Here is the Subbammaa Song Lyrics in Tamil / English. Select any below option.
Subbammaa Lyrics in English
Film / Album : Roja Kootam
Lyrics Writer : Vairamuthu
Singers : Malgudi Subha , Manicka Vinayagam
Music by : Bharathwaj
Male : Subbamma eyyy…
Subbamma…aaa….
Subbamma…
Subbamma…
Subbamma…
Chorus : Subbamma…(3)
Sub sub sub sub subbamma…
Male : Subbamma…
Subbamma…
Ae soolooru subbamma
Nee cheppamma cheppamma
Oru nalvaaku cheppamma
Male : Aanidam ponnuku
Enna pudikkum
Athai acham madam
Naanam vittu sollikaatamma
Female : Pookala thirakkindra
Muththam pudikkumaa
Illa poongodi saaikindra
Yutham pudikkumaa
Kaadhal panna pudikkumaa
Illa kannum thinna pudikkumaa
Chorus : Pipiri pipiri pi
Piri pipiri pipiri pi
Pipiri pipiri pi
Piri pipiri pipiri pi
Male : Subbamma subbamma
Chorus : Subbamma
Male : Ae soolooru subbamma
Chorus : Subbamma
Male : Nee cheppamma cheppamma
Oru nalvaaku cheppamma
Male : Madurai malligaiyum
Nellai alvaavum
Vaangi thanthaal thaan
Aala pudikkumaa
Female : Lanjam nee thanthu
Manjam kudi vandhaa
Panjam en panjam
Unnaal theerumaa
Male : Ae pullangulal vaasikira
Menmai pudikkumaa
Illa sangeduthu oodhugindra
Vanmai pudikkumaa
Female : Nee eppodhumae muppogamaa
Kattil thaan pennukku uthyogamaa
Oorthaangumaa
Male : Subbamma…
Subbamma…
Ae soolooru subbamma
Nee cheppamma cheppamma
Oru nalvaaku cheppamma
Chorus : Pambara kannaalae kaadhal
Sangathi sonnaalae
Thanga chilai poal vandhu
Manathai thavikka vittaalae
Thanga chilai poal vandhu
Manathai thavikka vittaalae
Chorus : Naa naa naa naa
Sukka potta navaabu
Sellaathu un javaabu
Sukka potta navaabu
Sellaathu un javaabu
Female : Kattil sevaigalum
Kaadhal thevaigalum
Endrum pennukku
Inbam tharaathu
Chorus : Ye ye ye yeah
Ye ye ye yeah
Ye ye ye yeah
Female : Sevai mudintha pinnum
Serthae anaithapadi
Sevigal varudi kodu
Thoonga vidaathae
Male : Aa madiya mattum
Neraya veikka iravu podhumadi
Un manasu ellaam
Karaiya veikka aayul venumadi
Female : Naanam thaakum
Paedhai pennin
Maanam kaakum
Manithan thalaivan thaandaa
Kadavul thaandaa
Female : Subbamma subbamma
Naan soolooru subbamma
Male : Nee cheppamma cheppamma
Oru nalvaaku cheppamma
Aanidam ponnuku enna pudikkum
Athai acham madam
Naanam vittu sollikaatamma
Female : Pookala thirakkindra
Muththam pudikkumaa
Illa poongodi saaikindra
Yutham pudikkumaa
Kaadhal panna pudikkumaa
Illa kannum thinna pudikkumaa
Chorus : Pipiri pipiri pi
Piri pipiri pipiri pi
Chorus : Subbamma….(8)
Whistling : ……………………
Subbammaa Paadal Varigal in Tamil
Movie / Album : Roja Kootam
Lyrics Writer : Vairamuthu
பாடகி : மால்குடி சுபா
பாடகர் : மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : சுப்பம்மா
ஏய் சுப்பம்மா ஆ
சுப்பம்மா சுப்பம்மா
சுப்பம்மா
குழு : சுப்பம்மா (3)
சுப் சுப் சுப் சுப்
சுப்பம்மா
ஆண் : சுப்பம்மா சுப்பம்மா
யே சூலூரு சுப்பம்மா நீ
செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
ஆண் : ஆணிடம் பொண்ணுக்கு
என்ன புடிக்கும் அதை அச்சம்
மடம் நாணம் விட்டு சொல்லி
காட்டம்மா
பெண் : பூக்கள திறக்கின்ற
முத்தம் புடிக்குமா இல்ல
பூங்கொடி சாய்கின்ற
யுத்தம் புடிக்குமா காதல்
பண்ண புடிக்குமா இல்ல
கன்னம் தின்ன புடிக்குமா
குழு : பிபிரி பிபிரி பி
பிரி பிபிரி பிபிரி பி
பிபிரி பிபிரி பி பிரி
பிபிரி பிபிரி பி
ஆண் : சுப்பம்மா சுப்பம்மா
குழு : சுப்பம்மா
ஆண் : யே சூலூரு சுப்பம்மா
குழு : சுப்பம்மா
ஆண் : நீ செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
ஆண் : மதுரை மல்லிகையும்
நெல்லை அல்வாவும் வாங்கி
தந்தால் தான் ஆள புடிக்குமா
பெண் : லஞ்சம் நீ தந்து
மஞ்சம் குடி வந்தா பஞ்சம்
என் பஞ்சம் உன்னால்
தீருமா
ஆண் : யே புல்லாங்குழல்
வாசிக்கிற மென்மை
புடிக்குமா இல்ல
சங்கெடுத்து ஊதுகின்ற
வன்மை புடிக்குமா
பெண் : நீ எப்போதுமே
முப்போகமா கட்டில்
தான் பெண்ணுக்கு
உத்யோகமா ஊர்
தாங்குமா
ஆண் : சுப்பம்மா சுப்பம்மா
யே சூலூரு சுப்பம்மா நீ
செப்பம்மா செப்பம்மா
ஒரு நல்வாக்கு செப்பம்மா
குழு : பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாலே
தங்க சிலை போல் வந்து
மனதை தவிக்க விட்டாலே
தங்க சிலை போல் வந்து
மனதை தவிக்க விட்டாலே
குழு : நா நா நா நா சுக்க
போட்ட நவாபு செல்லாது
உன் ஜவாபு சுக்க போட்ட
நவாபு செல்லாது உன்
ஜவாபு
பெண் : கட்டில் சேவைகளும்
காதல் தேவைகளும் என்றும்
பெண்ணுக்கு இன்பம் தராது
குழு : யே யே யே யே யே
யே யே யே யே யே யே
யே
பெண் : சேவை முடிந்த
பின்னும் சேர்த்தே
அணைத்த படி செவிகள்
வருடி கொண்டு தூங்க
விடாதே
ஆண் : ஆ மடிய மட்டும்
நெறைய வைக்க இரவு
போதுமடி உன் மனசு
எல்லாம் கரைய வெய்க்க
ஆயுள் வேணுமடி
பெண் : நாணம் தாக்கும்
பேதை பெண்ணின் மானம்
காக்கும் மனிதன் தலைவன்
தான்டா கடவுள் தான்டா
பெண் : சுப்பம்மா சுப்பம்மா
நான் சூலூரு சுப்பம்மா
ஆண் : நீ செப்பம்மா
செப்பம்மா ஒரு நல்வாக்கு
செப்பம்மா ஆணிடம்
பொண்ணுக்கு என்ன
புடிக்கும் அதை அச்சம்
மடம் நாணம் விட்டு
சொல்லி காட்டம்மா
பெண் : பூக்கள திறக்கின்ற
முத்தம் புடிக்குமா இல்ல
பூங்கொடி சாய்கின்ற யுத்தம்
புடிக்குமா காதல் பண்ண
புடிக்குமா இல்ல கன்னம்
தின்ன புடிக்குமா
குழு : பிபிரி பிபிரி
பி பிரி பிபிரி பிபிரி
பி
குழு : சுப்பம்மா (8)
விஷ்லிங் : ……………….
Subbammaa Lyrics in English
Subbammaa Varigal in Tamil
Other Song in Roja Kootam Album
Browse the complete film Roja Kootam songs lyrics.
Movie | Roja Kootam |
Music Director | Bharathwaj |
Lyricist | Vairamuthu |
Singer | Malgudi Subha, Manikka Vinayagam |
Lyrics Added by: Shathya
Contents
Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.