Yae Mona Yae Mona Lyrics

Here is the Yae Mona Yae Mona Song Lyrics in Tamil / English. Select any below option.


Yae Mona Yae Mona Lyrics in English

Film / Album : Kannodu Kanbathellam

Lyrics Writer : Mayil

Singers : S. P. Balasubrahmanyam , Sujatha

Music by : Deva

Male : En sapthaswaram nee….
Unnai naaan thedinaen
Oh my love…..

Whistle : ……………….

Female : ……………….

Male : Yae monaa yae monaa
En monalisaathaanaa
Uyir varai varuvaalo thaanaa

Female : Yae monaa yae monaa
Un monalisaa naanaa
Uyir varai varuvenae thaanaa

Male : En thodu vaanamae
Nee engae sendraai
Un thoddar vaakkiyam
Adi naanae endraai
Un munthaanai kaattrukkaa
Moochchendru peyar vaiththaai

Male : Yae monaa yae monaa
En monalisaathaanaa
Uyir varai varuvaalo thaanaa

Female : ……………….

Male : En idhayam kandu pidiththaai
Nee edison veettu magalaa
Ennai kavithai aakki thanthaai
Nee kamban veettu magalaa

Male : Vizhi eerppai kandu pidiththaai
Nee newton veettu magalaa
Adi ennai siraiyil adaiththaai
Nee hitler veettu uravaa

Male : Koyil kulam ponaal dheivamaaga nee
Noolagangal ponaal noolgal ellaam nee
Adi nee indri naan illai
Nenjae nee en ellai

Male : Ho ho ho ho
Yae monaa yae monaa
En monalisaathaanaa
Uyir varai varuvaalo thaanaa

Whistle : ……………….

Male : ………………….

Male : Antha kaattru kadhavai thattum
Adhu neeyaa endru paarppaen
Oru kolusu osai kettaal
Naan odi sendru paarpaen

Male : Aaa…..aa….
Ada unavu pidikkavillai
Entha uravum pidikkavillai
Antha nilavum pidikkavillai
En nijamum pidikkavillai

Female : Vaanavillin vannam maarividumaa
Unnai suttrum bhoomi nindruvidumaa
Yaezhaezhu jenmangal unakkaaga pirappaen

Male : Yae…..yaehae haehae….laalaa laa….
Thoothoo…..thaathaa….paa….aa….aa…aa…

Male : Yae monaa yae monaa
En monalisaathaanaa
Uyir varai varuvaalo thaanaa

Male : En thodu vaanamae
Nee engae sendraai
Un thoddar vaakkiyam
Adi naanae endraai
Un munthaanai kaattrukkaa
Moochchendru peyar vaiththaai

Female : Yae monaa yae monaa
Un monalisaa naanaa
Uyir varai varuvenae thaanaa

Male : En sapthaswaram nee….
Unnai naaan thedinaen
Oh my love…..


Yae Mona Yae Mona Paadal Varigal in Tamil

Movie / Album : Kannodu Kanbathellam

Lyrics Writer : Mayil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : என் சப்தஸ்வரம் நீ……
உன்னை நான் தேடினேன்
ஓ மை லவ்

விசில் : ……………………………..

பெண் : ……………………………

ஆண் : ஏ மோனா ஏ மோனா
என் மோனலிசாதானா
உயிர் வரை வருவாளோ தானா

பெண் : ஏ மோனா ஏ மோனா
உன் மோனலிசா நானா
உயிர் வரை வருவேனே தானா

ஆண் : என் தொடு வானமே
நீ எங்கே சென்றாய்
உன் தொடர் வாக்கியம்
அடி நானே என்றாய்
உன் முந்தானை காற்றுக்கா
மூச்சென்று பெயர் வைத்தாய்

ஆண் : ஏ மோனா ஏ மோனா
என் மோனலிசாதானா
உயிர் வரை வருவாளோ தானா

பெண் : …………………………..

ஆண் : என் இதயம் கண்டு பிடித்தாய்
நீ எடிசன் வீட்டு மகளா
என்னை கவிதை ஆக்கி தந்தாய்
நீ கம்பன் வீட்டு மகளா

ஆண் : விழி ஈர்ப்பை கண்டு பிடித்தாய்
நீ நியூட்டன் வீட்டு மகளா
அடி என்னை சிறையில் அடைத்தாய்
நீ ஹிட்லர் வீட்டு உறவா

ஆண் : கோயில் குளம் போனால் தெய்வமாக நீ
நூலகங்கள் போனால் நூல்கள் எல்லாம் நீ
அடி நீ இன்றி நான் இல்லை
நெஞ்சே நீ என் எல்லை

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
ஏ மோனா ஏ மோனா
என் மோனலிசாதானா
உயிர் வரை வருவாளோ தானா…..அ…ஆ…

விசில் : ………………………………

ஆண் : ………………………….

ஆண் : அந்த காற்று கதவை தட்டும்
அது நீயா என்று பார்ப்பேன்
ஒரு கொலுசு ஓசை கேட்டால்
நான் ஓடி சென்று பார்ப்பேன்

ஆண் : ஆஅ….ஆ….
அட உணவு பிடிக்கவில்லை
எந்த உறவும் பிடிக்கவில்லை
அந்த நிலவும் பிடிக்கவில்லை
என் நிஜமும் பிடிக்கவில்லை

பெண் : வானவில்லின் வண்ணம் மாறிவிடுமா
உன்னை சுற்றும் பூமி நின்றுவிடுமா
ஏழேழு ஜென்மங்கள் உனக்காக பிறப்பேனே

ஆண் : ஏ…..ஏஹே ஹேஹே….லாலா லா…..
தூதூ…..தாதா…….பா…….ஆ….ஆ….ஆ…..

ஆண் : ஏ மோனா ஏ மோனா
என் மோனலிசாதானா
உயிர் வரை வருவாளோ தானா

ஆண் : என் தொடு வானமே
நீ எங்கே சென்றாய்
உன் தொடர் வாக்கியம்
அடி நானே என்றாய்
உன் முந்தானை காற்றுக்கா
மூச்சென்று பெயர் வைத்தாய்

பெண் : மோனா ஏ மோனா
உன் மோனலிசா நானா
உயிர் வரை வருவேனே தானா

ஆண் : என் சப்தஸ்வரம் நீ……
உன்னை நான் தேடினேன்
ஓ மை லவ்…….



Yae Mona Yae Mona Lyrics in English

Yae Mona Yae Mona Varigal in Tamil

Other Song in Kannodu Kanbathellam Album

Browse the complete film Kannodu Kanbathellam songs lyrics.

Movie Kannodu Kanbathellam
Music Director Deva
Lyricist Mayil
Singer S. P. Balasubrahmanyam, Sujatha

Lyrics Added by: Adharayan

Contents

Find the songs lyrics in tamil. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.