Here is the Thendralukku Theriyuma Song Lyrics in Tamil / English. Select any below option.
Thendralukku Theriyuma Lyrics in English
Film / Album : Bharathi Kannamma
Lyrics Writer : Vairamuthu
Singers : Arun Mozhi , K. S. Chithra
Music by : Deva
Male : Ae…..ae…..aei…..ae….
Aei….ae…ae…ae……
Male : Seaththu mada thorakka sevvaala meen thudikka
Thaavi kudhichcha meenu thaavanikul vizhunthuvida
Paambu pugunthathunnu paruva ponnu koochchalida
Murai maaman oodi vanthu munthaanaikkul meen edukka
Vaala meena pudikka vanthu saelai mena pudichathenna oo….
Female : Aaaaaaaa…..aa…..aa…..aa….
Male : Thendralukku theriyumaa themmaangu paattu
Adhu ennaannu kettu oru mettu pottu kaattu
Thendralukku theriyumaa themmaangu paattu
Adhu ennaannu kettu oru mettu pottu kaattu
Female : Thendralukku theriyumae themmaangu paattu
Adhu paasamenum paattu
Adha kaththu tharaporaen kaadha nee kaattu
Thendralukku theriyumae themmangu paattu
Chorus : …………………..
Female : Ullankaiyil vanthu thaen vizhunthaa
Adha urinchi kudippathill thappirukkaa
Vanna sirukodi pooththirukkaa
Vandu kanna moodikondaal arththamundaa
Male : Vaanaththila nilaa pooththirukku
Vandu thaenedukka oru thembirukkaa
Maattu kombil vanthu paal karakka
Manam aasapattaa athil thothirukkaa
Female : Erumbu oora kallum theyum idhu theriyaatha
Male : Kalla vidavum ullam uruthi athu theriyaathaa
Female : Vidukadhai potten oru vidai theriyaathaa
Male : Vidukadhai potten oru vidai theriyaathaa
Female : Ada yaendaa peraandi
Adha solla theriyalaiyaa
Naan solli thaarean vaariyaa
Chorus : …………………
Female : Ennaiyum thanniyum……
Male : Ennaiyum thanniyum
Onnaa kalanthathillae kalanthathillae
Nellai pola koraiyirukkum
Vilainjathilla vilainthathilla
Female : Nattu vechcha naaththu bhoomiya
Pidippathilla pidippathilla
Veru vitta piragu mannai
Pirivathilla pirivathilla
Male : Paaraiyil vidhaichcha vidhai
Palanukku varuvathilla
Female : Paaraiyilum sedi mulaikkum
Yaen athai paaththathilla
Male : Kallula naar urikkum
Kadhai engum nadanthathilla
Female : Kallula sela sedhukkum
Kalai athu poiyum illa
Male : Idhu vidukadhaiyaa illa vidhiyaa
En thalai suththi pochchu
Female : Unmai nilai theriyum
Adhu puriyum idhu mazhuppura pechchu
Female : Ada yaendaa peraandi
Ava sonnathu kekalaiyaa
Naan solli thaaren variyaa
Male : Thendralukku theriyumaa themmaangu paattu
Adhu ennaannu kettu oru mettu pottu kaattu
Female : Thendralukku theriyumae themmaangu paattu
Adhu paasamenum paattu
Adha kaththu tharaporaen kaadha nee kaattu (2)
Female : Thendralukku theriyumae themmaangu paattu
Thendralukku Theriyuma Paadal Varigal in Tamil
Movie / Album : Bharathi Kannamma
Lyrics Writer : Vairamuthu
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஏ……ஏ…..ஏய்…..ஏ……
ஏய்……ஏ……ஏ…..ஏ……
ஆண் : சேத்து மட தொறக்க செவ்வாள மீன் துடிக்க
தாவி குதிச்ச மீனு தாவணிக்குள் விழுந்துவிட
பாம்பு புகுந்ததுன்னு பருவ பொண்ணு கூச்சலிட
முறைமாமன் ஓடிவந்து முந்தானைக்குள் மீன் எடுக்க
வாலமீன புடிக்க வந்து சேலை மீன புடிச்சதென்ன ஓ…….
பெண் : ஆஆஆஆ……..ஆ……ஆ……ஆ…..
ஆண் : தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
பெண் : தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு
தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
குழு : ………………………..
பெண் : உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா
அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா
வண்ண சிறுக்கொடி பூத்திருக்க
வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா
ஆண் : வானத்தில நிலா பூத்திருக்கு
வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா
மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க
மனம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா
பெண் : எறும்பு ஊற கல்லும் தேயும் இது தெரியாதா
ஆண் : கல்ல விடவும் உள்ளம் உறுதி அது தெரியாதா
பெண் : விடுகதை போட்டேன் ஒரு விடை தெரியாதா
ஆண் : விடுகதை போட்டேன் ஒரு விடை தெரியாதா
பெண் : அட ஏன்டா பேராண்டி
அதை சொல்ல தெரியலையா
நான் சொல்லி தாரேன் வாறியா
குழு : ……………………….
பெண் : எண்ணையும் தண்ணியும்…….
ஆண் : எண்ணையும் தண்ணியும்
ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே
நெல்லை போல கோரையிருக்கும்
விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல
பெண் : நட்டு வெச்ச நாத்து பூமிய
பிடிப்பதில்ல பிடிப்பதில்ல
வேரு விட்ட பிறகு மண்ணை
பிரிவதில்ல பிரிவதில்ல
ஆண் : பாறையில் விதைச்ச விதை
பலனுக்கு வருவதில்ல
பெண் : பாறையிலும் செடி முளைக்கும்
ஏன் அதை பாத்ததில்ல
ஆண் : கல்லுல நார் உரிக்கும்
கதை எங்கும் நடந்ததில்ல
பெண் : கல்லுல செல செதுக்கும்
கலை அது பொய்யும் இல்ல
ஆண் : இது விடுகதையா இல்ல விதியா
என் தலை சுத்தி போச்சு
பெண் : உண்மை நிலை தெரியும்
அது புரியும் இது மழுப்புற பேச்சு
பெண் : அட ஏன்டா பேராண்டி
அவ சொன்னது கேட்கலையா
நான் சொல்லி தாரேன் வாறியா
ஆண் : தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு
அது என்னான்னு கேட்டு ஒரு மெட்டு போட்டு காட்டு
பெண் : தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
அது பாசமெனும் பாட்டு
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு (2)
பெண் : தென்றலுக்கு தெரியுமே தெம்மாங்கு பாட்டு
Thendralukku Theriyuma Lyrics in English
Thendralukku Theriyuma Varigal in Tamil
Other Song in Bharathi Kannamma Album
Browse the complete film Bharathi Kannamma songs lyrics.
Movie | Bharathi Kannamma |
Music Director | Deva |
Lyricist | Vairamuthu |
Singer | Arunmozhi, K.S.Chithra |
Lyrics Added by: Thivyatha
Contents
Find the songs lyric in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.