Antha Kanji Kalaiyatha Lyrics

Here is the Antha Kanji Kalaiyatha Song Lyrics in Tamil / English. Select any below option.


Antha Kanji Kalaiyatha Lyrics in English

Film / Album : Muthu Kaalai

Lyrics Writer : Vaali

Singers : S. P. Balasubrahmanyam , S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Mm….mmm….mmm….mmm….mmmm
Mm….mmm….mmm….mmm….mmmm

Male : Antha kanji kalayaththa vanji sumakkaiyilae…ae…
Intha nenjam thavippathu konjamalla mayilae
Velli minji aninjava konji nadakkaiyilae
Antha anna nadaya naan enna solla mayilae

Male : Thongum mani kattum thaeraa
Pongum manimuththu aaraa
Machchaan manasalli joraa
Minnal idai vetti poraa

Male : Kanji kalayaththa vanji sumakkaiyilae…
Intha nenjam thavippathu konjamalla mayilae

Male : Pudhu vellam vaththi pogum
Nenjil konda paasam vaththaathamma
Pozhuthellaam kaiya pottu
Anbu kadha pesu vishthaaramma

Female : Kadhaiyellaam solla solla
Thakkapadi kooli thanthidanum
Adhai naanum alli kodukka
Neram kaalm koodi vanthidanum

Male : Ulaiyum vachchi ilaiyum vachchi
Vaayaththaan katturiyae
Valaiyal kaiya valachchi poda
Vaai aalam kaatturiyae

Male : Nenja thurui thurui thulaiya pottu
Paruva pasiya ootturiyae

Female : Intha kanji kalayaththa vanji sumakkayilae…ae…
Unthan nenjam thavippatha kandathu intha mayilae…ae….

Chorus : Man veedu katti vilaiyaadum paruvam
Ponathu ponthu ponathadi
Adhu ponathu ponathu ponathadi
Nija veedu katti kudiyearum tharunam
Vanthathu vanthathu vanthathadi
Adhu vanthathu vanthathu vanthathadi
Idhu sariyaana odi
Vilagaathu koodi iniyum….oo….oo….oo….ooo….

Male : Manasukkul unnaththaanae
Chiththiramaa maatti vachchirukkaen
Female : Usurukkul unnaththaanae
Paththiramaa pootti vachchirukkaen

Male : Iravellaam saethi solla
Vennilava thoodhu vitturukkaen
Female : Unthan saethi ellaam arinji
Naanum romba paadupatturukkaen

Male : Kaaththirukkaen saethi sollu
Pesaatha aasai manam
Female : Kazhuththil moonu mudiya pottaa
Pesaathu saathisanam
Male : Intha ulagam ariya uravum puriya
Viragam thaniya velai varum

Female : Intha kanji kalayaththa vanji sumakkayilae…ae…
Unthan nenjam thavippatha kandathu intha mayilae…ae….

Female : Thongum mani katti thaeru
Pongum manimuththu aaru
Padhiyam pottaalae maadhu
Ingae unnai vittaa yaaru

Male : Kanji kalayaththa vanji sumakkaiyilae…ae
Intha nenjam thavippathu konjamalla mayilae…..ae….


Antha Kanji Kalaiyatha Paadal Varigal in Tamil

Movie / Album : Muthu Kaalai

Lyrics Writer : Vaali

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்ம்
ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்ம்

ஆண் : அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…ஏ….
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே

ஆண் : தொங்கும் மணி கட்டும் தேரா
பொங்கும் மணிமுத்து ஆறா
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடை வெட்டி போறா

ஆண் : கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…..
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே……

ஆண் : புது வெள்ளம் வத்தி போகும்
நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா
பொழுதெல்லாம் கைய போட்டு
அன்பு கத பேசு விஸ்தாரமா

பெண் : கதையெல்லாம் சொல்ல சொல்ல
தக்கப்படி கூலி தந்திடணும்
அதை நானும் அள்ளி கொடுக்க
நேரம் காலம் கூடி வந்திடனும்

ஆண் : உலையும் வச்சி இலையும் வச்சி
வாயத்தான் கட்டுறியே
வளையல் கைய வளச்சி போட
வாய் ஜாலம் காட்டுறியே

ஆண் : நெஞ்ச துருவி துருவி துளையப் போட்டு
பருவ பசிய ஊட்டுறியே

பெண் : இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…ஏ….
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலே…ஏ….

குழு : மண் வீடு கட்டி விளையாடும் பருவம்
போனது போனது போனதடி
அது போனது போனது போனதடி
நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்
வந்தது வந்தது வந்ததடி
அது வந்தது வந்தது வந்ததடி
இது சரியான ஜோடி
விலகாது கூடி இனியும்…….ஓ……ஓ…..ஓ…ஓஓ….

ஆண் : மனசுக்குள் உன்னத்தானே
சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்
பெண் : உசுருக்குள் உன்னத்தானே
பத்திரமா பூட்டி வச்சிருகேன்

ஆண் : இரவெல்லாம் சேதி சொல்ல
வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்
பெண் : உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி
நானும் ரொம்ப பாடுபட்டுருக்கேன்

ஆண் : காத்திருக்கேன் சேதி சொல்லு
பேசாத ஆசை மனம்
பெண் : கழுத்தில் மூணு முடிய போட்டா
பேசாது சாதிசனம்
ஆண் : இந்த உலகம் அறிய உறவும் புரிய
விரகம் தணிய வேளை வரும்

பெண் : இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…ஏ….
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டது இந்த மயிலே…ஏ….

பெண் : தொங்கும் மணி கட்டும் தேரு
பொங்கும் மணிமுத்து ஆறு
பதியம் போட்டாலே மாது
இங்கே உன்னை விட்டா யாரு……

ஆண் : கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே…ஏ….
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே…ஏ….



Antha Kanji Kalaiyatha Lyrics in English

Antha Kanji Kalaiyatha Varigal in Tamil

Other Song in Muthu Kaalai Album

Browse the complete film Muthu Kaalai songs lyrics.

Movie Muthu Kaalai
Music Director Ilayaraja
Lyricist Vaali
Singer S. P. Balasubrahmanyam, S.Janaki

Lyrics Added by: Baabu

Contents

Find the song lyrics. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.

We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.