலே

குழு : கொஞ்சி கொஞ்சி பேச மறந்திட்ட
பாவியடி கிளியே
அள்ளி அள்ளி உன்ன அணச்சது
காமம் தானே மயிலே



Saayam Pona Vennilavae Lyrics in English

Saayam Pona Vennilavae Varigal in Tamil

Other Song in Powder Album

Browse the complete film Powder songs lyrics.

Movie Powder
Music Director Leander Lee Marty
Lyricist Vijay Sri G
Singer Leander Lee Marty, Sruthy Sasidharan, Velmurugan

Lyrics Added by: Lithurshan

Contents

Find the lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.